Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?
ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். சிம்ம லக்கினக்காரர். அனுஷ நட்சத்திரம். பொறியியல் பட்டப்படிப்பை தனது 22 வயதில் முடித்தவர் உயர்நிலைக் கல்வியை அமெரிக்கா சென்று படிக்க விரும்பினர். அவருடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு உண்டா? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==================================================== |
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஜாதகி 23 ஸெப்டெம்பர் 1982ல் காலை 4 மணி 3 நிமிடம் போலப் பிற்ந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி செவ்வாய்(யோககாரகன்) நான்காம் இடத்தில் ஆட்சியில் அமர்ந்து ,12ம் அதிபன் சந்திரனுடன் சேர்ந்தது;9ம் இடத்திற்கு 5ம் அதிபன் குருவின் பார்வை.குரு மேல் படிப்பிற்கானவர் அவருடைய பார்வை வெளிநாட்டிற்கான 9ல் படுவது.புதன் உச்சம், திரிகோணம் பெற்று விளங்குவது. ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும்.காலசர்பதோஷம். கேது தசா அடுத்து வருவது. இவையெல்லாம் சேர்ந்து ஜாதகியை வீட்டை விட்டு வெகு தூரத்திற்கு இட்டுச் செல்லும். எனவே ஜாதகி வெளிநாட்டுப் படிப்பு விருப்பம் நிறைவேறியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
Dear Sir,
ReplyDeleteThe given horoscope person's 4th lord Mars is situated in 4th along with 12th lord Moon. Since 12th lord moon is debiliated and joint with 4th lord, she can go to foreign settlement easily. Also the mercury is exalted in 2nd place helped her during mercury dasa.
9th lord also Mars is having connection with 12th lord. Hence definitely she will go to foreign for her studies.
Thanking you,.
ஐயா வணக்கம், பதில்: 1. சந்திரனுடன் 9 ஆம் அதிபதி செவ்வாய் கூட்டனியில் வெளி நாட்டு மேற் படிப்பை உறுதி செய்தார். 2. மூன்றாம் வீட்டில் அமர்ந்த குருவின் ஏழாம் பார்வை 9 ஆம் வீட்டின் மேல், வெளி நாட்டு மேற் படிப்பு ஊறுதி. 3. விரையாதிபதி சந்திரன் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் கூட்டனி
ReplyDeleteவாத்தியாருக்கு வணக்கம்,
ReplyDeleteஅம்மணியின் ஜாதகத்தில் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் வீட்டுக்காரர்கள் ஒன்றாக கேந்திரத்தில் அதுவும் நான்காம் வீட்டில்.
ஆகவே இவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்வி சாத்தியமாகும்.
மேலும் கேது ஐந்தாம் வீடான பாக்கியஸ்தானத்தில் மற்றும் ராகு பதினோராம் வீடான லாபஸ்தானத்தில். இந்த அமைப்பும் இவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
கே ரவி
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி சூரியன் இரண்டில்
2.ஒன்பதாம் வீட்டின் மீது சூரியன் புதனின்(காரகர்களின் ) பார்வை இல்லை,ஆகவே மேல்நாட்டு வாய்ப்பு ஜாதகருக்கு இல்லை
மேலும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் அந்த இடத்திற்க்கு எட்டில்
ஆகவே உள்ளுரிலே மேல்படிப்பிற்கு வாய்ப்புள்ளது
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
ReplyDeleteபுதிரிற்கான விடை
ஜாதகர் 23-9-1982ல் பிறந்துள்ளார். ஜாதகர் வெளிநாடு செல்லவேண்டுமாயின் அவரது 8ம் பாவகமோ, 12ம் பாவகமோ சுபத்துவமாக இருக்கவேண்டும்.
8ம் பாவகம் - 8ம் பாவகாதிபதி தனது எதிரி துலாம் ராசியில் சுக்கிரனின் வீட்டிலிருக்கின்றார்.
12ம் பாவகம் - விரயஸ்தானம், சந்திரன் நீச்சம், வளர்பிறை சந்திரனாக இருந்தாலும், சனியின் 3ம் பார்வையினால் கெடுக்கப்படுகின்றார்.
மேற் சொன்ன காரணத்திற்காக, ஜாதகரிற்கு வெளிநாட்டிற்கு போகமுடியவில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
(i) Mars as the ruler of fourth and ninth houses, Kendra and Tri-kona, Mars becomes raja yoga karaka for Simma Lagna. In addition, sun and Mars are also friendly planets.
ReplyDelete(ii) Sun as the Lagna lord sitting with Mercury (ucham) in second house – Higher education possible on specialized subjects.
(iii) Fourth and fifth house are important houses for foreign education. Since Mars is yoga karagan for Simma Lagna who is also ninth house owner sitting in fourth house looking tenth house and eleventh house Rahu, chances of higher education in foreign land is possible.
(iv) Kethu also represents foreign graha chances of higher education in foreign land is possible.
(v) Moon being (12th house owner- placement for foreign land) sitting with Mars in 4th house, even though moon is Neesam in Viruchiga house
(vi) Jupiter is looking at ninth house and Rahu are one of the reason for foreign trip.
(vii) 12th House lord Moon and 9th House lord Mars are together in fourth house then it will support in abroad settlement.