என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது?
மனவளக் கட்டுரை!
உங்கள் சிந்தனைக்கு*
***********************
*நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋🏻♂பொறுமை
🙋🏻♂சாந்த குணம்
🙋🏻♂அறிவு
🙋🏻♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Migavum arumaiyana pathivu iyya nandri
ReplyDeleteநல்ல அறிவுரை ஐயா! மடையனுக்கும் முட்டாளுக்கும் என்ன வேற்றுமை ஐயா?
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Nice post ...
Have a great day.
Thanks & regards,
Ravi-avn
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteMigavum arumaiyana pathivu iyya nandri////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்ல அறிவுரை ஐயா! மடையனுக்கும் முட்டாளுக்கும் என்ன வேற்றுமை ஐயா?/////
மடையன் என்பது அறிவிலி - அறிவில்லாதவனைக் குறிக்கும்
முட்டாள் என்பது அறிவிருந்தும் அதைப் பயன் படுத்தாதவனைக் குறிக்கும்!
நன்றி கிருஷ்ணன் சார்!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post ...
Have a great day.
Thanks & regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!
வணக்கம் ஐயா,அறிவுரை பிரமாதம்.அன்பரின்(திரு.kmr.krishnan) சந்தேகம் அடியேனுக்கும் வந்தது. அதற்க்கான விளக்கமும் சூப்பர்.நன்றி.
ReplyDeleteஅய்யா
ReplyDeleteஉத்திரட்டாதி பாதம்-1 நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு துவாரகை லட்சுமி என்று பெயர் வைக்கலாமா அல்லது துளசிகா என்று பெயர் வைக்கலாமா?
ஒரு நண்பனின் வேண்டுகோள் தயவு செய்து கூறுங்கள் அய்யா
மண்டை குழம்புகிறது.
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அறிவுரை பிரமாதம்.அன்பரின்(திரு.kmr.krishnan) சந்தேகம் அடியேனுக்கும் வந்தது. அதற்க்கான விளக்கமும் சூப்பர்.நன்றி.////
நல்லது. உங்களின் சந்தேகமும், மிஸ்டர் கிருஷ்ணனின் சந்தேகமும் சரிதான். நன்றி ஆதித்தன்!!!!
///Blogger C.Senthil said...
ReplyDeleteஅய்யா
உத்திரட்டாதி பாதம்-1 நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு துவாரகை லட்சுமி என்று பெயர் வைக்கலாமா அல்லது துளசிகா என்று பெயர் வைக்கலாமா?
ஒரு நண்பனின் வேண்டுகோள் தயவு செய்து கூறுங்கள் அய்யா
மண்டை குழம்புகிறது./////
துவாரகை லெட்சுமி என்ற பெயர் சிறப்பாக உள்ளது. அதையே குழந்தைக்குச் சூட்டுங்கள். நன்றி!!!!
அருமை
ReplyDelete