24.6.17

முயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்?


முயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்?

சிலர் ரிஸ்க் எடுத்து எதையும் முயற்சி செய்ய மாட்டார்கள்!

முயற்சி இல்லை என்றால் முன்னேற்றம் இருக்காது.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு
இருந்த ஒருவர், அந்த வேலையை விட்டு விலகி, பலரின் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு தன் சொந்த முயற்சியில் ஒரு சிறிய புத்தக விற்பனை நிலையத்தைத் துவங்கினார். அச்சமயம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த கணினி மற்றும் இணைய சேவைகள் அவருக்குக் கை கொடுத்தன.

இன்று பலரும் அதிசயத் தக்க வகையில் அவருடைய நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டதோடு அவரை உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற மதிப்பையும் பெருமையையும் தேடித் தந்துள்ளது!

யார் அவர்?

கீழே உள்ள காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------






===============================================================


அவரைப் பற்றிய மேல் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்து படியுங்கள்:
https://en.wikipedia.org/wiki/Jeff_Bezos
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Good morning sir, very interesting to hear such a wonderful man,see how destiny plays an important role in ones life nice, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அமேசான் தெரியும்.அதில் எவ்வளவோ பொருட்கள் வாங்குகிறோம். அதன் ஆளுமை பற்றிய செய்தியை இன்றுதான் அறிந்தேன்.நன்றி.

    ReplyDelete
  3. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very interesting to hear such a wonderful man,see how destiny plays an important role in ones life nice, thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

  4. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அமேசான் தெரியும்.அதில் எவ்வளவோ பொருட்கள் வாங்குகிறோம். அதன் ஆளுமை பற்றிய செய்தியை இன்றுதான் அறிந்தேன்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com