1.9.17

Astrology: ஜோதிடம்: ஆதி யோகம்!!!


Astrology: ஜோதிடம்:  ஆதி யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!!!

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும்,
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம்
வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள்
ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான்.
ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான்.
நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை
அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and 
Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. 
These planets should be present in any one, two or in all the 
above-mentioned houses. A native with this Yoga will be very influential, 
healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Good morning sir good to hear about adhi yogam, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. v. நாராயணன், புதுச்சேரி,

    சார்,

    அறைச்ச மாவ அறைப்போமா, துவச்ச துணியா துவப்போமா...

    ஆசானுக்கு ஏன் திடீரென்று என் இந்த பாராமுகம் classroom2007 மீது. அதனால் எனக்கும் / எங்களுக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. மற்றபதிவுகளை விட ஜோதிட பதிவுகளின் தரம் குறைந்து விட்டது. தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும். தினமும் classroom2007 க்கு வரும் மாணவன் என்ற உரிமையில் தான்.

    ReplyDelete
    Replies
    1. He is writing the blog on his spare time and he have been sharing his wisdom for a long time. This is not a professional blog and astrology is only his hobby and not profession. For a hobbyist he is doing tremendous work.

      Your comment looked strong on ur expectation, thought I should clarify for all who had similar thought.

      Delete
    2. Dear Narayanan sir,my kind request please here after don't comment like this,once again my humble request

      Delete
  3. Sir, Thanks for the lesson.

    Magara Lagnam, Chandran in 6th House, Guru in 11, Sukran in 12, Budhan in Lagnam..
    I hope, I have this Yogam? Please clarify Sir

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  4. I was thinking about this yoga long back, but it leaves a lot to think through.

    Benefics usually expand or strengthen the house they positioned.
    On 6th house - they see 12th
    7th- the moon gets strengthened
    8th- 2nd house gets strengthened.

    It doesn't make sense when all 3 sits in 6th house as it will strengthen 6th and 12th which will make more hurdles than good things.

    Astrology mostly provide a deeply connected logical answers.

    If you can provide some logic behind these yoga it will be more helpful.

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir good to hear about adhi yogam, thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ////Blogger Narayanan V said...
    v. நாராயணன், புதுச்சேரி,
    சார்,
    அறைச்ச மாவ அறைப்போமா, துவச்ச துணியா துவப்போமா...
    ஆசானுக்கு ஏன் திடீரென்று என் இந்த பாராமுகம் classroom2007 மீது. அதனால் எனக்கும் / எங்களுக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. மற்றபதிவுகளை விட ஜோதிட பதிவுகளின் தரம் குறைந்து விட்டது. தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும். தினமும் classroom2007 க்கு வரும் மாணவன் என்ற உரிமையில் தான்./////

    12 ஆண்டுகளாக எழுதிவருகிறேன். 2500 பதிவுகளை எழுதியுள்ளேன். அதில் ஜோதிடப் பாடங்கள் மட்டும் சுமார் 1,000
    ஆர்வம் இல்லாமல் எப்படி எழுத முடியும்? ஜோதிடப் பதிவுகள் உடனடியாக திருட்டுப் போய்விடுகின்றன. அதனால் இரண்டு தனித் (என்னுடைய சொந்த) தளங்களில் எழுதினேன். மீண்டும் அந்தப் பணியை அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கலுக்குப் பிறகு தொடர உள்ளேன். என்னுடைய உடல் நிலை காரணமாக அதைத் தள்ளி வைத்திருக்கிறேன்.
    அதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு ஜோதிடத்தைத் தவிர மற்ற பதிவுகளில் ஆர்வம் இல்லை என்று தெரிகிறது. அதை மாற்றிக் கொள்ளுங்கள்
    இதற்கு அடுத்து இதே பக்கத்தில் செல்வா என்பவர் பின்னூட்டமிட்டுள்ளார். அதைப் படித்துவிட்டாவது தெளிவடையுங்கள் அன்பரே!!!!

