27.7.16

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

இன்று, அசர வைத்த மூவரின் மேடைப் பேச்சுக்களை காணொளி வடிவில் கொடுத்திருக்கிறேன். பார்த்து, கேட்டு இரசியுங்கள்! எல்லாம் சிறு சிறு காணோளிகள்தான். நேரமாகுமே என்ற கவலையின்றிப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
1
முதலில் ஆசிரியர் திரு.அருள் பிரகாஷ் அவர்களின் மேடைப் பேச்சு


2,
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் மேடைப் பேச்சு


3. திரு.பழ.கருப்பையா அவர்களின் மேடைப் பேச்சு!


==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே!
    இதுவரை தங்கள் பதிவில் வந்திருந்த எந்தக் காணொலியையும் நான் காண இயலவில்லை.காரணமும் தெரியவில்லை!எனது கைபேசியை உபயோகித்துத்தான் பதிவுகளைப் படிப்ப தும்,அதற்குப் பின்னூட்டம் எழுதுவதும் செய்கிறேன்?அப்படியிருக்க
    காணொளியை மட்டும் எப்போதுமே
    என்னால் காண இயலவில்லை?திரைப்படங்கள் காண முடிகிறதே? எனது கைபேசி Motorola வாகும்!யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Thank you , Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இதுவரை தங்கள் பதிவில் வந்திருந்த எந்தக் காணொலியையும் நான் காண இயலவில்லை.காரணமும் தெரியவில்லை!எனது கைபேசியை உபயோகித்துத்தான் பதிவுகளைப் படிப்ப தும்,அதற்குப் பின்னூட்டம் எழுதுவதும் செய்கிறேன்?அப்படியிருக்க
    காணொளியை மட்டும் எப்போதுமே
    என்னால் காண இயலவில்லை?திரைப்படங்கள் காண முடிகிறதே? எனது கைபேசி Motorola வாகும்!யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!//////

    எனக்குக் காரணம் தெரியவில்லை சுவாமி! செல்போன் ரிப்பேர் செய்யும் மெக்கானிக்குகளை அனுகிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பிரச்சினையை நொடியில் தீர்த்து வைப்பார்கள்!

    ReplyDelete
  4. எனக்கும் கைபேசிக் காணொளியைக் காணமுடியவில்லை, ஐயா.

    ReplyDelete
  5. /////Blogger mohan said...
    எனக்கும் கைபேசிக் காணொளியைக் காணமுடியவில்லை, ஐயா./////

    எனக்குக் காரணம் தெரியவில்லை சுவாமி! செல்போன் ரிப்பேர் செய்யும் மெக்கானிக்குகளை அனுகிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பிரச்சினையை நொடியில் தீர்த்து வைப்பார்கள்!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,திரு.அருள்பிரகாஷ் அவர்களின் இந்த பேச்சை கல்யாணமாலை நிகழ்ச்சியில் பார்த்தேன்.அபாரம்,அட்டகாசம்.நன்றி.கை பேசியில் பளாஷ் காணொளி பார்க்க முடியாத காரணம்,தற்போது வரும் ஆண்ட்ராய்ட் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளேயர் இன்ஸ்டால் ஆகியிருக்காது.ப்ளே ஸ்டோரில் கிடைக்காது.தனியாக வெப்பில் இருந்து எடுத்து பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் நமது போனும் கம்பாடிபிள் ஆக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  7. ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,திரு.அருள்பிரகாஷ் அவர்களின் இந்த பேச்சை கல்யாணமாலை நிகழ்ச்சியில் பார்த்தேன்.அபாரம்,அட்டகாசம்.நன்றி.கை பேசியில் பளாஷ் காணொளி பார்க்க முடியாத காரணம்,தற்போது வரும் ஆண்ட்ராய்ட் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளேயர் இன்ஸ்டால் ஆகியிருக்காது.ப்ளே ஸ்டோரில் கிடைக்காது.தனியாக வெப்பில் இருந்து எடுத்து பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் நமது போனும் கம்பாடிபிள் ஆக இருக்கவேண்டும்.//////

    தகவலுக்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com