20.9.13

Devotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா! வா!



Devotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா! வா!

பக்தி மலர்

வீரமணிதாசன் என்னும் அன்பர் பாடிய முருகன் பாடல் ஒன்று இன்றையப் பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/wZJadFRQUas
Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++=====

9 comments:

  1. பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. முதலில் நான் கூட யோசித்தேன். எங்கேயோ பார்த்த இடம் போல் இருக்கிறதே என்று. பிறகுதான் தெரிந்தது அந்த இடம் எங்கள் நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் என்று. பாடல் அருமை. இவர் 3,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்று விக்கி மஹராசா சொல்கிறார். http://en.wikipedia.org/wiki/Veeramanidasan

    ReplyDelete
  3. Ayya
    Im waiting for ur lesson from yesterday..

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    முருகா..////

    மாயோன் மருகா
    ஒருகை முகன் சோதரனே
    உன் தண்டைக்கால் நம்பியே
    எப்போதும் கை தொழுவோம் நாம்!

    ReplyDelete
  5. //////Blogger சே. குமார் said...
    பாடல் பகிர்வுக்கு நன்றி.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. //////Blogger Ak Ananth said...
    முதலில் நான் கூட யோசித்தேன். எங்கேயோ பார்த்த இடம் போல் இருக்கிறதே என்று. பிறகுதான் தெரிந்தது அந்த இடம் எங்கள் நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் என்று. பாடல் அருமை. இவர் 3,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்று விக்கி மஹராசா சொல்கிறார். http://en.wikipedia.org/wiki/Veeramanidasan//////

    இணையத்தின் வளர்ச்சியில் எல்லா ஊர்களும் ஒன்றாகிவிட்டன, கோலாலம்பூரும் கோயம்புத்தூரும் இணைந்துவிட்டன. தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  7. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ///////Blogger C.Senthil said...
    Ayya
    Im waiting for ur lesson from yesterday../////

    விடுமுறை நாட்களில், இணைய வகுப்பு என்பதால் வகுப்பறையின் கதவு திறந்திருக்கும்; வாத்தியார் இருக்க மாட்டாரே! அதனால் காத்திருக்கமல் நேரத்தை மிச்சப் படுத்துங்கள் செந்தில்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com