Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 17-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? தென்னாட்டுக்காரர். இசைக்கலைஞர். அகில இந்திய பிரபலம்.
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஐயா,
ReplyDelete17-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள். பிறந்த தேதி 22-9-1930. மதியம் 12.15 மணி. பிறந்த ஊர் காக்கிநாடா.
ஒரு சமயம் மன அழுத்தத்தில் என்னுடைய குறையை யாரிடம் சொல்லி அழுவது என்று தவித்த நேரத்தில் “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” என்ற பாடல் மூலம் அசரீரியாக என் மனக்காயத்துக்கு மருந்து தடவியவர்.
அ.நடராஜன்
சிதம்பரம்
Good morning sir the celebrity was Famous Musician and play back Singer P.B.Sreenivas born on 22/09/1930 time 12.15pm place Kakkinada,Andra Pradesh.
ReplyDeleteMr. P.B.Srinivas famous singer born on september 22 1930 at Kakinada.
ReplyDeleteGood Morning,
ReplyDeleteNative: Mr P B Srinivas,
DoB: 22nd September 1930
ToB: 12.15 PM
PoB: Kakinada, India
Thanks,
K R Ananthakrishnan
Chennai
Answer for quiz 17.08.2018
ReplyDeleteP. B. Sreenivas
Dr.P.B. Sreenivas (Telugu: ప్రతివాది భయంకర శ్రీనివాస్,Hindi: प्रतिवादि भयंकर श्रीनिवास,Kannada: ಪ್ರತಿವಾದಿ ಭಯಂಕರ ಶ್ರೀನಿವಾಸ್,Tamil: பி.பி(B).ஸ்ரீநிவாஸ்) is a veteran playback singer from India. He has sung in Telugu, Hindi, Kannada, Tamil and malayalam films. He is known for his playback singing in the Telugu, Kannada film and Tamil film industries. Born to the couple Phanindra Swamy and Sesha Giria... Read more at Wikipedia
Date of Birth: 22-Sep-1930
Place of Birth: Kakinada, Andhra Pradesh, India
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் பிபி ஸ்ரீனிவாஸ் அவர்கள்
ReplyDeleteDOB 22/9/1930
TIME :12A.M
PLACE: KAKINADA A.P
நன்றி
Name:Dr.P.B.Sreenivas
ReplyDeleteDate of Birth:22-Sep-1930
Place of Birth:Kakinada,Andhra Pradesh
Profession:Singer.
It is p.B Srinivas jothagam
ReplyDelete”மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” என்ற பாடலின் குரலுக்குச் சொந்தக்காரர்
ReplyDeleteமறைந்த பின்ணணிப்பாடகர்P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் ஜாதகம்
பி. பி. ஸ்ரீநிவாஸ்
ReplyDelete22 செப்டம்பர் 1930
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்
ReplyDeleteஜாதகர் பிரபல பிண்ணனி பாடகர் திரு.P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள்.
22-09-1930 அன்று பிற்பகல் 01-03 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்தவர்.
அன்புடன்
பொன்னுசாமி.
Dear Sir
ReplyDeleteThe answer to the quiz is P B Srinivas who was born on 22nd September 1930 in Kakinada in India.
Kind Regards
Rajam Anand
Name: P B Srinivas
ReplyDeleteDate of Birth: Monday, September 22, 1930
Time of Birth: 12:00:00
Place of Birth: Kakinada
Longitude: 82 E 20
Latitude: 16 N 59
-maheswari bala
The answer is mr. P.b. srinivas play back singer / music director born on 22nd sept 1930
ReplyDelete22 செப்டம்பர் பிறந்த பின்னணி பாடகர் திரு.பி.பி.சீனிவாஸ் அவர்கள்
ReplyDeleteP.B SRINIVAS
ReplyDeleteSeptember 22/23 1930
பிரபல பிண்ணணி பாடகர் மறைந்த திரு.பி.பி.சீனிவாஸ் (எ) பிரதிவாதி பயங்கரம் சீனிவாஸ் அவர்கள்.
ReplyDeleteபிறப்பு : செப்டம்பர் 22 1930
நேரம் : மதியம் 12.15 நிமிடம்
இடம் : காக்கிநாடா,ஆந்திரப் பிரதேசம்.