26.8.15

தொழில் நுட்பத்தால் வேறு என்னென்ன கிடைக்கும்?


தொழில் நுட்பத்தால் வேறு என்னென்ன கிடைக்கும்? 

 தொழில் நுட்பத்தால் வேறு என்னென்ன கிடைக்கும்? 11 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம் உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

 அன்புடன், 
வாத்தியார் 
=========================================================
Tamil Short Film - டெக்னாலஜி


Our sincere thanks to the person who uploaded this in the net ============================================================ வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

10 comments:

  1. கருத்து ஏதும் இல்லை

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    ஆடம்பர வாழ்க்கை , குறுகிய வழியில் பணம் சம்பாதித்தல் , அதன் அடிப்படையில் தவறு செய்தல் இவையெல்லாம் தினமும் செய்தித்தாள்களில் படிக்கிறோம்.
    தொழில் நுட்பத்தை அழிவு பாதையில் கொண்டு சென்றால் என்ன ஆகும் என்பதற்கு நல்ல உதாரணம் ஐயா
    நன்றி
    கண்ணன்.

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யவுக்ககு வணக்கம்..,
    கருத்து :::-கருத்தாக ==கருத்து ..,சொல்வதற்கில்லை. இன்றைய இளைய தலைமுறை தொழில் நுட்பத்தால் சீரழிவது வருத்தமளிக்கிறது.!!!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    தொழில் நுட்பத்தை தவராக பயண்படுத்தினால் வரும் விலைவு தான் இது

    ReplyDelete
  5. ஐயா,
    தலை சுற்றுகிறத? இப்படியுமா?

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    கருத்து ஏதும் இல்லை////

    கருத்தைச் சொல்லாவிட்டால் என்ன? நீங்கள் வந்து எட்டிப்பார்த்தால் போதும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  7. //////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    ஆடம்பர வாழ்க்கை , குறுகிய வழியில் பணம் சம்பாதித்தல் , அதன் அடிப்படையில் தவறு செய்தல் இவையெல்லாம் தினமும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். தொழில் நுட்பத்தை அழிவு பாதையில் கொண்டு சென்றால் என்ன ஆகும் என்பதற்கு நல்ல உதாரணம் ஐயா
    நன்றி
    கண்ணன்.////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  8. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யவுக்ககு வணக்கம்..,
    கருத்து :::-கருத்தாக ==கருத்து ..,சொல்வதற்கில்லை. இன்றைய இளைய தலைமுறை தொழில் நுட்பத்தால் சீரழிவது வருத்தமளிக்கிறது.!!!/////

    அந்த வயதிற்கு உரிய நற்பண்புகள், செயல்கள் எல்லாம் விலகிப் போய்க் கொண்டிருக்கின்றன. என்பது மட்டும் உண்மை!

    ReplyDelete
  9. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    தொழில் நுட்பத்தை தவறாகப் பயண்படுத்தினால் வரும் விளைவுதான் இது/////

    உண்மைதான் அதை நன்றாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  10. /////Blogger bhagwan said...
    ஐயா,
    தலை சுற்றுகிறதே? இப்படியுமா?////

    அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்போது நடக்கிறது. எதிர்காலத்தில் அவைகள் இன்னும் அதிகமாகலாம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com