Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? பஞ்சாப்பில் பிறந்தவர். ஆனால் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அகில இந்திய பிரபலம்.
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Rajesh Khanna
ReplyDeleteRajesh Khanna
ReplyDeleteDate of Birth : 29 – 12 – 1942
Time of Birth : 17 : 45
Place of Birth : Amritsar
It's Rajesh khanna sir
ReplyDeleteஜாதகர் மறைந்த திரைப்பட நடிகர் திரு ராஜேஷ் கன்னா. "மேரே ச்ப்னம் கி ராணி
ReplyDeleteகஹி ஆயே ஹி து.."ஆராதனா புகழ். நமது பழைய கால ஹிந்தி மனம் கவர்ந்த பாலிவுட் ஹீரோ.29 டிசம்பர் 1942 மாலை 5 மணி 48 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த ஊர் அமிர்த சரஸ்.
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி திரு ராஜேஷ் கண்ணா அவர்கள். அவர் பிறந்தது 29/12/1942 மாலை சுமார் 5:00 மணியளவில்.
நன்றி
Rajesh Khanna Amritsar Punjab born on Dec 29 1942
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஜாதகர்: ராஜேஷ் கன்னா,
பிறந்த நாள்: 29/12/1942 @ 17.45 மணி
பிறந்த ஊர்: அம்ரிட்சர், பஞ்சாப், இந்தியா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Rajesh Khanna.
ReplyDeleteDec-29 1942
Quiz: Actor Rajesh Khanna, DOB: 29 Dec 1942
ReplyDeleteபுதிருக்கான விடை :
ReplyDeleteமறைந்த பிரபல முன்னாள் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் திரு. ராஜேஷ் கன்னா அவர்கள் .
பிறந்த தேதி : 29.12.1942
பிறந்த இடம் : அம்ருத்சர் , பஞ்சாப்.
பிறந்த நேரம் : மாலை 5 மணி 45 நிமிடம்
ஐயா,
ReplyDeleteஜாதகத்திற்கு உரியவர் :பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள்
பிறந்த நாள் :29/12/1942
பிறந்த இடம் :அம்ரித்சர்,பஞ்சாப்
நேரம் -17:45
நன்றி
Dear Sir
ReplyDeleteThis is the horoscope of the first and original super star of Indian cinema Shri Rajesh Khanna
S. Palanichamy
Dear Sir
ReplyDeleteThe answer to quiz is Rajesh Khanna who was born on December 29th 1942.
Kind Regards
Rajam Anand
29 டிசம்பர் 1942 பிறந்த இந்தி திரைப்பட நடிகர் இராஜேஷ் கண்ணா
ReplyDeleteராஜேஷ் கண்ணா
ReplyDeleteVery nice blog, Thanks for sharing nice post, Astrology is best solution to get anything in life. we can say it is key of all problems.
ReplyDeleteindian astrologer in toronto