26.1.17

விடுமுறை நாளில் என்ன செய்வீர்கள்?

விடுமுறை நாளில் என்ன செய்வீர்கள்?

இன்று குடியரசு தினம்.
தேசிய விடுமுறை நாள்.
வகுப்பறைக்கும் இன்று விடுமுறை நாள்!
விடுமுறை நாளில் என்ன செய்வீர்களோ - அதைச் செய்யும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை வகுப்பறை நடைபெறும்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Respected Sir,

    Happy morning and Independence day.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    அனைவருக்கும் குடியரசு
    தின வாழ்த்துக்கள்
    நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  3. குடியரசு தின வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. எனது வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் போட்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com