Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 19-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? தமிழ் நாட்டில் பிறந்தவர். பெண்மணி. அகில இந்திய பிரபலம்.
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
செப்டம்பர் 16 1916 பிறந்த பிரபல பாடகி பாரத இரத்னா எம்.சுப்புலட்சுமி அவர்கள். ஜாதகத்தையும் க்ளூவையும் பார்த்தவுடன் அவராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
ReplyDeleteGood morning sir the celebrity was famous singer Bharatha Ratna M.S.Subbulakshmi,was born on 16.09.1916 on 8.50am at madurai.
ReplyDeleteM.S.Subbulakshmi
ReplyDeleteSeptember 16,1916
Time of birth:08:50:00
Place of birth:madurai
Longitude:78 E 7
Latitude:9 N 55
Vanakkam Iyya,
ReplyDeletePaadagi M.S.Subbulakshmi avargal :)
https://en.wikipedia.org/wiki/M._S._Subbulakshmi
கர்னாடக இசையரசி திருமதி MS.சுப்புலட்சுமி
ReplyDeleteAyya vanakkangal!
ReplyDeleteNative is Smt.M. S. Subbulakshmi
Madurai Shanmukhavadivu Subbulakshmi (Tamil: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, M.S., was a renowned Carnatic vocalist. She is the first Indian musician to receive the Ramon Magsaysay award.
Date of Birth: 16-Sep-1916 at 9-00 hrs
Place of Birth: Madurai, Tamil Nadu, India
Date of Death: 11-Dec-2004
Profession: Singer
Nationality: India
Regards,
- Ponnusamy.
வணக்கம்,
ReplyDeleteஜாதகர்: எம் ஸ் சுப்புலக்ஷ்மி
பிறந்த நாள்: 16/09/1916 @ 08.50 AM
பிறந்த ஊர்: மதுரை
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Name: M. S. Subbulakshmi
ReplyDeleteDate of Birth: Saturday, September 16, 1916
Time of Birth: 08:50:00
Place of Birth: Madurai
Sir its the great singer MS SUBBULAKSHMI
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த வார புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் இசைக்காகவே பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
புதிருக்கான விடை :
ReplyDeleteM.S. சுப்புலட்சுமி அம்மா அவர்கள்.
பிறந்த நாள் 16.09.1916. 8.45 AM (appx)
இடம் : மதுரை, பிரிட்டிஷ் இந்தியா .
ஐயா,
ReplyDeleteகொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள். பிறந்த தேதி 16-9-1916. மதுரை நேரம் காலை 8மணி 50 நிமிடம்.
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா”
அ.நடராஜன்,
சிதம்பரம்.
M S Subbulakshmi
ReplyDeleteSep 16 1916
புதிர் ஜாதகம், பிரபல கர்நாட இசைப் பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுடையது. பிறந்த திகதி:16 SEP 1916; மதுரை
ReplyDeleteguru ji, the answer is thirumadhi M S Subbulakshmi.. DOB 16/sept/1916
ReplyDeleteஐயா
ReplyDeleteஜாதகத்திற்கு உரியவர் :மிஸ் சுப்புலட்சுமி அவர்கள்
பிறந்த நாள் :16 /9 /1916
இடம் மதுரை
நேரம் காலை 8 .30
நன்றி மீண்டும் அடுத்த புதிர் போட்டிக்கு ஆவலுடன்
நன்றி
THIS CHART IS of Late M S SUBBULAKASHMI ,great karnatic musician.Born on 19 June 1916 at Madurai.
ReplyDeleteDear Sir
ReplyDeleteAnswer to the quiz is Shrimathy M S Subbulakshmi who was born on the 16th of September 1916 in Madurai.
Kind Regards
Rajam Anand
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல கர்நாடக இசை பாடகர் M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள். இவர் பிறந்தது 16/09/1916 காலை சுமார் 8:50 மணியளவில்.
Respected Sir,
ReplyDeleteMy answer for yesterdays quiz:
The native of the horosocpe is Shrimathi M.S. Subbulaksmi, Famous Singer
Born on: 16.09.1916 at Madurai. Time: 10:00
With kind regards,
Ravi-avn