பீஷ்மர் சொன்ன மந்திரங்கள்!!!
*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்.*
*மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் முடிந்தவுடன், அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் பாண்டவர்களை
அழைத்துச் சென்ற கிருஷ்ணர், அவரிடம் உயிர்கள் பிறவிச்
சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை எடுத்துரைக்க வேண்டினார்.*
*அதை ஏற்ற பீஷ்மர் நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன் அவரை முழு நம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல செளபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாகக் கிடைக்கும் " என்று உபதேசித்தார்*.
*யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்* 🙏" என்றார்.
*அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.*
*தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.*
🎍 *ஓம் கேசவாய நமஹ* ‼
🎍 *ஓம் சங்கர்ஷனாய நமஹ* ‼
🎍 *ஓம் நாராயணாய. நமஹ* ‼
🎍 *ஓம் கேசவாய நமஹ* ‼
🎍 *ஓம் சங்கர்ஷனாய நமஹ* ‼
🎍 *ஓம் நாராயணாய. நமஹ* ‼
🎍 *ஓம் வாசுதேவாய. நமஹ* ‼
🎍 *ஓம் மாதவாய. நமஹ* ‼
🎍 *ஓம் ப்ரத்யும்னாய. நமஹ* ‼
🎍 *ஓம் கோவிந்தாய. நமஹ* ‼
🎍 *ஓம் அனிருத்தாய. நமஹ* ‼
🎍 *ஓம் விஷ்ணவே நமஹ* ‼
🎍 *ஓம் புருஷோத்தமாய. நமஹ* ‼
🎍 *ஓம் மதுசூதனாய. நமஹ* ‼
🎍 *ஓம் அதோக்ஷஜாய. நமஹ* ‼
🎍 *ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ* ‼
🎍 *ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ* ‼
🎍 *ஓம் வாமனாய. நமஹ* ‼
🎍 *ஓம் அச்சுதாய. நமஹ* ‼
🎍 *ஓம் ஸ்ரீதராய. நமஹ* ‼
🎍 *ஓம் ஜனார்தனாய நமஹ* ‼
🎍 *ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ* :
🎍 *ஓம் உபேந்த்ராய. நமஹ* ‼
🎍 *ஓம் பத்மநாபாய. நமஹ* ‼
🎍 *ஓம் ஹரயே நமஹ* ‼
🎍 *ஓம் தாமோதராய. நமஹ* ‼
🎍 *ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ* ‼
🎍 *ஓம் நமோ நாராயணா* ‼
------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir excellent and useful information sir thanks sir vazhga valamudan
ReplyDelete////Blogger Shanmugasundaram said...
ReplyDeleteGood morning sir excellent and useful information sir thanks sir vazhga valamudan////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!