27.12.11

Star Postings by Vaaththiyar



Star Postings by Vaaththiyar


ஹீப்ளியில் ராணி சென்னம்மாவின் சிலை முன்பாக வாத்தியார். கர்நாடகாவின் நட்சத்திரப் பெண்மணி அவர்! அவரைப் பற்றிய கட்டுரை படங்களுடன் பின்பு வெளியாகும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதைப் படிக்கலாம்?

பல்சுவை வலைப்பதிவைத் திறந்துவிட்டுள்ளேன். அதில் மொத்தம் 424 பதிவுகள் உள்ளன. எதை எதை முதலில் படிக்கலாம் என்ற குழப்பம் வரலாம். அதைத் தவிர்ப்பதற்கு நானே உங்களுக்கு வழிகாட்டி உதவ முன் வந்துள்ளேன்.

தமிழ்மண (வலைப்பதிவர்களின் ஒருங்கிணைப்புத் தளம்) அமைப்பாளர்கள் என்னை நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுத்து ஒரு வாரம் என்னைப் பதிவுகள் எழுதப் பணித்தார்கள். நானும் ஒப்புக்கொண்டு 24.03.2008 முதல் 30.03.2008 வரை அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். நடத்திரப்பதிவரின் பதிவுகள், அதாவது அந்த வாரம் அவர் எழுதும் ஆக்கங்கள் அனைத்தும் அவருடைய புகைப்படத்துடன் முகப்பின் தலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். பலவாசகர்களின் அறிமுகம் கிடைக்கும்.அதன் மூலம் ஒரு பதிவருக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.

சாதரணமாக அப்படி வரும் பதிவர்கள் 10 முதல் 15 பதிவுகள் வரை எழுதிப் பதிவிடுவார்கள். அடியேன் உற்சகத்துடன் 33 பதிவுகளை எழுதிப் பதிவிட்டேன். அவை அனைத்துமே சுவையாக இருக்கும். அத்துடன் விதம் விதமாகவும் இருக்கும். அவற்றை நீங்களும் படித்துமகிழ அவற்றிற்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

அவைகள் சுமார் 3 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு முன்பு வெளிவந்தவை என்பதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
Camp: Hubli
27.12.2011
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த நட்சத்திரப் பதிவுகளுக்கான சுட்டிகள் (URL Links):
1
தமிழ்மணத்தை வாழ்த்தி ஒரு பாடல்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting.html

2
நட்சத்திரப்பதிவுகள் - ஒரு சிறு குறிப்பு
http://devakottai.blogspot.com/2008/03/blog-post_5220.html

3
இறைவணக்கம்
http://devakottai.blogspot.com/2008/03/blog-post_24.html

4
கவிஞர் வாலி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_24.html

5
கர்மவீரர் காமராஜர்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6298.html

6
அறிஞர் அண்ணா
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_25.html
7
எடிட்டர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6936.html

8
பேராசிரியர் கல்கி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8939.html

9
செட்டிநாட்டு வீடுகள்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_26.html

10
பதிவர் ரத்னா விருது
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5502.html

11
தமிழ்நாட்டையே அசத்திய ஜோடி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8851.html

12
பதிவர்ரத்னா விருது - பகுதி 2
http://devakottai.blogspot.com/2008/03/star-posting-2.html

13
அசத்தலான வரைபடங்கள் (ஓவியர் ஜெயராஜ்)
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_27.html

14
பட்டினத்தார்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5939.html

15
உறவிற்கு இல்லை சட்டம் - சிறுகதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting-short-story.html

16
அதுவும் பேதமைதான் - புதுக்கவிதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_4480.html

17
அழகு தமிழ் மறந்ததேன்? -  புதுக்கவிதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_3792.html

18
வாரியார் சுவாமிகள்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_28.html

19
காஃப்பி இல்லாத மீட்டிங்கா?
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6542.html

20
எழுத்தாளர் சுஜாதா
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1977.html

21
கவியரசர் கண்ணதான்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_3721.html

22
20 x 20 Matches Post one
http://devakottai.blogspot.com/2008/03/star-posting-twenty-x-twenty-matches.html

23
நிலவு எப்போது அமுதாகப் பொழியும்?
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_29.html

24
கவிஞர் வைரமுத்து
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_9268.html

25
சாத்தான் குளத்தில் சடுகுடு
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_9125.html

26
கலைஞர் மு.கருணாநிதி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6853.html

27
அப்புசாமி சீதாப்பாட்டி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1369.html

28
எழுத்தாளர் பாலகுமாரன்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_7709.html

29
கலியுகத்தின் முதல் தீர்ப்பு - சிறுகதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_30.html

30
நடிகர் ஜே.பி.சந்திரபாபு
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_910.html

31
தடக் தடக் கதைகள்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8336.html

32
விடுபட்டவை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_4659.html

33
மீண்டும் சந்திப்போம்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_2253.html

பதிவில் எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள்
http://devakottai.blogspot.com/2008/04/blog-post_02.html
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

