15.2.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. கர்மயோகத்தைப் பற்றி சுகி சிவம் அவர்களின் உரை:

2. மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையில், சென்னையைக் காப்பாற்றி தமிழகத்துடன் அது இருக்கும்படி போராடிச் செய்தவர்:

3. ஆறு நிமிடங்கள் ஓடக் கூடிய அருமையான குறும்படம். அவசியம் பாருங்கள்: படத்தின் பெயர் Piper

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் குருவே!
    அசத்தி விட்டீர்கள் ஐயா!
    முதல் காணொளியில் நாஸ்திகரான
    எம்.ஆர்.ராதா, பகவத்கீதையில் கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்லியவிதத்தில், தொழிலுக்கு
    முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும், இந்தியா வல்லரசாக
    எது முக்கியம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்!
    இரண்டாமதில் சென்னை தமிழ்நாட்டுக்குக் கிடைக்க யாரெல்லாம் பாடுபட்டார்கள் என்பதோடு மற்றும்.பொ.சி அவர்கள்
    அன்றைய மேயர் திரு செங்கல்வராயன் மூலம் செய்த ஏற்பாடு தான் நேருவின் மன மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது
    என்பதெல்லாம் தெரிய வந்தது!
    மூன்றாவதில் சாகசங்கள் நிறைந்த
    ஆறு நிமிடக் குறும்படத்தில் குழந்தையைக் காப்பாறி, வில்லன்
    மீனைக் கொல்லும் காட்சிகள் அற்புதம்!
    நன்றி வாத்தியாரைய்யா!

    ReplyDelete
  2. மூன்று காணொலிகளும் அருமை.

    மொழிவாரிமாநிலப் பிரிவினைகுறித்து சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன்.

    மூன்று பேரில் ராஜாஜிக்குக் கடைசி இடம் கொடுத்துப்பேசி இருப்பது சிறிது இடறலாக உள்ளது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார்.ம‌பொசி காங்கிரசில் தமிழ்க்குரலாக ஒலித்தவர்.காங்கிரஸ் உள் கட்சி ஜனநாயகத்தில் மபொசி ராஜாஜியின் அணியைச் சார்ந்தவர்.(காமராஜ் சத்தியமூர்த்தி அணியைச் சார்ந்தவர்)எனவே மபொசியின் தமிழ், தமிழ்நாடு போன்ற கோஷங்கள் ராஜாஜியின் ஆலோசனை, ஆதரவுடன் கிளப்பபட்டவை.

    'மதராஸ்மனதே' மட்டுமல்ல தெலுங்கர்களின் கோஷம். "மதராஸ் காவல;ராஜாஜி சாவல"என்பதும் அவர்களது கோஷம். அதாவது "மதராஸ் வேண்டும்; ராஜாஜி சாகவேண்டும்" என்பதும் அவர்களது கோஷம். பொட்டி ஸ்ரீ ராமுலுவின் உண்ணாவிரத அச்சுறுத்தல்.

    ராஜாஜி நேருவின் தொலைபேசியை எடுத்துப்பேசவில்லை.அதன் பின்னரே நேரு இறங்கி வந்தார்.ராஜாஜி பதவியில் இருந்து கொடுத்த அழுத்தம், மபொசியின் தெருவில் இறங்கிப் போராட்டத்திற்கு பலமாக அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் ராஜாஜி மூலவராகவும் மபொசி உற்சவராகவும் இருந்து சென்னையைக் காத்துக் கொடுத்தனர். இதில் ஒருவர் முதன்மை ஸ்தானமும் மற்றவர் மூன்றாவது ஸ்தானம் என்பதெல்லாம், விஷம நோக்குடன் செய்த திரிபு.

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அசத்தி விட்டீர்கள் ஐயா!
    முதல் காணொளியில் நாஸ்திகரான
    எம்.ஆர்.ராதா, பகவத்கீதையில் கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்லியவிதத்தில், தொழிலுக்கு
    முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும், இந்தியா வல்லரசாக
    எது முக்கியம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்!
    இரண்டாமதில் சென்னை தமிழ்நாட்டுக்குக் கிடைக்க யாரெல்லாம் பாடுபட்டார்கள் என்பதோடு மற்றும்.பொ.சி அவர்கள்
    அன்றைய மேயர் திரு செங்கல்வராயன் மூலம் செய்த ஏற்பாடு தான் நேருவின் மன மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது
    என்பதெல்லாம் தெரிய வந்தது!
    மூன்றாவதில் சாகசங்கள் நிறைந்த
    ஆறு நிமிடக் குறும்படத்தில் குழந்தையைக் காப்பாறி, வில்லன்
    மீனைக் கொல்லும் காட்சிகள் அற்புதம்!
    நன்றி வாத்தியாரைய்யா!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  4. ///Blogger kmr.krishnan said...
    மூன்று காணொலிகளும் அருமை.
    மொழிவாரிமாநிலப் பிரிவினைகுறித்து சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன்.
    மூன்று பேரில் ராஜாஜிக்குக் கடைசி இடம் கொடுத்துப்பேசி இருப்பது சிறிது இடறலாக உள்ளது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார்.ம‌பொசி காங்கிரசில் தமிழ்க்குரலாக ஒலித்தவர்.காங்கிரஸ் உள் கட்சி ஜனநாயகத்தில் மபொசி ராஜாஜியின் அணியைச் சார்ந்தவர்.(காமராஜ் சத்தியமூர்த்தி அணியைச் சார்ந்தவர்)எனவே மபொசியின் தமிழ், தமிழ்நாடு போன்ற கோஷங்கள் ராஜாஜியின் ஆலோசனை, ஆதரவுடன் கிளப்பபட்டவை.
    'மதராஸ்மனதே' மட்டுமல்ல தெலுங்கர்களின் கோஷம். "மதராஸ் காவல;ராஜாஜி சாவல"என்பதும் அவர்களது கோஷம். அதாவது "மதராஸ் வேண்டும்; ராஜாஜி சாகவேண்டும்" என்பதும் அவர்களது கோஷம். பொட்டி ஸ்ரீ ராமுலுவின் உண்ணாவிரத அச்சுறுத்தல்.
    ராஜாஜி நேருவின் தொலைபேசியை எடுத்துப்பேசவில்லை.அதன் பின்னரே நேரு இறங்கி வந்தார்.ராஜாஜி பதவியில் இருந்து கொடுத்த அழுத்தம், மபொசியின் தெருவில் இறங்கிப் போராட்டத்திற்கு பலமாக அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் ராஜாஜி மூலவராகவும் மபொசி உற்சவராகவும் இருந்து சென்னையைக் காத்துக் கொடுத்தனர். இதில் ஒருவர் முதன்மை ஸ்தானமும் மற்றவர் மூன்றாவது ஸ்தானம் என்பதெல்லாம், விஷம நோக்குடன் செய்த திரிபு./////

    உண்மைதான். ராஜாஜி அவர்களின் பங்காற்றல் மறுக்க முடியாதது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com