Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 15-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்!!!!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

VAIKO
ReplyDeleteName: VAIYAPURI GOPALSAMY
Born 22 MAY 1944 (AGE 74)
BIRTH PLACE : KALINGAPATTI
MONDAY , ROHINI NAKSHATRAM
DHANUR RASI, LAGNATHIAPTHI GURU 8TH HOUSE WITH RAGU AND NEECHAMANA CHEVVAI
GURU-RAGU COMBINED CHANDALA YOGAM WITH 7TH PAARVAI OF KETHU - UNABLE TO GET SUCCESSS
SANIYIN 7TH PARRVAI LAGINATHIN MEETHU - BOLD ACTION AND TAKING DETERMINATION
Chandrasekaran Suryanarayana
Good Morning,
ReplyDeleteNative: Mr Vaiyapuri Gopalsamy known as VaiKo
Date of birth: 22nd May 1944 at 20.13 hours
Place of Birth: Kovilpatti
Sincerely,
K R Ananthakrishnan
Chennai
Good Morning,
ReplyDeleteNative: Mr Vaiyapuri Gopalsamy known as VaiKo
Date of birth: 22nd May 1944 at 20.13 hours
Place of Birth: Kovilpatti
Sincerely,
K R Ananthakrishnan
Chennai
திரு வைகோ அவர்கள்.
ReplyDeleteபிறந்த நாள் மே மாதம் 22 1944.
ஜாதகர் உயர்திரு வை கோபாலசாமி, தலைவர், ம தி மு க., முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.பிறந்த தேதி 22 மே 1944; பிறந்த நேரம் இரவு 8 மணி
ReplyDelete12 நிமிடம்,30 நொடிகள். பிறந்த ஊர் கலிங்கப்பட்டி நெல்லை மாவட்டம்.
குரு உச்சம், சந்திரன் உச்சம், செவ்வாய் நீச பங்கம் ஆகியவை வெற்றிகள் பலதந்தன. லக்கின மாந்தி வளர்ச்சியைக் கெடுத்தது.
May 22 1944
ReplyDeleteVai Gopalswamy (VAIKO)
22 மே 1944 பிறந்த திரு.வைகோ அவர்கள்
ReplyDeleteவை. கோபால்சாமி என்ற வைகோ அவர்கள்.
ReplyDeleteபிறந்த நாள் 22-05-1944
Name:Vaiko
ReplyDeleteDate of Birth:22-May-1944
Place of Birth:Kalingapatty,Sankarankovil.
Profession:Politician.
ஜோதிடப் புதிர் 15-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
ReplyDeleteதமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளருமான திரு. "வைகோ" (எ) வையாபுரி கோபால்சாமி அவர்கள்.
பிறப்பு : மே 22 1944
நேரம் : இரவு 8 மணி 11 நிமிடம்
இடம் : கலிங்கப்பட்டி, திருநெல்வேலி(மா)
வாத்தியார் மறதியாக விடையை இன்றே வெளியிட்டு விட்டார்.
ஐயா,
ReplyDelete15-6-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் ம.தி.மு.க கட்சித்தலைவர் வை கோ அவர்கள். பிறந்த தேதி 22-5-1944. இரவு 8.13 மணி. பிறந்த ஊர் கலிங்கத்துப்பட்டி.
அ.நடராஜன்
சிதம்பரம்
Vanakkam Iyya,
ReplyDeleteThiru Vaiko avargal :)
22 May 1944 - Kallingappatti, Distt. Tirunelveli (Tamil Nadu)
Time : 8:05 PM
Nandri,
Bala
Mr Vaiyapuri Gopalsamy 22nd may 1944 night 9pm
ReplyDelete