Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? பெண்மணி. வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்!!!!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
கொடுத்துள்ள ஜாதகம் மேற்கு வங்க முதலமைச்சர் தீதீ மமதா பானெர்ஜி அவர்களுடையது 5 ஜனவரி 1955ல் அதிகாலை 11 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.பிறந்த ஊர் கொல்கொத்தா. ராஜகிருஹமான சூரியன் 5ம் அதிபதி பாக்கிய ஸ்தனமான ஒன்பதில் அமர்ந்து கூடவே வெற்றி ஸ்தானதிபதி புதனும் இருந்து வெற்றி ஸ்தானத்தைப்பார்த்ததால் அரசியலில் வெற்றி பெற்றார். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்தது செல்வம் செல்வாக்கை அளித்தது. 7ம் இடத்தில் சனி, சுக்கிரன் இருபுறமும் சூரியன் சனி ராகுவால் சூழப்பட்டதால் திருமன வாழ்வு அம்பேல்?
ReplyDeleteMamata banerjee
ReplyDeleteName: Mamata Banerjee
ReplyDeleteDate of Birth: Wednesday, January 05, 1955
Time of Birth: 12:00:00
Place of Birth: Calcutta
Longitude: 88 E 20
Latitude: 22 N 30
Time Zone: 5.5
Name: Mamata Banerjee
ReplyDeleteDate of Birth: Wednesday, January 05, 1955
Time of Birth: 12:00:00
Place of Birth: Calcutta
Longitude: 88 E 20
Latitude: 22 N 30
ஐயா,
ReplyDeleteஇன்று ( 16-3-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு உரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள். பிறந்த தேதி ஜனவரி 5, 1955. 12.00 மணி. பிறந்த ஊர் கல்கத்தா.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Mamtha Banerjee
ReplyDelete05/01/1955
ஜோதிடப் புதிர் 16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
ReplyDeleteமேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும், தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் "மம்தா பானர்ஜி"அவர்கள்.
பிறப்பு : 5 சனவரி 1955, மதியம் 12 மணி 10 நிமிடம்.
இடம் : கொல்கத்தா, மேற்கு வங்காளம்.
தன் வாழ்நாள் முழுவதும் மேற்கு வங்காள அரசியல் பணிக்காக அர்ப்பணித்து குடும்ப வாழ்க்கையை துறந்தவர்.
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜீ அவர்கள். அவர் பிறந்தது 5/01/1955 சுமார் பகல் 12:00 மணியளவில். அவர் பன்முக திறமை கொண்டவர்.
Mamata Banerjee born on January 5 1955 in Calcutta.
ReplyDeleteThe birth chart is of West Bengal Chief Minister. Madam. Mamata Banerjee. 05.Jan.1955 1.pm, Kolkata.
ReplyDeleteஐயா ஜாதகத்திற்கு உரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள்
ReplyDeleteபிறந்த நாள் :5 /1 /1955
பிறந்த நேரம் :12.00
இடம் : கொல்கொத்தா
நன்றி
வணக்கம்,
ReplyDeleteஜாதகர்: மம்தா பேனர்ஜி,
பிறந்த நாள்: 05/01/1955 @ 12.00 மணி
பிறந்த ஊர்: கல்கட்டா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
மாண்பு மிகு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்
ReplyDelete
ReplyDeleteAnswer
M/s Mamata Banerjee
Born 5 January 1955 (age 63), in Kolkata
மம்தா பானர்ஜி (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார்.
ReplyDeleteஐயா
ReplyDeleteஇன்றைய புதிர்க்கான ஜாதகி மம்தா பானர்ஜி அவர்கள், மேற்கு வங்க முதலமைச்சர்
வெ. நாராயணன்
புதுச்சேரி
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த வாரப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மேற்கு வங்க முதல்வருமான செலவி. மமதா பானர்ஜி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
It's mamta Banerjee
ReplyDeletePersonality: Mamta Banerjee, Chief Minister, West Bengal
ReplyDeleteDOB: January 5, 1955
TOB: 12.15 PM
POB: Calcutta
Thanks
Ramesh Ganapathy
ஜாதகத்திற்குரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள். பிறந்தது ஜனவரி 5 1955. மேஷ இலக்னம், 5,9,10,11ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் உச்சம். இலக்கினாதிபதி செவ்வாய் 11ல். மிக சிறப்பான ஜாதகம் போல் தோன்றுகிறது.
ReplyDeleteDear Sir
ReplyDeleteThe answer to the quiz is Mamata Banerjee who was born on 5th of January 1955 in Kolkata, India.
Kind Regards
Rajam Anand
5-Jan-1955 Mamta Banerjee
ReplyDeleteName:Mamata Banerjee
ReplyDeleteDate of Birth:05-Jan-1955
Time of Birth:12:40:pm
Place of Birth:Kolkata,West Bengal
Profession:Politician