Humour: நகைச்சுவை: பெண்களுக்கு ஏற்ற உடை எது?
நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!!
-----------------------------------------------------------------------------
1
“பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?”
இப்படி ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால் ,
நாம் ஒவ்வொருவரும் ...புடவை...சுடிதார்...ஜீன்ஸ்...இப்படி ஏதாவது ஒரு பதிலைச் சொல்வோம் ..!
ஆனால் , ஒரே ஒருவர் மட்டும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத
ஒரு வித்தியாசமான கேள்வியை பதிலாகத் தந்தார் ...!
#
“பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?”
பதில் : “எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!”
# அசத்தல் என்று தோன்றுகிறதா..?
..... அதுதான் சுஜாதா....!
இதோ... சுஜாதாவின்
இன்னும் சில சுவாரஸ்ய கேள்வி – பதில்கள் :
#
கேள்வி : “வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல
வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?”
சுஜாதா : “நழுவிப் போனதும் தெரிந்து விடும்!”
#
கேள்வி : “பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ?
”
சுஜாதா : “அவர்கள் கேட்பதற்கல்ல, பார்ப்பதற்கு.”
#
----------------------------------------------
2
*A New Metal is added to Chemistry:*
Name: WIFE
Symbol: BV
Atomic Weight: Light when first found... tends to get heavier over the years with time.
*Physical Properties :*
- Boils at any time
- Can freeze at any time
- Melts if treated with love
- Very Bitter if Mishandled
*Chemical Properties :*
- Very Reactive
- Highly Unstable
- Possess Strong Affinity towards Gold, Silver, Diamond, Platinum, Credit cards, Debit cards & Cheque books
- Money Reducing Agent
*Occurrence :*
Mostly found in front of the Mirror.
It's highly flammable when mixed with in-laws.
It has mixed properties when sit with parents.
Please circulate to all scientists
😂😂😂
..........................
3
*Parenting tip.....*👍
Always snatch and eat one third of your child's chocolate and ice cream.
Let them cry.... doesn't matter.....```This will prepare them to pay Income Tax
when they grow up...
------------------------------------------
4
A very intelligent quote:
"Come like a racer, sit like a yogi, & go like a king."
.
.
.
Was that about life ???
.
No - this was written on a.... ...... toilet door...
--------------------------------
படித்தேன் ..... நகைத்தேன்....பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Nice post.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn
வணக்கம் ஐயா,வாய்விட்டு சிரித்தேன்.சுஜாதாவின் கேள்வி பதில் புன்னகைக்க வைத்தது.நன்றி.
ReplyDeleteA good Refreshment Juice in Morning, Thanks Sir
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteசரியான நொருக்குத்தீனி... தங்களின்,
"சுஜாதா" பகிர்வு!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,வாய்விட்டு சிரித்தேன்.சுஜாதாவின் கேள்வி பதில் புன்னகைக்க வைத்தது.நன்றி.//////
நல்லது. உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!
////Blogger t.nagoji rao said...
ReplyDeleteA good Refreshment Juice in Morning, Thanks Sir/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
சரியான நொருக்குத்தீனி... தங்களின்,
"சுஜாதா" பகிர்வு!/////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!