25.12.19

உண்மைக்கும் பொய்க்கும் என்ன வேறுபாடு?


உண்மைக்கும் பொய்க்கும் என்ன வேறுபாடு?

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.

சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.

பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை.

மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

செலவு* " போக மீதியை சேமிக்காதே.

சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

விழுதல் என்பது " *வேதனை* ".

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *சாதனை*".
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு அய்யா 🙏


    முருகன் ஜெயராமன்
    புதுச்சேரி.

    ReplyDelete
  2. Golden sentences for life.Thank you very much sir for your invaluable social service. God bless you.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com