9.9.10

சில உபயோகமான தகவல்கள்!

சில உபயோகமான தகவல்கள்!

படத்தின்மீது கர்சரை வைத்து அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




2
3

4

5

6


7


8


9


10


11


12
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். அடுத்த வகுப்பு 11.9.2010  
சனிக்கிழமை யன்று நடைபெறும்!

வாழ்க வளமுடன்!

18 comments:

  1. உங்களுக்கு சதாசஞ்சார யோகம் உள்ளதா அய்யா? வெளியூர்ப் பயணம் நன்கு
    அமையட்டும். செய்தியா படமா என்னும் போது படங்களை அதிகம் ரசித்தேன்.

    நன்றி!

    ReplyDelete
  2. "சுகாதார பாதுகாப்பு அறிவிப்புகள்"
    நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  3. நடிகர் முரளியின் திடீர் மரணம் really big shocking for all. May his Soul rest in peace

    ReplyDelete
  4. எல்லாவற்றிலும் PERFET எண் 11 தவிர
    இனி மாற்றிக் கொள்கிறேன்

    ReplyDelete
  5. ஐயா, மிகவும் நல்ல டிப்ஸ், இதில் ஒன்று கூட நான் சரியாக செய்வதில்லை, thanks for the post

    ReplyDelete
  6. " அம்மா ! எங்கே இருக்க ! சீக்கிரம் வந்து என் ஹக்கீஸை மாத்து !! "

    இன்டெர்னட்டில் அம்மாவை அழைக்கிறது குழந்தை !!
    (கடோசி படத்துக்கு ஒரு கமென்ட்)
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  7. Wav, its great. Now our class room followers became 1800.

    ReplyDelete
  8. kmr.krishnan said...
    உங்களுக்கு சதாசஞ்சார யோகம் உள்ளதா அய்யா? வெளியூர்ப் பயணம் நன்கு
    அமையட்டும். செய்தியா படமா என்னும் போது படங்களை அதிகம் ரசித்தேன்.
    நன்றி!/////

    ஆவணி மாதம் அத்தனை முகூர்த்தங்கள், அழைப்பிதழ்கள். தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொருமுறையும் காரைக்குடிக்குச் சென்று வருவது அலுப்புத்தான். இருந்தாலும் செட்டி நாட்டு விருந்தோம்பலும், அந்தப் பகுதி சமையல் மேஸ்திரிகளின் அசத்தலான சமையலும் அலுப்பைப் போக்கிவிடும்!

    ReplyDelete
  9. /////Alasiam G said...
    "சுகாதார பாதுகாப்பு அறிவிப்புகள்"
    நன்றிகள் ஆசிரியரே!//////

    நல்லது. ஆரோக்கியமாக இருங்கள் ஆலாசியம்.

    ReplyDelete
  10. /////SP Sanjay said...
    Nice Informative post////

    நல்லது. நன்றி சஞ்சை!

    ReplyDelete
  11. /////சிங்கைசூரி said...
    நடிகர் முரளியின் திடீர் மரணம் really big shocking for all. May his Soul rest in peace//////

    யதார்த்தமாக நடிப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  12. ////iyer said...
    எல்லாவற்றிலும் PERFET எண் 11 தவிர
    இனி மாற்றிக் கொள்கிறேன்////

    என்ன சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை! அந்த ஆங்கில வார்த்தையை perfect என்று மாற்றி வாசிக்க வேண்டுமா?

    ReplyDelete
  13. //////Prabhu said...
    ஐயா, மிகவும் நல்ல டிப்ஸ், இதில் ஒன்று கூட நான் சரியாக செய்வதில்லை, thanks for the post//////

    இனிமேல் செய்யுங்கள்!

    ReplyDelete
  14. ////sury said...
    " அம்மா ! எங்கே இருக்க ! சீக்கிரம் வந்து என் ஹக்கீஸை மாத்து !! "
    இன்டெர்னட்டில் அம்மாவை அழைக்கிறது குழந்தை !!
    (கடோசி படத்துக்கு ஒரு கமென்ட்)
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com/////

    அப்படி அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நன்றி சூரி சார்!

    ReplyDelete
  15. Alasiam G said...
    Wav, its great. Now our class room followers became 1800.//////

    எனக்குக் கவலையாக இருக்கிறது. எனக்குப் பொறுப்புக்கூடிக்கொண்டே போகிறது. வருகிறவர்கள் அனைவருக்கும், உபயோகமாக, சுவாரசியாமாக எழுத வேண்டுமே என்ற கவலைதான் அது!

    ReplyDelete
  16. ஐயோ வாத்தியாரே இம்புட்டு விஷயம் இருக்கா... நன்றிங்கோ .

    ReplyDelete
  17. ////பிரபா said...
    ஐயோ வாத்தியாரே இம்புட்டு விஷயம் இருக்கா... நன்றிங்கோ .//////

    ஆமாம் சுவாமி. நல்லது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com