30.8.13

Devotional: வேல் முருகா வேல்!வெற்றிவேல் முருகா வேல்!

 
Devotional: வேல் முருகா வேல்!வெற்றிவேல் முருகா வேல்!

பக்தி மலர்

பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் பக்திப் பரவசத்துடனும் பாடும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்


பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/3qvT6A7NHD4
Our sincere thanks to the person who uploaded this song in the net!



-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1 comment:

  1. முருகா முருகா, நம் ரூபாயின் மதிப்பு சீனியர்சிடிசன் லெவலுக்கு போனாலும் பரவாயில்லை, மாலை மாட்டி அமரகவி பாடும் நிலைக்கு போகாமல் இருந்தால் போதும் முருகா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com