27.11.18

வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்


வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்

கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்

தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்

தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை

ஆச்சரியம், அருமை. எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்.

நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது

வழி

play Store செல்லவும்
Gboard app என டைப் செய்து download செய்யவும்
உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்
வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்
தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்

கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது
அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்
ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்
speak now என வரும்

நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்

தூய தமிழில் பேச வேண்டும்

செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்

முயற்சி செய்து பாருங்கள்

குறிப்பு

ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்

Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்

நீண்ட பதிவு போல இருக்கும்  ஆனால் செய்து பார்த்தால் இரண்டே நிமிடம்தான்

இனி ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவதைத் தவிருங்கள்

ஏற்கனவே இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் இவ்வளவு எழுத்துப்பிழை இல்லாமல் நான் இதுவரை கண்டதில்லை

நன்றி
----------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir thanks for very useful information

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Very useful info...

    Thanks for sharing....

    Have a holy day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. ஆமாம். ரொம்ப நாளா இருக்கு. அது முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஆமாம் வாட்ஸப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஒண்ணும் கிடையாது. எல்லாத்துக்குமே வேலை செய்யும்.

    ReplyDelete
  4. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir thanks for very useful information/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very useful info...
    Thanks for sharing....
    Have a holy day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  6. /////Blogger Vasudevan Tirumurti said...
    ஆமாம். ரொம்ப நாளா இருக்கு. அது முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஆமாம் வாட்ஸப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஒண்ணும் கிடையாது. எல்லாத்துக்குமே வேலை செய்யும்./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com