30.8.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


1. கோயில்களில் தேர்கள் வைத்து திருவிழாக்களில் தேரோட்டம் நடத்துவதற்கான காரணம்!


2. மூன்று வயதுக் குழந்தை சமையல் செய்வதைப் பாருங்கள்!


3.சினம் தவிர்த்தலைப் பற்றி தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் அருமையாகவும், தனக்குரிய  நகைச்சுவையோடும் சொல்கிறார். காணொளியைப் பாருங்கள்!


4. அடுத்தவர்களுக்குச் செய்யும் உதவி இறைவனுக்குச் செய்யும் பணிவிடை போன்றது என்று சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழிவில் சொல்கிறார். பார்த்து/கேட்டு மகிழுங்கள்!



அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Respected Sir,

    Happy morning... All are excellent...

    Thanks for sharing... Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அசத்தல் காணொளிகள்!
    தேரோட்டம் பற்றிய விளக்கம் சூப்பர்! மூன்று வயது சிறுமி
    சமைத்து அனைவரும் பகிர்ந்து
    உண்ணும் காட்சி அற்புதம்!
    பொறுமையின் எல்லை ஏ க்ளாஸ்
    சுகிசிவம் அவர்களின் " மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"
    சிறப்பிடம் பெறுகிறது!

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    Very nice videos Sir./////

    உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!


    ReplyDelete
  4. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... All are excellent...
    Thanks for sharing... Have a great day.
    With kind regards,
    Ravi-avn//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அசத்தல் காணொளிகள்!
    தேரோட்டம் பற்றிய விளக்கம் சூப்பர்! மூன்று வயது சிறுமி
    சமைத்து அனைவரும் பகிர்ந்து
    உண்ணும் காட்சி அற்புதம்!
    பொறுமையின் எல்லை ஏ க்ளாஸ்
    சுகிசிவம் அவர்களின் " மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"
    சிறப்பிடம் பெறுகிறது!///////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com