Astrology: ஜோதிடம்: அவயோகம் - பகுதி 2
அவயோகம் எண் 3
குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும்
பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம் வீடு
சம்பந்தப்பட்ட பல நல்ல விஷயங்களை ஜாதகன் இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும்.
சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட
நேரிடும். கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர் தங்களுடைய மரியாதையை இழந்து அவதிப்பட நேரிடும்.
பொதுவாகச் சொன்னால் ஜாதகனுக்குத் தேவையானதும், அவன் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போய்விடும்
Lacking something needed or expected!
-----------------------------------------------------
அவயோகம் 4
துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும்.
பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும்.
இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.
----------------------------------------------------------
அவயோகங்கள் தொடரும். நிறைய உள்ளன. ஒரேயடியாகக் கொடுத்தால் ஓவர் டோஸாகிவிடும். அதனால் இன்று இரண்டு தேக்கரண்டி அளவு மருந்தைக் கொடுத்துள்ளேன்.
மருந்து இனிப்பாக உள்ளதா அல்லது கசக்கிறதா? என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
மிகவும் கசப்பாக இருந்தால் 337 டானிக்கில் ஒரு மடக்கைக் குடித்துவிட்டு, சாதனா சர்க்கத்தின் பாடல் ஒன்றைக் கேளுங்கள். கசப்பு நீங்கிவிடும்!:-))))
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Good morning sir, useful to hear about avayogam 3 and 4,in this circumstances we need to take 337tonic as you said sir thanks sir vazhga valamudan
ReplyDeleteOkay Sir. Namaskarams for Aythapooja, Saraswathi Pooja, Vijaya dasami.
ReplyDeleteஐயா வணக்கம்
ReplyDeleteதங்கள் எழுத்து நடை யே எங்களுக்கு இனிப்பு மருந்தாக உள்ளது ஐயா.
நன்றி
கண்ணன்
Good afternoon sir,
ReplyDeleteThanks for teaching avayogam lesson sir, When this yogam will do its work, during its dasa, bhuthi time or life long.
Vanakam sir nengal solvathai paarthal pirachanaiku pin tha 337 tonic velai seyum polirikirathu?
ReplyDeleteHi sir,
ReplyDeleteNeed to know if planet gets good number in astavarga if in case 7 or 8 out of 8 but get neecham in natal chart??
Dear sir,one doubt for me sir,i thing you are simma lagna but your way of teaching,explaining our answers,and being very humble is looks like kadaga lagna what was the reason sir please kindly answer me sir
ReplyDeleteRishabathil chandran ah irrukkalam
DeleteI think our sir is magara rasi
Deleteகாலை வணக்கம் ஐயா,
ReplyDeleteஅவ யோகம் குறித்த பாடங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவ்வளவூ கசப்பாக இல்லை. கசப்பை மறக்க சாதன சர்க்கத்தின் பாடல்களை கேட்க சொல்லி இருக்கிறீர்கள். சாதாரணமாகவே அவர்களின் பாடல்கள் கேட்க சொர்கம். அவ யோகம் குறித்த தகவல் அருமை.
நன்றி
விசுவநாதன் N
வணக்கம் ஐயா,மீனம்,கன்னி லக்னத்திற்க்கு ஏதேனும் ஒரு யோகம் இருந்தாலும் மற்றது போனஸ் என நினைக்கிறேன்.அவ யோகத்தில் போனஸ் கிடைத்தால் இன்னும் துயரமல்லவா.நன்றி.
ReplyDeleteDear guru,
ReplyDeleteIt seems easy to learn. Thanks for spliting lesson into more interesting portions. This site gives more suspension on tomorrow's lessons,
Thanks guru
///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir, useful to hear about avayogam 3 and 4,in this circumstances we need to take 337tonic as you said sir thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteOkay Sir. Namaskarams for Aythapooja, Saraswathi Pooja, Vijaya dasami./////
உங்களுக்கும் தசரா வாழ்த்துக்கள் கிருஷ்ணன் சார்!!!!
Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
தங்கள் எழுத்து நடை யே எங்களுக்கு இனிப்பு மருந்தாக உள்ளது ஐயா.
நன்றி
கண்ணன்//////
அப்படியா? பழகிவிட்டது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!!!!
////Blogger gokila srinivasan said...
