11.2.15

உங்கள் ராசிகளுக்கான பலன்கள்!


உங்கள் ராசிகளுக்கான பலன்கள்! 

 உங்கள் ராசிகளுக்கான பலன்களை அரவிந்த் ரகுநாத் என்ற ஜோதிடர் கூறுகிறார். அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் 
===========================


என்ன கேட்டீர்களா? நகைச்சுவைதான். சீரியசாகி விடாதீர்கள்.
நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் வேண்டும்..
நகைச்சுவை இல்லாத வாழ்க்கை உப்புசப்பில்லாத
வாழ்க்கையாகும்!
That is the life without sweet and salt

Our sincere thanks to the person who uploaded the video in the net
====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

2 comments:

  1. ஐயா வணக்கம்
    சுட்டி பையன் கலக்கிவிட்டார் .
    அபார நினைவாற்றல் .நடிப்போடும் தன் குழந்தை தனமான பேச்சும் சேர்ந்து சிரிப்புக்கு மெருகு ஊட்டுகிறது .
    மேடை பயமே இல்லாமல் இயல்பாக பேசினார் .
    நன்றி ஐயா .
    கண்ணன் .

    ReplyDelete
  2. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    சுட்டி பையன் கலக்கிவிட்டார் .
    அபார நினைவாற்றல் .நடிப்போடும் தன் குழந்தை தனமான பேச்சும் சேர்ந்து சிரிப்புக்கு மெருகு ஊட்டுகிறது .
    மேடை பயமே இல்லாமல் இயல்பாக பேசினார் .
    நன்றி ஐயா .
    கண்ணன் .////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com