21.4.20

தன்மானச் சிங்கங்கள் வாழ்கின்ற பூமி!


தன்மானச் சிங்கங்கள் வாழ்கின்ற பூமி!

#சுப்ரமணியஸ்வாமி ஒருமுறை இப்படி #பேசினார் ...

இஸ்லாமியர்கள் #மெசபடோமியாவை 50 வருடங்களில் பிராந்தியத்தையே இஸ்லாம் மயமாக்கினார்கள்

கிறிஸ்தவர்கள்  200 ஆண்டுகளில் #ஐரோப்பா முழுவதையும் கிறிஸ்தவ நாடுகளாக்கினார்கள்

ஆசியாவின் முகப்பான #ஆப்கானிஸ்தானையும் சடுதியில் இஸ்லாம் நாடாக்கினார்கள்

#அமெரிக்கா கூட பழம் #செவ்விந்திய வழக்கங்களை விட்டு 100 ஆண்டுகளுக்குள் முழு கிறிஸ்தவமானது

ஆனால் #இந்தியா ...

2 ம் நூற்றாண்டிலிருந்து அவ்வப்போதும்,
14ம் நூற்றாண்டிலிருந்து 350 ஆண்டுகள் மொகலாயர்களாலும்
பின் 300 ஆண்டுகள் ஆங்கிலயே கிறிஸ்தவர்களாலும்
#பிரும்ம #பிரயத்தனம்  செய்யப்பட்டும்  இன்றுவரை 85% மக்கள் #இந்துக்களாகவே இருக்கிறார்கள்

#காரணம் ..? 
இந்துமகா சமுத்திரம் ...#அழிக்க முடியாது #என்றார் ✨

நான் கூட இந்துமதமும் இந்துக்களும் அமைதியானவர்கள் .எல்லா  #தத்துவங்களையும் தன்னகத்தே கொண்டவர்கள் . அதனாலால் தான் அழிவில்லை என்று நம்பினேன் ஆனால் உண்மை அதுவல்ல

உண்மையான காரணம் .....#போர் ✨

இந்துக்கள் இந்திய அரசர்கள் ஒருநாளும் தங்கள் இந்து #மதத்தையும் #கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கவே  இல்லை .அதற்காக  போரிடுவதை நிறுத்தவே இல்லை.

4ம் நூற்றாண்டில் #ராஜபுத்திர பிதாமகர் பாப்பா ராவல் முகம்மது காசிமை வென்று சிந்துநதிக்கு அப்பால் துரத்தியத்தில் ஆரம்பித்து

#மேவார் மார்வார் சௌகான்கள் என்று பெரும் வீரர்கள் வாளை உருவிக்கொண்டே தான் இருந்தார்கள்

அங்கங்கே சமாதனம் செய்தாலும் மதத்தையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்தினால் வீறுகொண்டு எழுவார்கள் என்ற பயத்திலே இஸ்லாம் மன்னர்கள் இருந்தார்கள்

சாதாரண ஏழை குடிமகன் கூட #ஜஸியா  வரி கட்டினானே தவிர மதம் மாறவில்லை. #கங்கையில் குளிக்க விளக்கு எரிக்க கூட வரி  விதிக்கப்பட்டது

வரி  கட்டி கஜானாவை நிரப்பினார்களே  தவிர குளிப்பதை யாரும் நிறுத்தவில்லை

அடுத்தது வந்த மாவீரன் #சிவாஜி உயிர் ஒன்றுமே இல்லை என்று நிரூபித்து மதத்தை காத்ததோடு தன் எண்ணங்களையும் விதைத்துவிட்டே விண்ணுலகம்  சென்றார்

அடுத்தடுத்து ராஜாராம் தாராபாய் என்று தோன்றிக்கொண்டே இருந்தார்கள் கலாச்சாரத்தை காக்க  வியாபாரம் பண்ணவந்த வெள்ளையர்களும்  அறிந்திருந்தார்கள் அவர்களது எல்லை எதுவென்று மொத்தத்தில் பார்த்தால் இந்திய மக்களின் மன்னர்களின் போர்தான் நமது கலாச்சாரத்தை காத்திருக்கிறது

தாய்மார்கள் தாலாட்டுக்கு பாடுவார்களாம் இப்படி

"தன்மான சிங்கங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரர் தோன்றுவார் !"

ஒவொரு பகுதியிலும், நாட்டிலும் வீர்கள் தோன்றிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்

என்ன ...#கடந்த அறுபதுவருடங்கள் #அடிமைகளால் ஆளப்பட்டோம் ......

 இப்போது மறுபடியும் #பாரத #தேசம் காக்க, #இறையாண்மை காக்க, கலாச்சாரம் காக்க  ஒரு #வில்லேந்திய #வீரன் வந்து விட்டார் ...

இனி எல்லாம் #ஜெயமே.

வாழ்க பாரதம் 🇮🇳
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. அருமையான பதிவு அய்யா...

    ஆனால்...

    நமது பாரதம் மத சார்பற்ற நாடு எனும் அரசியல் சாசனத்தைக் கொண்டதாம்...

    இந்திய தேசம் எனச் சொன்னால் பல பிரச்சனைகள் அரங்கேறும்...

    பனிப்போர் போல மதமாற்றம் போர் மிக மிக மிக ஜோராக இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடந்து வருகிறது.

    ReplyDelete
  2. //////Blogger வகுப்பறை said...
    அருமையான பதிவு அய்யா...
    ஆனால்...
    நமது பாரதம் மத சார்பற்ற நாடு எனும் அரசியல் சாசனத்தைக் கொண்டதாம்...
    இந்திய தேசம் எனச் சொன்னால் பல பிரச்சனைகள் அரங்கேறும்...
    பனிப்போர் போல மதமாற்றம் போர் மிக மிக மிக ஜோராக இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடந்து வருகிறது.//////

    நம்மால் என்ன செய்ய முடியும்? பொறுமையாக இருங்கள். இறைவன் பார்த்துக்கொள்வார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com