28.10.17

Astrology: ஜோதிடம்: 27-10-2017 புதிருக்கான விடை!

        
     Actor: Shahruk Khan
-----------------------------------------------------
Astrology: ஜோதிடம்: 27-10-2017 புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரிய பிரபலம் நடிகர் ஷாருக்கான்!
அவர் பிறந்த தேதி: 2-11-1965 நேரம் அதிகாலை 2:30 மணி பிறந்த இடம்: தில்லி!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 24 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (3-11-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கங்கள்!
02-11-1965 காலை 2-00 மணிக்குப் பிறந்தவர் நடிகர் ஷாருக் கான் அவர்கள்.
அன்புடன்,
பொன்னுசாமி
Friday, October 27, 2017 6:41:00 AM
---------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the answer is,The celebrity was King of Bollywood Shah Rukh Khan born on 02/11/1965 2.30am at New Delhi,Thiruvonam nakshtra 4th patham, magara rasi,Simma lagam at present sani dasa sukkura bukthi was running,am i correct sir, thanks for giving opportunity to participate in the quiz this is my first turn, thanks sir vazhga valamudan
Friday, October 27, 2017 7:01:00 AM 
--------------------------------------------------
3
Blogger Chandrasekaran Suryanarayana said...
This horoscope belongs to 
Actor: Shah Rukh Khan
DOB: NOVEMBER 02, 1965
TIME OF BIRTH : 02.30.00 AM
PLACE OF BIRTH : DELHI
LONGITUDE : 77 E 13
LATTITUDE : 28 N 39
TIME ZONE 5.5
Friday, October 27, 2017 7:17:00 AM 
-----------------------------------------------
4
Blogger sundinesh1 said...
SHah rukh khan
Friday, October 27, 2017 8:09:00 AM 
--------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
Actor Sharu khan Date of Birth 2 Nov 1965 : Time of birth: 2.33 AM; Place of birth New Delhi; Thiruvonam 4 m padam.
ruchaka, sasamaha, anabha, sunabha, thurthura, dhehapushti,parvatha, sathasanchara,yogaS present in his horoscope.
10th lord Sukra in 5th viewd by guru and 3,7th lord also viewd by guru made him famous in art. Sani, 7th lord in his own house viewed by Guru gave him much wealth.
Friday, October 27, 2017 9:12:00 AM 
-------------------------------------------------
6
Blogger SELVARAJ said...
ஜாதகர்: நடிகர் ஷாருக்கான்
பிறந்த தேதி: 02.11.1965. 2:31am
Friday, October 27, 2017 9:46:00 AM
------------------------------------------------
7
Blogger Kvp said...
Sharukh Khan. DOB 02-Nov-1965
Friday, October 27, 2017 9:56:00 AM 
-----------------------------------------------
8
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜோதிடப்புதிர்: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள் – 27/10/2017
ஜாதகர் பிறந்த நாள்: 1965 ஆம் வருடம் , நவம்பர் மாதம் , 2 ஆம் தேதி
பெயர்: ஷா ருக் கான் - (Shahrukh Khan (Born: November 2, 1965 at New Delhi) – Bollywood Super Star Actor, Film Producer)
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, October 27, 2017 10:24:00 AM
----------------------------------------------------
9
Blogger bala said...
Vanakkam iyya,
Mikka Nandri meendum puthir poti thudangiyatharku.
Jaathagar 2 Nov 1965 2.30 am New Delhi il piranthu Ullar. 
India ve "King khan" "Baadshah of Bollywood" "King of Kollywood" endur azhaikum Shah Rukh Khan thaan Jaathagar.
Simma lagnam hero kalin lagnam.. Super star Rajni pola ivarum thiruvonam natchthira karar.
Intha puthir poti meendum thodara vendum endru ketu kolgiren.. Intha puthir poti moolam nirayave katru kondom inum katru kolla aarvam ullathu.. Vagupil saga maanakar kalin purithalum avargalin kannota paarvayum matrum avargalin alasalgalum uthavu girathu.
Nandri,
Bala
Friday, October 27, 2017 10:35:00 AM
------------------------------------------------------
10
Blogger Sakthi Balan said...
வாத்தியாருக்கு வணக்கம் ..
புதிருக்கான விடை - நடிகர் ஷாருக் கான்
பிறந்த தேதி-நவம்பர் 2 1965
Friday, October 27, 2017 11:19:00 AM
------------------------------------------------------
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
நமது வகுப்பறை மீண்டும் விறுவிறுப்புடன் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது!!
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்!!!
அன்புடன்,
பொன்னுசாமி.
Friday, October 27, 2017 12:15:00 PM
--------------------------------------------------
11
Blogger anand tamil said...
2 November 1965 Sharukh Khan
Friday, October 27, 2017 1:10:00 PM 
---------------------------------------------------
12
Blogger Manivannan said...
வணக்கம் வாத்தியார் ஐயா!
மீண்டும் தாங்கள் ஜோதிட புதிர் பகுதியை ஆரம்பித்தது மட்டற்ற மகழ்சிச்சி ஐயா!

