7.2.14

வெற்றிக்கு ஒரு வேல்!




வெற்றிக்கு ஒரு வேல்! 

பக்தி மலர்!

இன்றைய பக்தி மலரை ’வேல் வேல் வெற்றிவேல்’ என்று துவங்கும் முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
our sincere thanks to the person who uploaded the video clipping of the song in the net!



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===========================================================

3 comments:

  1. ///Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    உருவாய்
    அருவாய்
    உளதாய்
    இலதாய்
    மருவாய்
    மணியாய்
    ஒளியாய்
    கதிராய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com