15.8.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகள், மற்றும் பதிவுலகத் தோழர்கள் 
அனைவருக்கும்  இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. Happy independence day to u all too Sir and fellow students.

    ReplyDelete
  2. வணக்கம் ஆசானே!

    அனைவருக்கும் அடியவனுடைய "அன்பிலும் ஆத்மாவிலும்"! மேலான "நல்ல நாள் நல்வாழ்த்துகளை"! தெரிவித்துக்கொள்ள கடமை பட்டு உள்ளேன் .

    புனித ஆத்துமா! போற்றளுக்கும் உரிய மேன்மை மிகு உயர் திரு "அப்துல் கலாம்"! கூறி சென்ற 2020 ல் நமது "பாரத தேசம்"!உலகமே "மூக்கில் விரலை"! வைக்கும் அளவிற்கு உயரும் மிகவும் நல்ல நாள் "பஞ்ச பூதங்கள்"! போல "பஞ்ச"! என்று அழைக்கப்படும் "5 கொல்லத்தில்"! உயர போவது உறுதி என்பதனை வகுப்பு அறையில் கூறி கொள்ள மிகவும் கடமை பட்டு உள்ளேன் அடியேன் ஆசானே !

    எல்லோருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் "திருச்செந்தூர் செந்தில் வேலவனின்"! அருளால் எல்லாருக்கும் எல்லாவகை பாக்கியமும் கிடைக்க வேண்டி எம்பெருமானை வேண்டி கொள்ளுகின்றேன் ஆசானே

    நன்றி! நமஸ்காரம்! சுபம்!

    ReplyDelete
  3. வணக்கம் ஆசானே!

    கடந்த கருதில் அடியவன் கூறியபடி!, கூற்றின் படி! "பாரத தேசம்"! "உலகை ஆள்வதற்கு"! குறிப்பிட்ட காலத்தில் நடந்த சில நிகழ்வுகளே சாட்சி அல்லது ஆதாரம்.

    1. ஸ்ரீ ரங்கத்தில் மொட்டை கோபுரத்தை கட்ட கூடாது என்பது ஆகம விதி, ஆகம விதியை மீறி மொட்டை கோபுரத்தை கட்டியதனால் விளைந்த விளைவுகளை அண்ட சகாசரமே மறக்காது என்பதனை அனைவரும் அறிவர்.

    2. "திரு அனந்த பத்மநாபசுவாமி"! "அனந்த சயனத்தில்"1 "அண்ட சகாசரத்தை ஆளும் எல்லாம் வல்ல ஈசனை"!"அண்ட சகாசரதிர்க்கே படி அளக்கும் எம்பெருமான்"!
    தமது வலது கரத்தால் "ஆதி சேஷன்"! என்று அழைக்கப்படும் மிகவும் "புண்ணியமும் பாக்கியமும்"! செய்த "ஆதி சேஷன்"! என்ற நாமம் கொண்ட நாகத்தில் அதுவும் "சமுத்திரத்தில் இருந்து கொண்டு பூசிக்கும்"! "திரு ஆலயத்தின் ஐந்து அறைகளை"! ( என்னத்த சொல்ல ) திறந்தமையால் எவருமே நினைத்து கூட பார்க்காத ஆட்சிரியத்தை அல்லது கூத்தை உலகமே அறியும் என்பதனையும் கூறி கொள்கின்றேன் ஆசானே !

    மேலே கூறிய கூற்றை சத்தியமாக அடியவன் கூறவில்லை "ஆசான்களும்! சாஸ்திரமும் ! சம்பிரதாங்களும் ! சான்றோர்களும் ! புண்ணியவான்களும்! தர்ம சிந்தனை மட்டும் கொண்டவர்களும்! சித்தர்களும்! முனிவர்களும்! இன்னும் எழுதினால் கூற முடியாதவர்களும்"! கூறி உள்ளனர் .

    மேலே கூறிய கூற்றை நம்புவதும்! நம்பாமல் போவதும் அவரவர் விருப்பம் ! ஆனால் ஒரு உண்மை மேலே கூறிய கூற்று நடந்து ஏறிய பின்னர் அனைவரும் "மூக்கில் விரலை வைக்க போவது என்பது மட்டும் உறுதி" !

