18.9.17

Humour: நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!!!!


Humour: நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!!!!

கோபம் என்ற பெண்ணை மணந்தால் கொடுமை என்ற குழந்தைதான் பிறக்கும் என்பது முதுமொழி. அதுபோல கோபத்துடன் எழுந்தவன் நஷ்டத்தோடுதான் உட்காருவான் என்பதும் ஒரு முதுமொழி.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் கோபம் கொள்ளலாகாது.
சினத்தைத் தவிர்க்க வேண்டும்.

சினத்தைத் தவிர்ப்பது பற்றி தனக்கே உரிய நகைச்சுவையுடன் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் ஒரு கதை சொல்கிறார். காணொளி வடிவில் உள்ளது. அனைவரும் பாருங்கள்



----------------------------------------------
2.
அவரே உடல் எடையைக் குறைப்பது பற்றி ஒரு சம்பவத்தை நகைசுவையுடன் விவரிக்கின்றார். அதுவும் காணொளி வடிவில் உள்ளது. அதையும் பார்க்க வேண்டுகிறேன்



இந்த இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அதைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Good morning sir, both are very nice sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning.... Wooow... superb sir... both are nice.

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    ரெண்டுமே சூப்பர் வயிறு குலுங்க சிரித்தேன்
    நன்றி

    ReplyDelete
  4. மனம் லேசானது. இவர் புத்தகங்கள் மூன்று பாகங்கள் நான் வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. One of the best narrator. யதார்த்த நடையில், சுருக்கமாக அதே நேரத்தில் உதாரணத்துடன் விளக்க வல்லவர்.

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    Both good Sir.//////

    நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, both are very nice sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.... Wooow... superb sir... both are nice.
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  9. ////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா
    ரெண்டுமே சூப்பர் வயிறு குலுங்க சிரித்தேன்
    நன்றி////

    நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. /////Blogger ஸ்ரீராம். said...
    மனம் லேசானது. இவர் புத்தகங்கள் மூன்று பாகங்கள் நான் வைத்திருக்கிறேன்.////

    நல்லது, உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  11. /////Blogger ஸ்ரீராம். said...
    மனம் லேசானது. இவர் புத்தகங்கள் மூன்று பாகங்கள் நான் வைத்திருக்கிறேன்.////

    நல்லது, உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  12. ////Blogger SELVARAJ said...
    One of the best narrator. யதார்த்த நடையில், சுருக்கமாக அதே நேரத்தில் உதாரணத்துடன் விளக்க வல்லவர்./////

    நல்லது, உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!

    ReplyDelete
  13. Good morning sir,
    Sirichi Sirichi vayuruvali vandhuvittadhu sir. Both are nice. Thanks for sharing.

    ReplyDelete
  14. ////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    Sirichi Sirichi vayuruvali vandhuvittadhu sir. Both are nice. Thanks for sharing. ////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  15. இரண்டாவது தான். அதிலும் இரண்டாம் பாகம் அருமை. குரு வாழ்க...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com