13.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். விளையாட்டு வீரர் அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Name: Virender Sehwag

    Date of Birth: Friday, October 20, 1978

    Time of Birth: 02:45:00

    Place of Birth: Delhi

    Longitude: 77 E 13

    Latitude: 28 N 39

    ReplyDelete
  2. Good morning sir the celebrity was Famous Indian Cricketer Virender Sehwag was born on 20/10/1978 time 2.45am, in New Delhi,Rohini nakshra 2padam,Rishaba rasi, Simma Lagna,Neecha banga raja yoga,Bhramma yoga,Sathurgraha yoga,Maathrumoolathana yoga,vasumathi yoga present, during his rahu dasa he become a famous Cricketer,venus and Mercury combinations makes him sports man along with mars makes him a cricketer.

    ReplyDelete
  3. பிரபல கிரிக்கெட் வீரர் திரு வீரேந்திர சேவாக் அவர்கள் ஜாதகம்

    ReplyDelete
  4. ஐயா,
    13-7-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் வலது கை
    அதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் ஷேவாக் ஆவார். பிறந்த தேதி அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி. புது டில்லி. நேரம் அதிகாலை 2.48.
    இப்படிக்கு
    அ.நடராஜன்.

    ReplyDelete
  5. இந்த ஜாதகர் விரேந்தர் ஷேவாக். கிரிக்கெட் ஆட்டக்காரர்.(தமிழில் துடுப்பு ஆட்ட‌க்காரர்)பிறந்ததேதி 20 அக்டோபர் 1978. காலை 2 மணி 46 நிமிடங்கள். பிறந்த இடம் டெல்லிக்கு அருகில். நல்ல பாட்ஸ்மான் ஆக விளங்குவதற்குக் காரணம் குரு உச்சம், சந்திரன் உச்சம், லக்கினாதிபதி சூரியன் நீச பங்கம் , மூன்றாம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிலேயே.செவ்வாய் தன் வீடான 9 ஐப் பார்வையில் வைத்திருப்பது.படிப்பில் சோடை போகக் காரணம் புதன் அஸ்தங்கதம். நான்காம் வீட்டு அதிபன் செவ்வாய் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தது.ரோஹிணி ஹஸ்தம் திருவோண்ம் காரர்களுக்கு ராகுதசா நன்மை பயப்பதால், ராகு தசா புதன் புக்தியில் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக் கால் பதித்தார்.

    ReplyDelete
  6. Answer for 13.07.2018Quiz

    Mr.Virender Sehwag

    Date of Birth: 20-Oct-1978

    Place of Birth: Delhi, India

    Profession: Cricketer

    Nationality: India

    Zodiac Sign: Libra

    ReplyDelete
  7. Full name Virender Sehwag
    Born 20 October 1978 (age 39)
    Najafgarh, Delhi,
    India

    ReplyDelete
  8. Virender Sehwag famous Indian Cricketer born on October 20 1978 in Delhi.

    ReplyDelete
  9. Name:Virender Sehwag
    Date of Birth:20-Oct-1978
    Place of Birth:Delhi,India.
    Profession:Cricketer.

    ReplyDelete
  10. Dear Sir
    The answer to the quiz is the cricketer Virender Sehwag who was born on 20th October 1978 in Delhi.
    Kind Regards
    Rajam Anand

    ReplyDelete
  11. ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    இந்தியாவின் முன்னாள் வலது கை பேட்ஸ்மேனான "வீரு" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்.

    பிறப்பு : அக்டோபர் 20, 1978
    நேரம் : காலை 2 மணி 45 நிமிடம்.
    இடம் : புதுதில்லி.

    ReplyDelete
  12. ஐயா
    ஜாதகத்திற்கு உய்யவர் :வீரேந்திர சேவக்

    DOB/TIME:20-OCTOBER-1978 TIME: 2.45
    PLACE :DELHI
    நன்றி

    ReplyDelete
  13. Vanakkam Sir,

    Horoscope -Player Name : Virendar Sehwag
    DOB : Friday, 10th October 1978
    Birth Time : 02:45:00
    Place: Delhi
    Indian National Cricket Player.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com