Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 8-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? தென்னிந்தியர். அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்!!!!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Vanakkam Sir,
ReplyDeleteName: Neelam Sanjiva Reddy (Former Indian president)
Born: 19 May 1913, Monday, Pournami, Visaka nakshtra
Time: 9:31;12 PM
Dhanur lagnam, Lagnathipathi lagnathil, (36 paral) very strong.
Place: Illur,Anantapur District, (Former Madras)
6th President of India In office
25 July 1977 – 25 July 1982
Secretary General of the Non-Aligned Movement
Political Party : Janata Party
Chief Minister of Andhra Pradesh (1956–60, 1962–64)
Congress President (1960–62) and Union Minister (1964–67)
Speaker of the Lok Sabha (1967–69)
Chandrasekaran Suryanarayana
முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள் ஜாதகம்
ReplyDeleteNeelam Sanjiva Reddy, sixth president of India born on May 19 1913
ReplyDeleteநீலம் சஞ்சீவ ரெட்டி (மே 19, 1913 – சூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.
ReplyDeleteAnswar for 08.06.2018
ReplyDeleteMr.Neelam Sanjiva Reddy
Dob 19 May 1913
Good Morning,
ReplyDeleteNative: Mr Neelam Sanjiva Reddy
Born on 19th May 1913
Time of birth: 21 hours 48 minutes
Place of birth: Anantpur, Andhra
Sincerely,
K R Ananthakrishnan
Chennai
ஐயா,
ReplyDeleteஜாதகத்திற்கு உரியவர் இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவர்
நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்
பிறந்த நாள் நேரம் :19-05-1913--21-48-pm
இடம் : அனந்தப்பூர் மங்களூரு
நன்றி
இந்த ஜாதகத்திற்குரியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் கனம் நீலம் சஞ்சீவரெட்டி அவர்களுடையது.பிறந்த தேதி 19 மே 1913. அனந்தபூர் மாவட்டத்தில் இரவு 9 மணி 50 நிமிடம் போலப் பிறந்தவர்.பர்வத யோகம், (லக்னாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பது)
ReplyDeleteதலைமைப் பதவியைத் தந்தது.
"ஜோதிடப் புதிர் 8-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
ReplyDeleteஇந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவரும்,ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சருமான மறைந்த மாண்புமிகு திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்.
பிறப்பு : மே 19, 1913
இடம் : இல்லூர், சென்னை மாகாணம்,பிரிட்டிஷ் இந்தியா.(இன்றைய அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா).
நேரம் : இரவு 9 மணி 30 நிமிடம்.
19 மே 1913 பிறந்த நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்
ReplyDeleteName:Neelam Sanjiva Reddy
ReplyDeleteDate of Birth:19-May-1913
Place of Birth:Anantapur,Andhra Pradesh.
19/05/1913
ReplyDeletePast President Neelam Sanjeeva Reddy