6 comments:

  1. ஒரே ஒரு பக்கம் - வகுப்பறைப் பக்கம் தொடர்ந்து படித்துக் கருத்து தெரிவித்து கலந்து கொள்வதே பெரிய விஷயமா இருக்குது..
    இதிலே பல்சுவைப் பதிவை வேறு படிக்க எங்கே டைம் இருக்கு?இருந்தாலும் படிக்க முயற்சிக்கிறேன்..
    சளைக்காமல் எழுதும் உங்கள் ஆர்வத்துக்கு ஒரு சல்யூட் வைக்காமல் போக முடியாது..
    கிளாஸ்ரூமுக்குத்தான் வாத்தியார் என்றால் தமிழ்மணத்துக்கே வாத்தியாரா இருந்துருப்பீங்க போல இருக்கே?

    ReplyDelete
  2. ஒரே ஒரு பக்கம் - வகுப்பறைப் பக்கம் தொடர்ந்து படித்துக் கருத்து தெரிவித்து கலந்து கொள்வதே பெரிய விஷயமா இருக்குது..
    இதிலே பல்சுவைப் பதிவை வேறு படிக்க எங்கே டைம் இருக்கு?இருந்தாலும் படிக்க முயற்சிக்கிறேன்..
    சளைக்காமல் எழுதும் உங்கள் ஆர்வத்துக்கு ஒரு சல்யூட் வைக்காமல் போக முடியாது..
    கிளாஸ்ரூமுக்குத்தான் வாத்தியார் என்றால் தமிழ்மணத்துக்கே வாத்தியாரா இருந்துருப்பீங்க போல இருக்கே?

    ReplyDelete
  3. ஆண்டு இறுதி. எனது தொழிலில் ‘C' Form & 'F' Form போன்ற சடங்குகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்காக தொடர் பயணம் மேற்கொண்டுள்ளேன். திரும்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும். கோவை வந்த பிறகு எனது எழுத்துப்பணி மீண்டும் தொடரும்
    அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  4. புதிதாக எதுவும் வந்திருக்காது என்பது தெரிந்தும் சும்மா ஒரு வருகை தந்தேன் வகுப்பறைக்கு.ஆனால் வந்திரும்தது கருத்துக்கள் .

    Lilly said...& minorwall said...சளைக்காமல் எழுதும் உங்கள் ஆர்வத்துக்கு ஒரு சல்யூட் வைக்காமல் போக முடியாது..
    கிளாஸ்ரூமுக்குத்தான் வாத்தியார் என்றால் தமிழ்மணத்துக்கே வாத்தியாரா இருந்துருப்பீங்க போல இருக்கே?

    நூற்றுக்கு நூறு சரியாய் சொன்னிர்கள்.

    தலைப்பு:
    "அதுவும் பேதமைதான்"
    -புதுக்கவிதையில்

    அசையும் சொத்துக்களில்
    ஆத்தாளைத் தவிர
    மற்றதை எல்லாம்
    பங்கு வைத்தார்கள்
    ஆத்தாளை வைத்துக்கொள்ள
    மாதங்களைப்
    பங்கு வைத்தார்கள்

    செமத்தியாக எழுதி உள்ளீர்கள்.

    Star Posting "அழகுதமிழ் மறந்ததேன்"? இதில்

    பணியாரத்தைத் தள்ளிவிட்டு
    பானிபூரி வந்ததேன்?

    இந்த இடத்தில் வாய் விட்டு சிரித்தேன்.

    இருபது தொடர்கள்
    இருப்பது தொல்லை
    அறுபது சானல்கள்
    அதைவிடத் தொல்லை!

    இதனால எத்தனை பிரச்சினைகளை கணவன் மார்களும் குழந்தைகளும் சந்திக்கிறார்கள் தெரியுமா . அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அய்யா.

    சூடாய் சாப்பிட ஏதும் இல்லை -
    குளிர்பெட்டிகள் வந்தது
    பெரும்தொல்லை.
    ஏனடி அன்பே இப்படி? - என்றால்
    சூடாய் கிடைக்கும் செந்தமிழே.

    ReplyDelete
  5. வாத்தியார் என்றால் நம்ம வாத்தியார் தான்.

    வெகுதொலைவு சென்றாலும் பணிநெருக்குதலுக்கிடையேயும், உங்களின் வகுப்பறை மாணவரிடம் உள்ள கரிசனை உங்களின் உயர்ந்த பண்பை மீண்டும்
    வெளிக்காட்டியுள்ளீர்கள்.வென்று வாருங்கள்.
    உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் மாணவன்.
    சுதன்.க‌
    கனடா.

    ReplyDelete
  6. அடடா, சிறப்புப் பாடம் பதிவேறிய வகுப்பைத் தவற விட்டு விட்டேன் போலிருக்கிறதே!!! ஐயா, நீங்கள் சேகரிக்கும் கலைப் பொருட்கள் பற்றிய பதிவுகளை எதிர்பார்கிறேன். நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com