17.1.11

Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத் 
தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

24 comments:

  1. "மாற்றக்கூடியதை மாற்றும் துணிவையும்,மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனதையும், இவை இர‌ண்டையும் பகுத்து அறியும் அறிவையும் எனக்கு அருள்வாய் இறைவா!"


    இறைவனே நேரில் வந்தும் பொன்னும் பொருளும் கேட்காமல் இருந்த பக்தரின் கதை ஆவலைத் தூண்டுகிறது.நன்றி, வணக்கம் ஐயா!

    ReplyDelete
  2. அணைத்தும் கர்மவினை. உண்மை,உண்மை, உண்மை.

    ReplyDelete
  3. கதை நல்லா இருக்கு.....அடுத்த பாதிக்கு எப்போ??

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா வணங்குகின்றேன்.

    டீன் ஏஜ் என்று சொல்லப்படும் இளம் தளீர் அரும்பு மீசை வெளிய தெரிய ஆரம்பிக்கும் வயதில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மாலையில் நடைபெறும் பஜனைகூடத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னத்தியில் மனம் உருக திருவாசகத்தை பாடிய பல வருட காலங்களை ஞாபகதீர்க்கு கொண்டு வந்த இன்றைய வகுப்பறை மிகவும் அருமை .

    ReplyDelete
  5. "அம்மையும் அப்பனும் ஒன்றாக அர்த்தநாரீஸ்வரர் என்றாக!". என்ன ஒரு இரத்தின வரிகள் பாருங்கள் .

    ReplyDelete
  6. கதையின் விறுவிறுப்பான கட்டத்தில் தொடரும் போட்டுட்டீங்க! அடுத்த பகுதி எப்போ?

    ReplyDelete
  7. ஐயா!!!

    இந்த கதையின் முதற்பாதி ஏற்கனவே சொன்னது தான்.ஒரு நாள் அவனுக்கு சந்தேகம் வரும். பின்னால் பார்த்தால் ஒரு ஜோடி தடம் மட்டும் இருக்கும். இறைவனை கேட்பான் ஏன் துணையாக வரவில்லை என்று. கடவுள் சொல்வார் அது அவருடைய கால் தடம் என்றும் அவனால் நடக்க முடியாத பட்சத்தில் அவர் தான் அவனை சுமந்து வந்தாகவும் சொல்வார்.

    உங்கள் மன வள கட்டுரைகளை மறக்க முடியாது.

    இந்த கதை இரண்டாம் பாதி வித்தியாசமாக வருகிறது.நாளை முடிவு தெரியும்.

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    வகுப்பறையில் தொடர்கதையெல்லாம் வந்துவிட்டதே, பேஷ் பேஷ், ரொம்ப
    நல்லாயிருக்கு, சுவாரசியம் கூடுகிறது.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  9. Eagerly waiting for the second part Sir.

    ReplyDelete
  10. Dear Sir

    Arumai Sir.. We are waiting for next half..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  11. அடுத்த பகுதியையும் படித்து விட்டு என் கருத்தை சொல்கிறேன்.

    ReplyDelete
  12. கர்மவினை, தலை எழ்த்து ஒன்றும் மாற்று முடியாது.

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    "மாற்றக்கூடியதை மாற்றும் துணிவையும்,மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனதையும், இவை இர‌ண்டையும் பகுத்து அறியும் அறிவையும் எனக்கு அருள்வாய் இறைவா!"
    இறைவனே நேரில் வந்தும் பொன்னும் பொருளும் கேட்காமல் இருந்த பக்தரின் கதை ஆவலைத் தூண்டுகிறது.நன்றி, வணக்கம் ஐயா!////

    அடுத்த பகுதி நாளை வெளிவரும். அதையும் படியுங்கள் கிருஷ்ணன் சார். நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger arthanari said...
    அனைத்தும் கர்மவினை. உண்மை,உண்மை, உண்மை./////

    அதில் சந்தேகம் கிடையாது. அதுதான் உண்மை!

    ReplyDelete
  15. /////Blogger மதி said...
    கதை நல்லா இருக்கு.....அடுத்த பாதிக்கு எப்போ??////

    அடுத்த பகுதி நாளை வெளிவரும். அதையும் படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  16. ////Blogger kannan said...
    வாத்தியார் ஐயா வணங்குகின்றேன்.
    டீன் ஏஜ் என்று சொல்லப்படும் இளம் தளீர் அரும்பு மீசை வெளிய தெரிய ஆரம்பிக்கும் வயதில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மாலையில் நடைபெறும் பஜனைகூடத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னத்தியில் மனம் உருக திருவாசகத்தை பாடிய பல வருட காலங்களை ஞாபகத்திற்குக் கொண்டு வந்த இன்றைய வகுப்பறை மிகவும் அருமை/////

    உங்கள் பின்னூட்டம் கண்டு எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  17. ////Blogger kannan said...
    "அம்மையும் அப்பனும் ஒன்றாக அர்த்தநாரீஸ்வரர் என்றாக!". என்ன ஒரு இரத்தின வரிகள் பாருங்கள் //////

    நல்லது. நன்றி கண்ணன்!.

    ReplyDelete
  18. /////Blogger middleclassmadhavi said...
    கதையின் விறுவிறுப்பான கட்டத்தில் தொடரும் போட்டுட்டீங்க! அடுத்த பகுதி எப்போ?/////

    அடுத்த பகுதி நாளை வெளிவரும். அதையும் படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  19. Blogger Arul said...
    ஐயா!!!
    இந்த கதையின் முதற்பாதி ஏற்கனவே சொன்னது தான்.ஒரு நாள் அவனுக்கு சந்தேகம் வரும். பின்னால் பார்த்தால் ஒரு ஜோடி தடம் மட்டும் இருக்கும். இறைவனை கேட்பான் ஏன் துணையாக வரவில்லை என்று. கடவுள் சொல்வார் அது அவருடைய கால் தடம் என்றும் அவனால் நடக்க முடியாத பட்சத்தில் அவர் தான் அவனை சுமந்து வந்தாகவும் சொல்வார்.
    உங்கள் மனவளக் கட்டுரைகளை மறக்க முடியாது.
    இந்த கதை இரண்டாம் பாதி வித்தியாசமாக வருகிறது.நாளை முடிவு தெரியும்.

    அடுத்த பகுதி நாளை வெளிவரும். அதையும் படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  20. ////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    வகுப்பறையில் தொடர்கதையெல்லாம் வந்துவிட்டதே, பேஷ் பேஷ், ரொம்ப
    நல்லாயிருக்கு, சுவாரசியம் கூடுகிறது.
    அன்புடன், அரசு.////

    எல்லாம் உங்களுக்காகத்தான். நல்லது. நன்றி அரசு!.

    ReplyDelete
  21. ////Blogger Alasiam G said...
    Eagerly waiting for the second part Sir.////

    அடுத்த பகுதி நாளை வெளிவரும். அதையும் படியுங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  22. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumai Sir.. We are waiting for next half..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    அடுத்த பகுதி நாளை வெளிவரும். அதையும் படியுங்கள் ராஜாராமன். நன்றி!

    ReplyDelete
  23. ////Blogger ananth said...
    அடுத்த பகுதியையும் படித்து விட்டு என் கருத்தை சொல்கிறேன்.////

    ஆகா, நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  24. /////Blogger vprasanakumar said...
    கர்மவினை, தலை எழுத்து. ஒன்றையும் மாற்ற முடியாது.//////

    உண்மைதான். அதை தன்னுடைய 38வது அதிகாரத்தில் வள்ளுவர், அழகாகச் சொல்லியுள்ளார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com