11.6.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1.
M.R. ராதாவின் நடிப்புத் திறமையை அனைவரும் அறிவோம். அவரின் பேச்சுத் திறமையை இன்னொரு பெரிய பேச்சாளர் வியந்து சொல்வதை இந்தக் காணொளி மூலம் பாருங்கள்!



2
இன்று பிரபலமாக இருக்கும் பல பிரபலங்களின் ஆரம்பகால வாழ்க்கை அவதியாகத்தான் இருந்திருக்கிறது. அன்பர் ஒருவர் அதைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். நீங்களும் பாருங்கள்



3
ஓட்ஸ் உண்மையில் நல்ல உணவுதானா? இல்லை என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார் உணவுகளை ஆராயும் ஆராய்ச்சியாளர் ஒருவர்!



4
சோன் பப்டி
சோன் பப்டி எப்போதும் என்னை வியக்கவைக்கும் ஒன்று. அதை எப்படித்தான் செய்கிறார்களோ என்று அதைச் சாப்பிடும்போதெல்லாம் சிந்திப்பேன். இதோ பாருங்கள் அதைச் செய்யும் வழிமுறையை.


------------------------------------------------
என்ன எல்லாம் நன்றாக உள்ளனவா?
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் குருவே!
    காணொளிகள் காண்பித்த சில உண்மைகள் ஆச்சரியமாக உள்ளன!
    நான்கும் அசத்தலானவை!
    எம் ஆர்.ராதா பற்றிய காணொளி
    டாப்! அடுத்தது சோன்பப்டி பற்றியது.மற்ற இரண்டும் ஓகே!

    ReplyDelete
  2. ///Blogger kmr.krishnan said...
    Very nice videos. Thank you Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. ///Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    காணொளிகள் காண்பித்த சில உண்மைகள் ஆச்சரியமாக உள்ளன!
    நான்கும் அசத்தலானவை!
    எம் ஆர்.ராதா பற்றிய காணொளி
    டாப்! அடுத்தது சோன்பப்டி பற்றியது.மற்ற இரண்டும் ஓகே!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  5. ////Blogger Sathiya Balan M said...
    அருமையான பதிவு. மிகவும் நன்று ...////

    நல்லது. மிக்க நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com