Astrology: Quiz. 6 : ஜோதிடப் புதிர் 6 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?
எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? தென் இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteMohanlal may 21,1960
ReplyDeleteGood morning sir,the celebrity was famous Malayalam film actor Mohanlal,born on 21/05/1960 time 4.30am, place yelanthoor,Mesha lagna,meena rasi,uttharatadhi nakshtra,Gajakesari yoga,nibuna yoga, Chandra mangalya yoga,and dharmakarmathipathy yoga present in horoscope
ReplyDeleteMohanlal Viswanathan Nair born 21 May 1960
ReplyDeleteM.Santhi
வணக்கம் ஐய்யா,
ReplyDeleteஜாதகர்: மோகன்லால், மலயாள நடிகர்
பிறந்த நாள்: 21/05.1960 @ 4.30 மணி
பிறந்த ஊர்: பத்தனம்த்திட்டா, கேரளா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த வார புதிரில் உள்ள ஜாதகம், பிரபல மலையாள நடிகர் திரு. மோகன்லால் அவர்களின் ஜாதகம்.
எஸ். பழனிச்சாமி
அய்யா வணக்கங்கள்!
ReplyDeleteஜாதகம் திரு. மோகன்லால் மலையாள திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
21-05-1960 அன்று காலை 4-07 மணிக்கு எலந்தூர் என்ற ஊரில் பிறந்தவர்.
அன்புடன்,
-பொன்னுசாமி.
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் மலையாள நடிகர் திரு. மோகன்லால் அவர்கள். அவர் பிறந்தது 21/06/1960 காலை சுமார் 5:00 மணி அளவில்.
ஐயா,
ReplyDeleteஜாதகாதிற்கு உரிய பிரபலம்
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் அவர்கள்
பிறந்தநாள் :21 மே 1960
நேரம் :காலை:4 :30
இடம்:பத்தனம்திட்டா ,கேரளா
நன்றி
லக்கின சுக்கிரன், கேந்திர குரு, சூரியன் நிலைகளை பார்த்ததும் இது ஒரு சினிமா பிரபலம் என்று புரிந்தது. கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. மோகன்லால் அவர்கள் மிகப்... பிரபலம்.
ReplyDeleteDOB:21-May-1960
ReplyDeletePerson:Actor Mohanlal
ReplyDeleteQuiz. 6 : ஜோதிடப் புதிர் 6 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
Name: Mohanlal ( famous South Indian actor)
Date of Birth: May 21, 1960
Time of Birth: 04:30:00 AM
Place of Birth: Pathanamthitta, Kerala
Longitude: 76 E 40
Latitude: 9 N 19
Ramesh Ganapathy
Nigeria
ஐயா வணக்கம்,
ReplyDeleteவிடை - மோகன்லால் - திரைப்பட நடிகர்
தேதி - 21.05.1960 [ 4.30 to 4.32 AM if place of birth in chennai.]
நன்றி,
தணிகைவேல்.ம
vanakkam iyya,
ReplyDeleteCinema actor Mohanlal avargal :)
https://en.wikipedia.org/wiki/Mohanlal
nandri,
Bala
வணக்கம் ஐயா,புதிர் விடை:மோகன்லால்,நடிகர்.பிறந்த தேதி 21/5/1960.இடம்:புத்தானம்திட்டா.நேரம்:4-30.நன்றி.
ReplyDeleteSir I think its the famous actor MOHANLAL....
ReplyDeleteDate of birth: 21-may-1960
Place of birth:pathanamithhitta
Time of birth:4.30 AM
This is the horoscope of Mr Mohan Lal, Malayalam/Tamil film actor. Born on 21 May 1960 Birth time 4hrs 31Mins 30 secs. Birth place: ELANTHOOR,Pathinamthitta. Kerala.
ReplyDelete20.5.1960 uthrattahi
ReplyDeleteநடிகர் மோகன்லால்
ReplyDelete