9.10.17

நம்மை எதிர்நோக்கியிருக்கும் இரண்டு பேராபத்துக்கள்!


நம்மை எதிர்நோக்கியிருக்கும் இரண்டு பேராபத்துக்கள்!




அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் உள்ள தீராத பிரச்சினைகள் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கடுப்பான
வட கொரியா எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அது வாட்ஸ் அப்பில் வலம் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேலே உள்ள அந்த வீடியோவை கடைசிவரை அவசியம்
பாருங்கள் ஒரு ஹைட்ரஜன் குண்டை  நாங்கள் கடலுக்குள் வீசினால் என்ன நேரும் என்பதை வடகொரியா  நாடு  எச்சரித்துள்ளது

------------------------------------------------------------------------
2
டிஸம்பர் மாதம் 31ம் தேதியன்று கடும் நில நடுக்குத்துடன்
சுனாமி ஒன்று ஆசியா கண்டத்தை தாக்குமென கேரளாவைச் சேர்ந்த ESP நிபுனர் பாபு கலையில் நம் பாரதப் பிரமருக்குக்
கடிதம் எழுதியதுடன் காணொளி விளக்கத்தையும்
அனுப்பியுள்ளார்

அந்த எச்சரிக்கை அறிவிப்பை நீங்களும் பாருங்கள்!!!  இதுவும் வாட்ஸ்அப்பில் வலம் வந்ததுதான்!!!!


ஒன்றும் பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பாற்றுவான். நம்பிக்கை வையுங்கள். இறைவனைப்
பிரார்த்தனை செய்யுங்கள். நம்மால் முடிந்தது அது ஒன்றுதான்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. ஆம் அய்யா .இறைவனை வேண்டுவோம்

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Its a caution video for all.

    Have to leave all to God.

    Have a pleasant day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. Good afternoon sir,
    Thanks for sharing the information sir. In 2015, all are affected by water. In 2016, affected by air. So mostly in 2017,due to fire. These are due to sani planet in virichikam. When sani transit to Danushu or it is already transitted to Danushu on Jan 2017. Pls reply sir.

    ReplyDelete
  4. Dear sir,

    First video is of good quality graphics and second one is power of ESP. I read one in your class lesson about Bhutto and his daughter Benazir Bhuto

    I do not have much knowledge like you and age also but littel bit worried as I am working very near to sea which may be 3 Kms from sea shore
    thank you sir

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    மூன்றாம் உலகப்போர் வராமல் இருந்தால் சரி!!?
    இறைவன் தான் எதையும் நிர்ணயிக்கும் வல்லவர்!
    ஆகவே,பிரார்த்தனைகள் நாம் அவருக்கு செய்வோம்!
    சரிதானே ஐயா!!

    ReplyDelete
  6. First video not open to play. எனவே அவ்வாறு நடக்காது. Youtube ல் பார்த்தோம். கன்னியாகுமரி முக்கடல் சங்கமும் விளைவுக்கு உட்பட்டுள்ளது. விஞ்ஞானம் தவறான திசையில்.

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!

    ReplyDelete
  8. /////Blogger Subathra Suba said...
    Video not opening sir//////

    ப்ரெளசரை மாற்றி - அதன் மூலம் திறந்து பாருங்கள் சகோதரி!!!!!

    ReplyDelete
  9. /////Blogger Nallaswamy Raju said...
    ஆம் அய்யா .இறைவனை வேண்டுவோம்/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Its a caution video for all.
    Have to leave all to God.
    Have a pleasant day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  11. ////Blogger gokila srinivasan said...
    Good afternoon sir,
    Thanks for sharing the information sir. In 2015, all are affected by water. In 2016, affected by air. So mostly in 2017,due to fire. These are due to sani planet in virichikam. When sani transit to Danushu or it is already transitted to Danushu on Jan 2017. Pls reply sir./////

    திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்தான் உபயோகிக்கின்றார்கள். அதன்படி 19-12-2017 அன்றுதான் சனிப்பெயர்ச்சி, விருச்சிகத்தில் இருந்து இட மாற்றம் ஆகிறது!!!!

    ReplyDelete
  12. ////Blogger seenivasan said...
    Dear sir,
    First video is of good quality graphics and second one is power of ESP. I read one in your class lesson about Bhutto and his daughter Benazir Bhuto
    I do not have much knowledge like you and age also but littel bit worried as I am working very near to sea which may be 3 Kms from sea shore
    thank you sir/////

    இறைவனைப் பிரர்த்திப்போம். அவர் கை கொடுப்பார்! நல்லது, நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மூன்றாம் உலகப்போர் வராமல் இருந்தால் சரி!!?
    இறைவன் தான் எதையும் நிர்ணயிக்கும் வல்லவர்!
    ஆகவே,பிரார்த்தனைகள் நாம் அவருக்கு செய்வோம்!
    சரிதானே ஐயா!!//////

    சரிதான் வரதராஜன். நன்றி!!!!

    ReplyDelete
  14. //////Blogger SELVARAJ said...
    First video not open to play. எனவே அவ்வாறு நடக்காது. Youtube ல் பார்த்தோம். கன்னியாகுமரி முக்கடல் சங்கமும் விளைவுக்கு உட்பட்டுள்ளது. விஞ்ஞானம் தவறான திசையில்.///////

    உண்மைதான். நன்றி செல்வராஜ்!!!

    ReplyDelete
  15. இது உண்மையானலும் ஆச்சரியபடுவேன்டாம், பிரதமர் முன்னமே சொல்லியிருக்கார் 2018 ஜனவரி வித்யாசமாக இருக்கும் என

    ReplyDelete
  16. வட கொரிய முண்டங்களுக்கு உண்மையில் மூளையில்லை. அது போக அவர்கள் கொடூரமானவர்கள். இப்போது ஜப்பானே இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இவர்களுக்கு நம்மூர் கம்யூனிஸ்டுகள் ஆதரவு வேறு. இவர்கள் ஏதாவது உலகத்தில் கொடூரம் நிகழ்த்தினால், அதன் பிறகு வட கொரியா என்ற நாடே உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படும் என்பது வேறு செய்தி. ஆனால் அவர்கள் செய்யும் கொடூரத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைத்தால்தான் மனம் பதைபதைக்கிறது.

    இறைவன் தான் அனைவரையும் காக்க வேண்டும்.

    ReplyDelete
  17. /////Blogger basker said...
    இது உண்மையானாலும் ஆச்சரியப் படவேண்டாம், பிரதமர் முன்னமே சொல்லியிருக்கார் 2018 ஜனவரி வித்யாசமாக இருக்கும் என/////

    இருக்கலாம். எதற்காக அப்படிச் சொன்னார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!!!

    ReplyDelete
  18. //////Blogger thozhar pandian said...
    வட கொரிய முண்டங்களுக்கு உண்மையில் மூளையில்லை. அது போக அவர்கள் கொடூரமானவர்கள். இப்போது ஜப்பானே இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இவர்களுக்கு நம்மூர் கம்யூனிஸ்டுகள் ஆதரவு வேறு. இவர்கள் ஏதாவது உலகத்தில் கொடூரம் நிகழ்த்தினால், அதன் பிறகு வட கொரியா என்ற நாடே உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படும் என்பது வேறு செய்தி. ஆனால் அவர்கள் செய்யும் கொடூரத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைத்தால்தான் மனம் பதைபதைக்கிறது.
    இறைவன் தான் அனைவரையும் காக்க வேண்டும்./////

    உண்மைதான். இறைவனைப் பிரார்த்திப்போம். அவர் பார்த்துக் கொள்வார்!!!!
    நன்றி பாண்டியரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com