நீங்கள் வாங்கும் எண்ணெய் (cooking oil) உண்மையான எண்ணெய்தானா?
தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...*
*இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.*
அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியதும் உங்கள் கடமை!...
சென்ற வாரம் என் நண்பர் ஓமன் நாட்டிற்குச் சென்றார்.
அவர் சென்றது ஒரு எண்ணெய் கம்பெனியின் வியாபாரத் தொடர்புக்கு சென்றவருடன்!.
சென்றவர்கள் அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலை என்று கூட்டிச் சென்றார்கள்.
அவரும் சோஹார் தாண்டி அபுதாபி திசையில் ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
அவர்கள் கூறியபடியே அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைதான்!
அந்த தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியைக் கேட்ட போது நண்பர் மயக்கம் போடாத குறைதான்!
ஆம்! அந்தத் தொழிற்சாலையில் குரூட் ஆயிலை உபயோகப் படுத்தி ஹெக்சென் கழிவில் ஒரு ஆயிலை தயாரிக்கிறார்கள்.
சரி அதனால் என்ன?.
அது நிறமற்ற, மணமற்ற அடர்த்தி குறைவான ஒரு பொருள்.
மூச்சை இழுத்துப் பிடியுங்கள்...
இங்கேதான் விஷயம்!
*இந்தப் பொருளைத்தான் நாம் தினம் வாங்கும் சூரியகாந்தி எண்ணெய் , ரீபைண்ட் கடலை எண்ணெய் சனோலா எண்ணெய் என்று பெயரிட்டுள்ள அனைத்து பிரபல எண்ணெய்களிலும் 70 சதவீதம் கலக்கிறார்கள்!.*
இது அமெரிக்காவின் FDA வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல !.
இந்தியாவில் இது குறித்த எந்த ஸ்டேண்டர்டும் இருப்பதாக கூட தெரியவில்லை!
ஆகவே இது வரை நாம் உபயோகித்து வந்த எண்ணெய் டீசலை விட சற்றே அதிகமாக சுத்திகரிக்கப் பட்ட ஒரு எண்ணெய். அதனால்தானோ என்னவோ கிலோ 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இந்தியாவின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சந்தைக்கு விற்று தன்னிறைவை எட்டுமா?!.
அது பற்றி இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை நோக்கிய போது அது 25%-30% வரையே உற்பத்தி நடக்குறது எனும் உண்மையும் தெரிந்தது.
பால்ம் ஆயில் என சொல்லி இந்த கழிவுகளை இறக்குமதி செய்து கலக்கின்றனர்.
ஆகவே எண்ணை வியாபாரிகள் இந்த குரூட் எண்ணையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லாமல் புத்தியை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள்.
எண்ணெய் சந்தை. தமிழகத்தில் எண்ணெய் சந்தை மதிப்பு ரூ 4100 கோடி ரூபாய்.
*பெட்ரோலிய எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்யம் பற்றி பேசி என்ன பயன்..?*
எனவே.... தயவு செய்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
*நமது சந்ததிகளைக் காக்க இதுவே கடைசி தருணம்!.*
*உண்மையான செக்கு எண்ணெய் விலை அதிகம் என்றாலும் அதையே உபயோகியுங்கள்.*
உண்மையான விவசாயிகளை வாழ வைத்த புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கும்!.
பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள்.
*டிவியை பார்த்து நம்பி வாங்கியது இனி போதும்...?*
அதே போன்று வெள்ளைச் சர்க்கரை என்ற எமணையும் வீட்டிற்குள்ளேயே விட வேண்டாம். நாட்டுச் சர்க்கரைக்கு மாறிடுவோம்
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Very useful.Thank you Sir.
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் ஐயா,பலமுறை அறியப்பெற்றும் சமையலில் எண்ணெயை விலக்க முடியவில்லை.நமது உணவு முறை அப்படி.ஐரோப்பிய நாடுகளில்,ஆலிவ் எண்ணையை குறைந்த அளவில்,ட்ரெஸ்ஸிங்கு மட்டும் உபயோகிகிறார்கள்.மற்றபடி எல்லாம் பேக்கிங் மற்றும் டெஸர்ட்தான்.பண்ணாட்டு வணிகர்களின் கையில் இந்த வியாபாரம் இருப்பதால்,அவர்களுக்கும் மற்ற நாட்டினர் பற்றி கவலையில்லை.நம் எல்லோருக்கும் புரிகிறது.நம்மை ஆள்பவர்கள் கண்மூடி மௌனம் காப்பது ஏன்.நன்றி.
ReplyDeleteVanakkam Guruve,
ReplyDeleteShocking to hear! We cant take back what we have already consumed?
Let us change for the Sekku oil, now, onwards!
உண்மையான செக்கு எண்ணெய் எங்கே வாங்கலாம் ?
ReplyDeleteNeedful and very important information sir.
ReplyDeleteVery true, good post. But it's sad when people want to buy cheap they choose the bad ones.
ReplyDeleteGood things has their own price.
Aiyo
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery useful.Thank you Sir./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன்சார்!!!!
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,பலமுறை அறியப்பெற்றும் சமையலில் எண்ணெயை விலக்க முடியவில்லை.நமது உணவு முறை அப்படி.ஐரோப்பிய நாடுகளில்,ஆலிவ் எண்ணையை குறைந்த அளவில்,ட்ரெஸ்ஸிங்கு மட்டும் உபயோகிகிறார்கள்.மற்றபடி எல்லாம் பேக்கிங் மற்றும் டெஸர்ட்தான்.பண்ணாட்டு வணிகர்களின் கையில் இந்த வியாபாரம் இருப்பதால்,அவர்களுக்கும் மற்ற நாட்டினர் பற்றி கவலையில்லை.நம் எல்லோருக்கும் புரிகிறது. நம்மை ஆள்பவர்கள் கண்மூடி மௌனம் காப்பது ஏன்.நன்றி.//////
உண்மைதான். உணவு கட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தில் இலாக்காக்கள் உள்ளன. அவர்களும் மெளனம் காப்பதுதான் முறையற்றது. நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteVanakkam Guruve,
Shocking to hear! We cant take back what we have already consumed?
Let us change for the Sekku oil, now, onwards!/////
ஆமாம். நிறைய இடங்களில் மரச் செக்குகள் தற்போது உள்ளன. தேடிப்பிடித்து அங்கே சென்று வாங்க வேண்டியதுதான். நன்றி வரதராஜன்!!!!
/////Blogger Sinavar said...
ReplyDeleteஉண்மையான செக்கு எண்ணெய் எங்கே வாங்கலாம் ?/////
நிறைய இடங்களில் மரச் செக்குகள் தற்போது உள்ளன. தேடிப்பிடித்து அங்கே சென்று வாங்க வேண்டியதுதான். நன்றி நண்பரே!!!!
////Blogger R.Someswaran said...
ReplyDeleteNeedful and very important information sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger selvaspk said...
ReplyDeleteVery true, good post. But it's sad when people want to buy cheap they choose the bad ones. Good things has their own price./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா!!!!
////Blogger RPKN said...
ReplyDeleteAiyo//////
நிறைய இடங்களில் மரச் செக்குகள் தற்போது உள்ளன. தேடிப்பிடித்து அங்கே சென்று வாங்க வேண்டியதுதான். நன்றி நண்பரே!!!!