14.12.20

வழக்கு தள்ளுபடியானதில் ஒரு நகைச்சுவை நிகழ்வு!


வழக்கு தள்ளுபடியானதில் ஒரு நகைச்சுவை நிகழ்வு!

#மனைவிமார்கள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்..

*என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா..அதாகப்பட்டது.

...நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்"..(WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS?)..

#வித்தியாசமான வழக்கு..விசித்திரமானதும் கூட..??

*எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்..

***கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்....

அது என்ன point...??!

MY LORD,
               " IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER.."

கணம் நீதிபதி அவர்களே,
   .         "கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை/பொறுப்பு.."

#CASE DISMISSED...

வழக்கு தள்ளுபடியானது!
------------------------------------------
படித்து ரசித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Respected Sir,

    Very good morning to all. Nice post... Its just like an ice breaker for this opening working day of this week.

    Hope will continue ...

    Thanking you.

    With regards,
    Ravi

    ReplyDelete
  2. நல்லது. நன்றி உங்களின் நகைச்சுவை உணர்வு வாழ்க!

    ReplyDelete
  3. மன்னிக்கவும் அப்பச்சி, என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை, ஏனென்றல் நான் இன்னும் கனவணாகவில்லை.

    ReplyDelete
  4. நல்லது. நன்றி சபரிநாதன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com