16.2.09

கம்பெனி வால்ட்டில் தலையைக் கொடுத்தவன் கதை!

கம்பெனி வால்ட்டில் தலையைக் கொடுத்தவன் கதை!

பேராசைப் பட்டு, கம்பெனி வால்ட்டில் தலையைக்கொடுத்தவனின் கதை
சிறு வீடியோ க்ளிப்பிங்காக உள்ளது.

நமது வகுப்பறை மாணவர் ஸ்ரீதர் அனுப்பிய படம் இது.

மண் பானையும் மதியிழந்த குரங்கும் எனும் பதிவைப் படித்துவிட்டு, அதற்குத்
தகுந்தாற்போல நீதியை உடைய கதையாக இருப்பதால் இந்தப் படத்தை
அனுப்பியுள்ளார். அனைவரும் பார்த்து ரசியுங்கள்

மாணவக் கண்மணி ஸ்ரீதருக்கு நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18 comments:

  1. அய்யா,

    வீடியோ கிளிப்பிங்கை சக மாணவ கண்மனிகளுண்டன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ஸ்ரீதர்

    ReplyDelete
  2. simply superb...Thanks to Sridhar for the contextually matching video.

    ReplyDelete
  3. ////Blogger பாஸ்கர் said...
    பேராசை பெரு நஷ்டம் !///

    படத்தின் முடிவு நன்றாக உள்ளது!

    ReplyDelete
  4. ///Blogger Sridhar said...
    அய்யா,
    வீடியோ கிளிப்பிங்கை சக மாணவ கண்மனிகளுண்டன் பகிர்ந்தமைக்கு நன்றி.
    ஸ்ரீதர்/////

    That is all right Sridhar!

    ReplyDelete
  5. /////Blogger Ragu Sivanmalai said...
    simply superb...Thanks to Sridhar for the contextually matching video./////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  6. Dear Sir

    Super Kadhai Sir... Perasai Perunastam....

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  7. ரொம்ப ஆசைப்பட்டா இப்படித்தான்...

    செய்த தவறிற்கு நல்ல தண்டனை...

    சிற்ப்பான வீடியோ அய்யா....

    நன்றி..

    ReplyDelete
  8. வீடியோ நன்றாக இருந்தது அய்யா...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Super Kadhai Sir... Perasai Perunastam....
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  10. //////Blogger S.J.வீரன் said...
    ரொம்ப ஆசைப்பட்டா இப்படித்தான்...
    செய்த தவறிற்கு நல்ல தண்டனை...
    சிறப்பான வீடியோ அய்யா....
    நன்றி../////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger வேலன். said...
    வீடியோ நன்றாக இருந்தது அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி வேலவரே!

    ReplyDelete
  12. //////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    wow!! nice example...//////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி அறிவுமணி!

    ReplyDelete
  13. சிரிச்சு மாளலை!
    வாத்தியாருக்கும் ஸ்ரீதருக்கும் நன்னி!

    ReplyDelete
  14. //////Blogger திவா said...
    சிரிச்சு மாளலை!
    வாத்தியாருக்கும் ஸ்ரீதருக்கும் நன்னி!/////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  15. மிக அருமை. பேராசை அல்ல, தவறான எண்ணத்திற்கு கிடைத்த தக்க பரிசு.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  16. //////Blogger இராசகோபால் said...
    மிக அருமை. பேராசை அல்ல, தவறான எண்ணத்திற்கு கிடைத்த தக்க பரிசு.
    அன்புடன்
    இராசகோபால்//////

    நன்றி இராசகோபால்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com