அஷ்டலெட்சுமி யோகம்!
யோகங்களைப் பற்றிய பாடங்கள்
Lesson on Ashtalakshmi Yoga
அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும்
கிடைக்கும்
Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and
Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity,
and peaceful, enjoyment in life.
எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )
If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity!
இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga
சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!
Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:
தனலெட்சுமி - செல்வத்திற்கு
(Dhana Lakshmi - Wealth as prosperity)
தான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு!
(Dhanya Lakshmi - Agriculture as prosperity)
தைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு
(Dhairya Lakshmi - Courage)
விஜயலெட்சுமி - வெற்றிக்கு
(Vijaya Laksmi - Victory)
ஆதி லெட்சுமி - சக்திக்கு
(Adi Laksmi - Power)
வித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு
(Vidya Laksmi - Learning)
கஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு
(Gaja Lakshmi Will Power)
சந்தானலெட்சுமி - குழந்தைச் செல்வத்திற்கு
(Santhana Lakshmi Children as prosperity)
The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and Jupiter should be powerful, however, to confer the full benefits of this yoga.
---------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ராகு 6ல் என்றால் கேது 12ல் இருப்பார் அல்லவா? அதனால் படுக்கை சுகம் பாதிப்பும், துறவி மனப்பான்மையும் கூடும் அல்லவா?
ReplyDeleteமிக்க நன்ற் ஐயா!
Very interesting sir thanks sir
ReplyDeleteநன்றி ஐயா. மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteIs this only for Lagna or Is this applicable in moon chart(rasi) also?
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteராகு 6ல் என்றால் கேது 12ல் இருப்பார் அல்லவா? அதனால் படுக்கை சுகம் பாதிப்பும், துறவி மனப்பான்மையும் கூடும் அல்லவா?
மிக்க நன்றி ஐயா!//////
லக்கினாதிபதி, 7ம் அதிபதி, பாக்கியாதிபதி, குரு பகவானின் இருக்கை ஆகியவற்றை வைத்து அதுவும் மாறும். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteVery interesting sir thanks sir/////
நல்லது. நன்றி நண்பரே!!!!
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteநன்றி ஐயா. மிகவும் நன்றாக உள்ளது.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
//////Blogger Unknown said...
ReplyDeleteIs this only for Lagna or Is this applicable in moon chart(rasi) also?/////
லக்கினத்தை வைத்துத்தான் பலன்கள். ராசியை வைத்து கோச்சாரப் பலன்களைப் பார்க்கலாம்!!! நன்றி!!!!