கோச்சாரப்படி,
**சனி ஒரு சுற்று வர 30 ஆண்டுகள் ஆகும். குரு ஒரு ஆண்டு எனில், சனி கும்பத்தில் இருப்பதும், குரு மிதுனத்தில் இருப்பதும் 1965-ஐ சுட்டிக்காட்டுகிறது. (நான் 95ல் பிறந்தவன் எனக்கும் சனி கும்பத்தில் இருப்பதால் சனியின் நிலை கண்டறிவது எனக்கு எளிதாகியது.)
**சூரியன் துலாமில் இருப்பது ஐப்பசி மாதத்தை குறிக்கிறது. அப்படியானால் அக்டோபர் - நவம்பர் மாதம்.
**சந்திரன் மகரத்தில் இருப்பது வளர்பிறையையும், சுய நட்சத்திர சாரத்தில் இருப்பது திருவோணம் நட்சத்திரத்தையும் குறிக்கிறது. தசா இருப்பு கடைசி பாதத்தை குறிக்கிறது.
**தீபாவளி 24 அக்டோபர் 1965 என்னும் போது 25 அக்டோபர் அமாவாசை ஆகிறது. சந்திரன் ஒரு ராசியை தாண்ட 2 1/2 நாட்கள் எனில், சூரியனை மூன்று ராசிகள் தாண்டி இருப்பதால் குறைந்தபட்சம் அமாவாசையில் இருந்து 7ஆம் நாள் ஆக இருக்கும் என்னும் கணிப்புப்படி 1 அல்லது 2 ஆம் தேதி நவம்பராக இருக்கும்.
**லக்னம் ஒரு ராசியை கடக்க இரண்டு மணி நேரம் ஆகும் எனில் சூரியனில் இருந்து பதினோராம் இடத்தில் இருப்பது நள்ளிரவு 2-4 மணியாக இருக்கும். (சூரிய உதயம் தோராயமாக காலை 6.00மணி என்ற கணக்கில்)
** அப்படியென்றால்,
1965 நவம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவு 2 மணிக்கு அப்பால் 4 மணிக்குள் ஐனனம்.
When I Google that Date, Its Shows the Name of the well-known Actor Shah Rukh Khan.
So, the Native of horoscope is Shah Rukh Khan.
Thanks!
With Regards,
Manivannan Nambiappan.
Friday, October 27, 2017 1:23:00 PM
------------------------------------------------
13
Blogger amuthavel murugesan said...
shah rukh khan 2.11.1965.
M.Santhi
Friday, October 27, 2017 2:07:00 PM 
----------------------------------------------------
14
Blogger Shruthi Ramanath said...
Sir as per my knowledge I think its the famous actor SHAH RUKH KHAN horoscope sir...
Date of birth : 2 nd - november-1965
Time of birth :2.30 AM 
Place of birth : new Delhi
riday, October 27, 2017 2:07:00 PM Delete
Blogger Shruthi Ramanath said...
Sir as per my knowledge I think its the famous actor SHAH RUKH KHAN horoscope sir...
Date of birth : 2 nd - november-1965
Time of birth :2.30 AM 
Place of birth : new Delhi
Friday, October 27, 2017 3:04:00 PM Delete
-----------------------------------------------
15
Blogger umajana said...
நடிகர் ஷாருக் கான் அவர்கள
Friday, October 27, 2017 3:46:00 PM
-----------------------------------------------
16
Blogger durai said...
ஷாருக்கான் இந்தி நடிகர்
02.11.1965 2.00 அதிகாலை
நாச்சிமுத்து
Friday, October 27, 2017 7:15:00 PM
---------------------------------------------
17
Blogger Thanga Mouly said...
Sha Rukh Khan...02/11/1965
Friday, October 27, 2017 7:28:00 PM 
-------------------------------------------------
18
Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
வகுப்பறை இப்போது மீண்டும் களை கட்ட ஆரம்பிக்கிறது.
நன்றி ஐயா
ஜாதகர் ஷாருக்கான் ஐயா
பிறப்பு விவரம்:
2/11/ 1965
நேரம்:
3; 20 காலை
இடம்
சென்னை என்று எடுத்துக்கொண்டேன்
Friday, October 27, 2017 8:55:00 PM
-------------------------------------------------
19
Blogger Lakshminarayanan Narasimhan said...
Sharukhan-DOB: 2-Nov-1965, Bollywood super star.
Friday, October 27, 2017 9:06:00 PM 
---------------------------------------------
20
Blogger thozhar pandian said...
நவம்பர் 2 1965 பிறந்த ஷாருக்கான்
Friday, October 27, 2017 9:44:00 PM
-------------------------------------------------
21
Blogger Stylish Thamizhan said...
குருவிற்கு வணக்கம்.
நாள் மாதம் வருடம் மட்டுமே கணித்ததில் ஓரளவு பிடித்து விட்டேன். நேரம் கணிக்கவில்லை மன்னிக்கவும்.
என் பதில் Sharukh khan
Friday, October 27, 2017 11:12:00 PM
------------------------------------------------
22
Blogger padman said...
2.11.1965 sharuk khan?? ji??
Friday, October 27, 2017 11:50:00 PM 
--------------------------------------------------
23
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... In the yesterday's horoscope quiz, My answer is 
The native of the horoscope is SRK @ Shahrukh Khan... Bollywood film actor.
Date of Birth: 02.11.1965 at 2.50pm
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn
Saturday, October 28, 2017 1:59:00 AM 
-------------------------------------------------
24
Blogger gowri radhakrishnan said...
ஐயா, 27-10-17 ஜோதிட புதிருக்கான விடை, திரு.ஷாருக் கான், ஹிந்தி நடிகர்.
Saturday, October 28, 2017 6:10:00 AM Delete
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. அடுத்த வாரம் வரை?