ReplyDeleteGood afternoon sir,
Thanks for teaching avayogam lesson sir, When this yogam will do its work, during its dasa, bhuthi time or life long.//////
சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்தி காலங்களில் அந்த அவயோகங்கள் வேலை செய்யும்!!!!!
////Blogger karthi keyan said...
ReplyDeleteVanakam sir nengal solvathai paarthal pirachanaiku pin tha 337 tonic velai seyum polirikirathu?/////
ஆமாம் சாமி ஆமாம்! எல்லோருக்கும் பொதுவானது அந்த டானிக்!!!
////Blogger Hari Haran said...
ReplyDeleteHi sir,
Need to know if planet gets good number in astavarga if in case 7 or 8 out of 8 but get neecham in natal chart??/////
அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் நீங்கள் சொல்வதைப் போல் இருந்தால், அதையே எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே!!!
ReplyDelete/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Dear sir,one doubt for me sir,i thing you are simma lagna but your way of teaching,explaining our answers,and being very humble is looks like kadaga lagna what was the reason sir please kindly answer me sir////
மகர ராசி. அதுவும் சேர்ந்து வேலை செய்யும் அல்லவா?
/////Blogger Visvanathan N said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
அவ யோகம் குறித்த பாடங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவ்வளவூ கசப்பாக இல்லை. கசப்பை மறக்க சாதன சர்க்கத்தின் பாடல்களை கேட்க சொல்லி இருக்கிறீர்கள். சாதாரணமாகவே அவர்களின் பாடல்கள் கேட்க சொர்கம். அவ யோகம் குறித்த தகவல் அருமை.
நன்றி
விசுவநாதன் N////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,மீனம்,கன்னி லக்னத்திற்க்கு ஏதேனும் ஒரு யோகம் இருந்தாலும் மற்றது போனஸ் என நினைக்கிறேன்.அவ யோகத்தில் போனஸ் கிடைத்தால் இன்னும் துயரமல்லவா.நன்றி.////
துயரங்களுக்கு எதற்கு போனஸ்? வேண்டாம் சாமி வேண்டாம்!!!
////Blogger Kesavaraj & Kalaivani said...
ReplyDeleteDear guru,
It seems easy to learn. Thanks for spliting lesson into more interesting portions. This site gives more suspension on tomorrow's lessons,
Thanks guru//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
/////Blogger Kesavaraj & Kalaivani said...
ReplyDeleteRishabathil chandran ah irrukkalam/////
என்ன சொல்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!!!
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.,
ReplyDeleteகாரைக்குடியில் இருந்து ரெ.செங்குட்டுவன். இன்று அவயோகம் பற்றிய விளக்கம் படித்தேன். உண்மையான விளக்கம். 4 ம் அதிபர் 8 ல் இருந்து , 8 ம் அதிபர் உச்சமாகி , அந்த 4 ம் வீட்டில் குரு போன்ற சுப கிரகங்கள் அமர்ந்திருந்தால் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்குமா. இந்த அவயோகத்திற்கு விதி விலக்குகளையும் (escape) தயவு செய்து தெரிவிக்கவும்.அரசுப்பணி செய்ததால் தங்களை தொடர இயலவில்லை. ஓய்வு பெற்றுவிட்டதால் இனி தங்களை தொடர்வது என் பணி
பணிவுடன். ரெ.செங்குட்டுவன்.காரைக்குடி
/////Blogger Senguttuvan Rengasamy said...
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.,
காரைக்குடியில் இருந்து ரெ.செங்குட்டுவன். இன்று அவயோகம் பற்றிய விளக்கம் படித்தேன். உண்மையான விளக்கம். 4 ம் அதிபர் 8 ல் இருந்து , 8 ம் அதிபர் உச்சமாகி , அந்த 4 ம் வீட்டில் குரு போன்ற சுப கிரகங்கள் அமர்ந்திருந்தால் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்குமா. இந்த அவயோகத்திற்கு விதி விலக்குகளையும் (escape) தயவு செய்து தெரிவிக்கவும்.அரசுப்பணி செய்ததால் தங்களை தொடர இயலவில்லை. ஓய்வு பெற்றுவிட்டதால் இனி தங்களை தொடர்வது என் பணி
பணிவுடன். ரெ.செங்குட்டுவன்.காரைக்குடி//////
விதி விலக்கு உண்டு!!!