    ReplyDelete
  7. ///Blogger KJ said...
    Sir, Thanks for the lesson.
    Magara Lagnam, Chandran in 6th House, Guru in 11, Sukran in 12, Budhan in Lagnam..
    I hope, I have this Yogam? Please clarify Sir
    Thanks,
    Sathishkumar GS///

    பாடத்தை மீண்டும் மீண்டும் 3 தடவைகள் படியுங்கள். அப்போது உங்களுக்கே தெரியும்!!!

    ReplyDelete
    Replies
    1. Yogam iruku sir.. but sonna benefits onnum irukara mathiri therila.. athan Yogam correct a Varuthanu clarify pana. Doubt clear panuvathum Vaathiyar kadamai allava.. ??

      Delete
  8. ////Blogger selvaspk said...
    I was thinking about this yoga long back, but it leaves a lot to think through.
    Benefics usually expand or strengthen the house they positioned.
    On 6th house - they see 12th
    7th- the moon gets strengthened
    8th- 2nd house gets strengthened.
    It doesn't make sense when all 3 sits in 6th house as it will strengthen 6th and 12th which will make more hurdles than good things.
    Astrology mostly provide a deeply connected logical answers.
    If you can provide some logic behind these yoga it will be more helpful./////

    12 கட்டங்கள். ஒவ்வொரு கட்டத்திற்கும் மூன்று விதமான வெவ்வேறு பணிகள். சில இடங்களில் நீங்கள் சொல்லும் லாஜிக் எல்லாம் அடிபட்டுபோகும்! நன்றி!!

    ReplyDelete
  9. /////Blogger selvaspk said...
    He is writing the blog on his spare time and he have been sharing his wisdom for a long time. This is not a professional blog and astrology is only his hobby and not profession. For a hobbyist he is doing tremendous work.
    Your comment looked strong on ur exectation, thought I should clarify for all who had similar thought./////

    நன்றி 12 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் இறையருள்! வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை அன்பரே!!!!!

    ReplyDelete
  10. Hi sir,
    I don't have this yogam instead of budhan, I have sani with guru and sukran in 8th house from sandhiran. Thanks for sharing the aadhi yoga information sir.

    ReplyDelete
  11. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Dear Narayanan sir,my kind request please here after don't comment like this, once again my humble request/////

    பார்க்கலாம். பொறுமையாக இருங்கள். நன்றி!!!!

    ReplyDelete
  12. ///Blogger Unknown said...
    Very nice/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. ///Blogger gokila srinivasan said...
    Hi sir,
    I don't have this yogam instead of budhan, I have sani with guru and sukran in 8th house from sandhiran. Thanks for sharing the aadhi yoga information sir.////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  14. //////Blogger KJ said...
    Yogam iruku sir.. but sonna benefits onnum irukara mathiri therila.. athan Yogam correct a Varuthanu clarify pana. Doubt clear panuvathum Vaathiyar kadamai allava.. ??///

    அதனதன் தசாபுத்திகளில் சம்பந்தப்பட்ட கிரகங்கள் யோகங்களைக் கொடுக்கும்!!!!

    ReplyDelete
  15. Vanakkam Iyya,

    Happpaaa!!! Intha oru yogam aavathu irukirathe enaku :) :)

    Nandri,
    Bala

    ReplyDelete
  16. Dear sir,

    Happy to read your post.
    New thoughts sharing sir.


    I heard that rahu and kethu is other religoius graham. Is it ture? How far ? If time permits please clarify.

    Ok sir any other blog you are maintaining.

    If so, Give address of the blog


    Happy guru peyarchi sir.

    ReplyDelete
  17. ////Blogger bala said...
    Vanakkam Iyya,
    Happpaaa!!! Intha oru yogam aavathu irukirathe enaku :) :)
    Nandri,
    Bala/////

    உங்களுக்கு இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்!!!

    ReplyDelete

  18. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    Dear sir,
    Happy to read your post.
    New thoughts sharing sir.
    I heard that rahu and kethu is other religoius graham. Is it ture? How far ? If time permits please clarify.
    Ok sir any other blog you are maintaining.
    If so, Give address of the blog
    Happy guru peyarchi sir.////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com