    இதனை அடியவன் எழுத வில்லை "பல"! "ஆசான்கள் கூறியதை கூறுகின்றேன்"! அவ்வுதான் ஒழிய மற்றது ஒன்றும் அல்ல!

    எல்லாம் ஆண்டவனின் ஆசிர்வததாலும் மற்றும் எல்லா மகான்களின் ஆசிர்வாதனாலும் "குதிரைக்கு"! கடிவாளம் கட்டிய " திரு தேரில் ஆசான்"! அமர்ந்துகொண்டு "ஆசானின் திரு பாக்கியம் செய்த குதிரைக்கு வேண்டிய தற்க்க பயிற்ச்சியை "ஆசான் ஆகிய குருநாதர்"! கொடுத்து கொண்டு உள்ளார் .

    தற்க்க நேரகாலம் வரும் பொழுது எல்லாமும் வல்ல "இறைவனின் திரு அருளால்"! நன்கு நடை பெரும் என்பதனை அடியவன் நம்புகின்றேன்.

    யார் அந்த குதிரை என்பது தான் கூறமுடியாத அளவிற்கு பெரிய கேள்வி ஆசானே ?

    எல்லாம் ஆசானின் திருவருள் தான் காரணம்.

    "வலக்கை கொடுப்பதை எடது கை"! அறியாமல் செய்வதற்கு பெயர் தான் "தர்மம்"! என்பார்கள் சான்றோர்கள் .

    சரி தானே ஆசானே !

    எல்லோருக்கும் எல்லாமும் வல்ல எம்பெருமான் "திருச்செந்தூர் செந்தில் வேலவனின்"! அருளால் எல்லாவகை பாக்கியமும் கிடைக்க வேண்டி "எம்பெருமானை"! வேண்டி கொள்ளுகின்றேன் ஆசானே!.

    நன்றி! நமஸ்காரம்! சுபம்!

    ReplyDelete
  4. sir, Wish all happy Independence day . R. Sundararajan .

    ReplyDelete
  5. /////Blogger Anpalagan N said...
    Happy independence day to u all too Sir and fellow students.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger kannan Seetha Raman said...
    வணக்கம் ஆசானே!
    அனைவருக்கும் அடியவனுடைய "அன்பிலும் ஆத்மாவிலும்"! மேலான "நல்ல நாள் நல்வாழ்த்துகளை"! தெரிவித்துக்கொள்ள கடமை பட்டு உள்ளேன் .
    புனித ஆத்துமா! போற்றளுக்கும் உரிய மேன்மை மிகு உயர் திரு "அப்துல் கலாம்"! கூறி சென்ற 2020 ல் நமது "பாரத தேசம்"!உலகமே "மூக்கில் விரலை"! வைக்கும் அளவிற்கு உயரும் மிகவும் நல்ல நாள் "பஞ்ச பூதங்கள்"! போல "பஞ்ச"! என்று அழைக்கப்படும் "5 கொல்லத்தில்"! உயர போவது உறுதி என்பதனை வகுப்பு அறையில் கூறி கொள்ள மிகவும் கடமை பட்டு உள்ளேன் அடியேன் ஆசானே !
    எல்லோருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் "திருச்செந்தூர் செந்தில் வேலவனின்"! அருளால் எல்லாருக்கும் எல்லாவகை பாக்கியமும் கிடைக்க வேண்டி எம்பெருமானை வேண்டி கொள்ளுகின்றேன் ஆசானே
    நன்றி! நமஸ்காரம்! சுபம்!//////

    எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற உங்களின் நல்ல எண்ணம் வாழ்க!

