16.3.17

அறிவுத் தேடல் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இதைப் படியுங்கள் முதலில்!!!!


அறிவுத் தேடல் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இதைப் படியுங்கள் முதலில்!!!!

மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் "தேசிய மின்னணு நூலகம்" என்ற லட்சக்கணக்கான புத்தகங்களை ஆரம்பநிலையிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் தொகுத்துள்ளனர்.

அரிய செயல்: முதலில் அவர்களைப் பாராட்டுவோம்!!!

கீழ்க்காணும் link ல் சென்று நாம் Register செய்வதன் மூலமாக, நமக்கு தேவையான நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இங்கு கிட்டத்தட்ட 68 லட்சம் நூல்களை தொகுத்துள்ளனர்.

மாணவர்களுக்கும் மற்றும்அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம்.

National Digital Library. It is an initiative by HRD ministry. It is a huge collection of learning resources from primary to PG level. Students  can use it free of charge. To register, go to: https://ndl.iitkgp.ac.in

Share with your students also.

This 👆is an amazing resource . Make it a point to get yourself registered .
--------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. Dear Sir,

    Your information is very very useful to everyone sir.

    Thank you very much sir.

    C.Jeevanantham.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... You are great personality... You only abundant source for our life.

    Thanks for sharing such a precious link.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எனபதுதான் Ministry of Human Resource Development மொழியாக்கம்.

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    அரிய, பெரிய தகவல் தந்த தங்களுக்கு
    நன்றி கூறி பின் ஐ
    தாங்கள் தந்த லிங்க் இல் பதிவு
    செய்து அதன் பின்னர் யாருக்கு எவ்விதம் பயன்படுத்த இயலும் எனப்
    பார்க்கிறேன்!
    எனது WhatsApp மற்றும் Face Bookல்
    தங்களின் தகவலை
    அப்படியே பகர்கிறேன்! செய்தி பரவட்டும்!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,மிக வும் பயனுள்ள தகவல்.பகிர்ந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Your information is very very useful to everyone sir.
    Thank you very much sir.
    C.Jeevanantham./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!!!!

    ReplyDelete
  7. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... You are great personality... You only abundant source for our life.
    Thanks for sharing such a precious link.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  8. //////Blogger P Vinayagam said...
    மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எனபதுதான் Ministry of Human Resource Development மொழியாக்கம்.//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ///Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அரிய, பெரிய தகவல் தந்த தங்களுக்கு நன்றி கூறி பின்
    தாங்கள் தந்த லிங்க் இல் பதிவு செய்து அதன் பின்னர் யாருக்கு எவ்விதம் பயன்படுத்த இயலும் எனப்
    பார்க்கிறேன்!
    எனது WhatsApp மற்றும் Face Bookல்
    தங்களின் தகவலை
    அப்படியே பகர்கிறேன்! செய்தி பரவட்டும்!/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள் வரதராஜன். நன்றி!!!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிக வும் பயனுள்ள தகவல்.பகிர்ந்து கொண்டேன்.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  11. Sir,

    Thanks a lot for sharing this site.

    ReplyDelete
  12. ////Blogger Sathyan.R said...
    Sir,
    Thanks a lot for sharing this site.////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com