    ReplyDelete
  2. ஐயா சனி ஒரு ஜாதகத்தைப் பொறுத்தவரை எத்தனை முறை சுற்றி வந்துள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

    ReplyDelete
  3. Dear guru,
    Shanmuganathan sir explaination ia very useful for me. Thanks guru and shiyas

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,அன்பர் மணிவண்ணன் நம்பியப்பன் அவர்களுக்கு நன்றிகள் பல.புரியாதவர்களுக்கு விடையே புதிர்தான்.அதை புரியும்படி விளக்கியிருந்தார்.சனியின் இரண்டாவது சுற்று என்று எப்படி அறிவது.மூன்றாவது சுற்றாகவும் இருக்கலாமல்லவா?.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே!
      வாழ்த்துக்களுடன்,
      மணிவண்ணன் நம்பியப்பன்.

      Delete
  5. ////Blogger Shruthi Ramanath said...
    Thanks sir.../////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  6. //Blogger ponnusamy gowda said...
    அடுத்த வாரம் வரை?/////

    வேறு பாடங்கள் வருமே சாமி! அவற்றைப் படியுங்கள்!!!!

    ReplyDelete
  7. /////Blogger மகேஸ் said...
    ஐயா சனி ஒரு ஜாதகத்தைப் பொறுத்தவரை எத்தனை முறை சுற்றி வந்துள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?//////

    பிறந்த ஜாதகத்தில் சனீஷ்வரனும், குரு பகவானும் எந்த ராசியில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
    இன்றையத் தேதியில் எந்த ராசியில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். சனி ஒரு சுற்றிற்கு எடுத்துக் கொள்ளும் காலம் 30 ஆண்டுகள். குரு ஒரு சுற்றிற்கு 12 ஆண்டுகள். இந்தக் கணக்கின்படி உங்களுக்கு சரியான விடை கிடைக்கும்

    ReplyDelete
  8. /////Blogger Kesavaraj & Kalaivani said...
    Dear guru,
    Shanmuganathan sir explaination ia very useful for me. Thanks guru and shiyas////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  9. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அன்பர் மணிவண்ணன் நம்பியப்பன் அவர்களுக்கு நன்றிகள் பல.புரியாதவர்களுக்கு விடையே புதிர்தான்.அதை புரியும்படி விளக்கியிருந்தார்.சனியின் இரண்டாவது சுற்று என்று எப்படி அறிவது.மூன்றாவது சுற்றாகவும் இருக்கலாமல்லவா?.நன்றி./////

    சனியின் சுற்றை மட்டும் பார்க்காமல் குருவின் சுற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com