17.4.17

தெருவில் திரியும் ரோமியோக்களுக்கான தீர்வு!


தெருவில் திரியும் ரோமியோக்களுக்கான தீர்வு!

 *உத்திரபிரதேசத்தில் பள்ளி, கல்லூரி அருகே பெண்களை தொந்தரவு தெய்யும் ரோட் சைடு ரோமியோக்களை "கவனிக்க" , சிறப்பு படையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்**

*அந்த சிறப்பு படை , பெண்களை தொந்தரவு செய்தவர்களை "கவனித்த" காணொளியை உங்களுக்காக இன்று பதிவு செய்துள்ளேன். பாருங்கள்!

*ம்ம்.. நமக்கு இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா*.


---------------------------------------------------
2.
 மைசூர் நகரப் போக்குவரத்தை - குறிப்பாக நகரப் பேருந்துகளை எப்படி சீரமைத்துள்ளார்கள் என்பதை காணொளி மூலம் பதிவு செய்துள்ளேன்
பாருங்கள்!



பார்த்து வியந்தவை!
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. மைசூர் பேருந்து வசதி பற்றிய காணொலி மிகவும் பயனுள்ளது.. உ பி காவல்துறையினை மிகுந்த சுதந்திரம் கொடுத்தால் வரம்பு மீறும் அபாயம் உண்டு. சிறிது பயம் ஏற்படுத்திவிட்டு இப்ப்டி அடிப்பதை நிறுத்தி விடுவதே சிறந்தது.

    ReplyDelete
  2. உ.பி. இந்த மாதிரி உடனடி தண்டனைதான் சரி. கோர்ட் கேஸ் எல்லாம் சரிப்படாது.
    மைசூர்: ஹும்! sigh!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Thank you so much for sharing for such a useful videos and information.

    Have a great day.

    Thanks & regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. நம்ம ஊர்லயும் வரும்...ஆனா வராது்்

    ReplyDelete
  5. அருமையான காணொலிகள்.

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    மைசூர் பேருந்து வசதி பற்றிய காணொலி மிகவும் பயனுள்ளது.. உ பி காவல்துறையினை மிகுந்த சுதந்திரம் கொடுத்தால் வரம்பு மீறும் அபாயம் உண்டு. சிறிது பயம் ஏற்படுத்திவிட்டு இப்படி அடிப்பதை நிறுத்தி விடுவதே சிறந்தது./////

    உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. ////Blogger Vasudevan Tirumurti said...
    உ.பி. இந்த மாதிரி உடனடி தண்டனைதான் சரி. கோர்ட் கேஸ் எல்லாம் சரிப்படாது.
    மைசூர்: ஹும்! sigh!/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thank you so much for sharing for such a useful videos and information.
    Have a great day.
    Thanks & regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  9. ////Blogger கலியபெருமாள் புதுச்சேரி said...
    நம்ம ஊர்லயும் வரும்...ஆனா வராது்/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  10. /////OpenID kaliaperumalpuducherry said...
    அருமையான காணொலிகள்./////

    நல்லது. உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!
    /

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,சில நேரங்களில் அளவான சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.அளவை மீராமலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலும் கண்காணிப்பது அரசின் கடமை.நன்றி.

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சில நேரங்களில் அளவான சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.அளவை மீராமலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலும் கண்காணிப்பது அரசின் கடமை.நன்றி./////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com