9.3.21

Astrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்?



Teresar Village in Rahasthan
--------------------------------------------------------------------------------------------------------

Astrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்? 

அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் (That is more than one marriage) 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மனத்திற்கு என்ன காரணம்

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!!! 

கன்னி லக்கினம். லக்கினாதிபதி நீசம். அத்த்துடன் எட்டாம் அதிபதியுடன் சேர்க்கை. மேலும் 7ம் அதிபதியும் எட்டாம் அதியும் பரிவர்த்தனை. அது நன்மையான பரிவர்த்தனை அல்ல! 2ல் சனி. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை. 7ம் அதிபதி 8ல் அது மனைவிக்கு கேடானது

ஜாதகருக்கு துவக்கத்தில் சுமார் 11 ஆண்டுகள் சனி மகா திசை. பிறகு 17 ஆண்டுகள் புதன் மகா திசை (லக்கினாதிபதியின் திசை) அதில் திருமணம் நடந்ததுபிறகு வந்த கேது மகா திசையில் மனைவி நோய் வாய் பட்டு இறந்து விட்டார். பிறகு சுக்கிர மகாதிசை குரு புத்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது

பாடத்திற்குரிய ஜாதகம் கீழே உள்ளது.



அன்புடன்

 வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Aiyeyaiya classroom la eppa paar intha rendu pondatti pirachinai thaana? Intha topic potta pasanga gilu giluppaga maattanga.. vesanam thaan aavanga... reason most are unmarried.

    ReplyDelete
  2. Why don’t we rinse why did Gemini had five wife’s?

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு வாய்ப்பு கிடைத்தது செய்து கொண்டார்
      நாம் வருத்தப் படுவதற்கு அதில் என்ன இருக்கிறது ராசா?

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com