26.11.13

Astrology: கணிதமேதை சீனிவாச ராமானுஜன்.

 

Astrology: கணிதமேதை சீனிவாச ராமானுஜன்.

ஆமாம். நேற்றையப் புதிரில் கொடுத்ததிருந்த ஜாதகத்திற்கு உரியவர் அவர்தான்!

அந்த மகா மேதையைப் பற்றிய அரிய தகவல்களைப் படிப்பதற்கான சுட்டி கீழே உள்ளது.

http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujan

அந்த மேதையின் கதையை முழுமையாகப் படியுங்கள். அப்போதுதான் வறுமையும், நோயும் கைகோர்த்து ஆடி அவர் வாழ்க்கையில் எத்தனை பெரிய
சோகங்களை உண்டாக்கியுள்ளன என்பது புரியும். அவருடைய ஜாதகத்தில் கொடிபிடித்துக்கொண்டு முன்னால் செல்லும் கேது எல்லாக் கொடுமை களையும் அரங்கேற்றினான்.

காலதேவனும் அவரை விட்டு வைக்கவில்லை. 32 வயதில் வைகுண்டத்திற்கான விசா மற்றும் ப்ளைட்டிற்கான போர்டிங் பாஸ் ஆகியவற்றை அவருடைய கையில் திணித்து அவரை மேலே அனுப்பிவைத்துவிட்டான்.

அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?



Mathematics Genius S.Ramanujan
பிறந்த நாள்: DOB 22.12.1887
பிறந்த நேரம்: TOB 18.20 Hours
பிறந்த ஊர்: POB Erode

வாருங்கள் அலசுவோம்!

இங்கே அலசமுடியாது. கேலக்சி2007 வகுப்பில் அலசுவோம்!

http://galaxy2007.com/

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
====================================================

6 comments:

  1. கணித மேதையின் ஜாதகத்தின் கொஞ்சம் அறிய முடிந்தது...

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா,

    கடந்த மூன்று வருடந்கள்ளக, உங்களது பதிவுகளை பார்த்து அதனடுய பயனை அனுபவித்து வருகிறேன்! மிக மிக நன்றி!!

    தொடர்ந்து galaxy பதிவுகளை காண ஆர்வமாக உள்ளேன்! ஏதோ verification code என்று கேட்கிறது! Access கிடைக்க என்ன நடைமுறை என்று கூறவும்!

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா,

    கலெக்ஸி2007.com இல் register பண்ண, verification code பெறுவது எப்படி?

    ReplyDelete
  4. ///Blogger சே. குமார் said...
    கணித மேதையின் ஜாதகத்தின் கொஞ்சம் அறிய முடிந்தது...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. Blogger Rajaraja Cholan said...
    வாத்தியார் ஐயா,
    கடந்த மூன்று வருடந்கள்ளக, உங்களது பதிவுகளை பார்த்து அதனடுய பயனை அனுபவித்து வருகிறேன்! மிக மிக நன்றி!!
    தொடர்ந்து galaxy பதிவுகளை காண ஆர்வமாக உள்ளேன்! ஏதோ verification code என்று கேட்கிறது! Access கிடைக்க என்ன நடைமுறை என்று கூறவும்!////

    மின்னஞ்சல் மூலம் எழுதுங்கள். என்னுடைய மின்னஞ்சல் தெரியாதா?
    கீழே கொடுத்துள்ளேன்
    classroom2007@gmail.com

    ReplyDelete
  6. ////Blogger Vivek said...
    வாத்தியார் ஐயா,
    கலெக்ஸி2007.com இல் register பண்ண, verification code பெறுவது எப்படி?////

    மின்னஞ்சல் மூலம் எழுதுங்கள். என்னுடைய மின்னஞ்சல் தெரியாதா?
    கீழே கொடுத்துள்ளேன்
    classroom2007@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com