    ReplyDelete
  7. //////Blogger kannan Seetha Raman said...
    வணக்கம் ஆசானே!
    கடந்த கருதில் அடியவன் கூறியபடி!, கூற்றின் படி! "பாரத தேசம்"! "உலகை ஆள்வதற்கு"! குறிப்பிட்ட காலத்தில் நடந்த சில நிகழ்வுகளே சாட்சி அல்லது ஆதாரம்.
    1. ஸ்ரீ ரங்கத்தில் மொட்டை கோபுரத்தை கட்ட கூடாது என்பது ஆகம விதி, ஆகம விதியை மீறி மொட்டை கோபுரத்தை கட்டியதனால் விளைந்த விளைவுகளை அண்ட சகாசரமே மறக்காது என்பதனை அனைவரும் அறிவர்.
    2. "திரு அனந்த பத்மநாபசுவாமி"! "அனந்த சயனத்தில்"1 "அண்ட சகாசரத்தை ஆளும் எல்லாம் வல்ல ஈசனை"!"அண்ட சகாசரதிர்க்கே படி அளக்கும் எம்பெருமான்"!
    தமது வலது கரத்தால் "ஆதி சேஷன்"! என்று அழைக்கப்படும் மிகவும் "புண்ணியமும் பாக்கியமும்"! செய்த "ஆதி சேஷன்"! என்ற நாமம் கொண்ட நாகத்தில் அதுவும் "சமுத்திரத்தில் இருந்து கொண்டு பூசிக்கும்"! "திரு ஆலயத்தின் ஐந்து அறைகளை"! ( என்னத்த சொல்ல ) திறந்தமையால் எவருமே நினைத்து கூட பார்க்காத ஆட்சிரியத்தை அல்லது கூத்தை உலகமே அறியும் என்பதனையும் கூறி கொள்கின்றேன் ஆசானே !
    மேலே கூறிய கூற்றை சத்தியமாக அடியவன் கூறவில்லை "ஆசான்களும்! சாஸ்திரமும் ! சம்பிரதாங்களும் ! சான்றோர்களும் ! புண்ணியவான்களும்! தர்ம சிந்தனை மட்டும் கொண்டவர்களும்! சித்தர்களும்! முனிவர்களும்! இன்னும் எழுதினால் கூற முடியாதவர்களும்"! கூறி உள்ளனர் .
    மேலே கூறிய கூற்றை நம்புவதும்! நம்பாமல் போவதும் அவரவர் விருப்பம் ! ஆனால் ஒரு உண்மை மேலே கூறிய கூற்று நடந்து ஏறிய பின்னர் அனைவரும் "மூக்கில் விரலை வைக்க போவது என்பது மட்டும் உறுதி" !
    இதனை அடியவன் எழுத வில்லை "பல"! "ஆசான்கள் கூறியதை கூறுகின்றேன்"! அவ்வுதான் ஒழிய மற்றது ஒன்றும் அல்ல!
    எல்லாம் ஆண்டவனின் ஆசிர்வததாலும் மற்றும் எல்லா மகான்களின் ஆசிர்வாதனாலும் "குதிரைக்கு"! கடிவாளம் கட்டிய " திரு தேரில் ஆசான்"! அமர்ந்துகொண்டு "ஆசானின் திரு பாக்கியம் செய்த குதிரைக்கு வேண்டிய தற்க்க பயிற்ச்சியை "ஆசான் ஆகிய குருநாதர்"! கொடுத்து கொண்டு உள்ளார் .
    தற்க்க நேரகாலம் வரும் பொழுது எல்லாமும் வல்ல "இறைவனின் திரு அருளால்"! நன்கு நடை பெரும் என்பதனை அடியவன் நம்புகின்றேன்.
    யார் அந்த குதிரை என்பது தான் கூறமுடியாத அளவிற்கு பெரிய கேள்வி ஆசானே ?
    எல்லாம் ஆசானின் திருவருள் தான் காரணம்.
    "வலக்கை கொடுப்பதை எடது கை"! அறியாமல் செய்வதற்கு பெயர் தான் "தர்மம்"! என்பார்கள் சான்றோர்கள் .
    சரி தானே ஆசானே !
    எல்லோருக்கும் எல்லாமும் வல்ல எம்பெருமான் "திருச்செந்தூர் செந்தில் வேலவனின்"! அருளால் எல்லாவகை பாக்கியமும் கிடைக்க வேண்டி "எம்பெருமானை"! வேண்டி கொள்ளுகின்றேன் ஆசானே!.
    நன்றி! நமஸ்காரம்! சுபம்!//////

    உங்களின் எண்ணப் பகிர்விற்கு அநேக நன்றி!

    ReplyDelete
  8. /////Blogger Sundararajan Rajaraghavan said...
    sir, Wish all happy Independence day . R. Sundararajan .////

    நல்லது.நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com