4.1.25

Astrology ஆட்சி பலம்

 Astrology ஆட்சி பலம் 
கிரகங்கள் பரிவர்த்தனை பெறும்போது பலன் சிறப்பாக இருக்குமே. 
அதுபோல ஆட்சி பலம் பெற்று இருக்கும்போதும் 
சிறப்பாக இருக்குமே!
நீசம் என்பது செல்லாத காசிற்குச் சமம். செல்லாத காசு - கையில் இருந்தால் என்ன? 
பையில் இருந்தால் என்ன? - எந்த நிலையில் இருந்தால்  என்ன? ஒரு பலனும் இல்லை! 
நீசத்தன்மையால் வலிவிழந்த கிரகங்கள் எதற்குக் காரகனோ அந்தக் காரகம் (செயல்) அடிபட்டுப்போயிருக்கும்!

Anbudan
Vaaththiyar

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com