22.11.13

வாரி வழங்கிய வாரியார்!


வாரி வழங்கிய வாரியார்!

பக்தி மலர்!

எண்ணற்ற முருக பக்தர்கள் இருந்திருக்கிறார்கள். வீரபாகு, அருணகிரிநாதர், குமரகுருபரர் என்று வரிசைப் படுத்தலாம். நாம் அறிந்த முருக பக்தர்களுள் முதன்மையானவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

என்னுடைய சின்ன வயதில் வாரியார் சுவாமிகளின் சங்கீத உபன்நியாசம் என்றால் அடியவன் தவறாமல் ஆஜராகிவிடுவேன். முருகப்பெருமானின் பெருமைகளை தன் உரைகளின் மூலம் வாரி வழங்கியவர் வாரியார் சுவாமிகள்.

வாரியார் சுவாமிகளைப் பற்றிய செய்திகள் அடங்கிய காணொளி ஒன்று கிடைத்தது. அதை இன்று உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். அனைவரும் பார்த்து மகிழுங்கள்!

முருகனருள் முன்னிற்கும்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------


 http://youtu.be/INtLsD14R-A
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==============================================================

7 comments:

  1. காணொளி கண்டேன். மனம் மகிழ்வு கொண்டது. மிக்க நன்றி. வாழ்க தங்கள் தொண்டு.
    ந.பரமசிவம்

    ReplyDelete
  2. அருமை.... வாரியார் சுவாமிகளைப் பற்றி அறியத் தந்தீர்கள்...

    ReplyDelete
  3. ///Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    வருவாய்...
    அருள்வாய்...!
    குகனே!

    ReplyDelete
  4. ////Blogger Paramasivam said...
    காணொளி கண்டேன். மனம் மகிழ்வு கொண்டது. மிக்க நன்றி. வாழ்க தங்கள் தொண்டு.
    ந.பரமசிவம்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger சே. குமார் said...
    அருமை.... வாரியார் சுவாமிகளைப் பற்றி அறியத் தந்தீர்கள்.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. மிகவும் அருமையான காணொளி... மிக்க மகிழ்ச்சி ஐயா...

    http://youtu.be/s5HKS8LxJA8

    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com