19.7.18

இறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி!

இறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி!


1
ஆப்பிரிக்கா நாட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி இறந்து விட்டாள்.
அவளை அடக்கம் செய்து ஒரு மாதத்திற்கு பின் மண்ணரையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுகொன்டே இருந்தது
தோண்டிப் பார்த்து அந்த குழந்தையை எடுத்த காட்சி காணொளியாக உள்ளது
அவசியம் பாருங்கள்.
இறைவனின் கருணையை என்னவென்பது?


2
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. வெற்றி, தோல்வியை விடுங்கள். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நடுவர்கள் (Referees) நிலைமைதான் சிரமங்கள் மிகுந்தது. காணொளியைக் கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள்



அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. நடுவர்கள் பாடு திண்டாட்டம்தான்... இப்போதுதான் இப்படி ஒரு காணொளி பார்க்கிறேன். பழைய காணொளியா, இந்த வருடத்திய காணொளியா?

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    இறைவன் திருவருளை எண்ணெனபது! இறந்து புதைத்த
    சடலத்திலிருந்து உயிருடன் ஒரு உயிர் இப் பூவுலகிற்குத் தர வேண்டுமென்ற அவனின் சித்தம்
    காருண்யத்தின் உச்சம்! வியப்பு
    மேலீட்டால் மயிர் சிலிர்ப்பு!!
    அப்பப்பா, நடுவர்கள் அடிபடாமல்
    திரும்பினால் ஆச்சரியம் தான்!
    எல்லா நிலைகளிலும் உதைக் கதைதான் போன்றுதான் தோன்றுகிறது!!!பரிதாப நடுவர்கள்!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Thanks for sharing... Its nice.

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. Good morning sir first video was amazing, second video i feel very sad.

    ReplyDelete
  5. ////Blogger ஸ்ரீராம். said...
    நடுவர்கள் பாடு திண்டாட்டம்தான்... இப்போதுதான் இப்படி ஒரு காணொளி பார்க்கிறேன். பழைய காணொளியா, இந்த வருடத்திய காணொளியா?/////

    பழைய நிகழ்வுகளின் தொகுப்புத்தான்! நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இறைவன் திருவருளை எண்ணெனபது! இறந்து புதைத்த
    சடலத்திலிருந்து உயிருடன் ஒரு உயிர் இப் பூவுலகிற்குத் தர வேண்டுமென்ற அவனின் சித்தம்
    காருண்யத்தின் உச்சம்! வியப்பு
    மேலீட்டால் மயிர் சிலிர்ப்பு!!
    அப்பப்பா, நடுவர்கள் அடிபடாமல்
    திரும்பினால் ஆச்சரியம் தான்!
    எல்லா நிலைகளிலும் உதைக் கதைதான் போன்றுதான் தோன்றுகிறது!!!பரிதாப நடுவர்கள்!////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing... Its nice.
    Have a great day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir first video was amazing, second video i feel very sad./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    Rare videos. Thank you Sir./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com