17.8.16

Humour: நகைச்சுவை: பெண்களை அலறும்படி செய்த சாணக்கியர்!


Humour: நகைச்சுவை: பெண்களை அலறும்படி செய்த சாணக்கியர்!

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்
---------------------------------------------------------------
1
சித்திரகுப்தனின் பிரச்சினை!

ஒரு நாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார்:

“பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலெட்சுமி பூஜை செய்தால், அதே கணவன் தான் அடுத்தடுத்த ஏழு பிறவிகளுக்கும் கணவனாக அவர்களுக்குக் கிடைப்பான். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

”என்ன சிக்கல்?” பிரம்மா வினவினார்

"பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆண்கள் புதிதாக ஒரு பெண் மனைவியாக வர வேண்டும் என்கிறார்கள். அதுதான் சிக்கல். இருவரையும் திருப்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?”

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார்:

”பூமியில் எல்லாம் அறிந்த ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாணக்கியர். அவரைப் பாருங்கள். இதற்குத் தீர்வு கிடைக்கும்!”

சித்ரகுப்தர் சாணக்கியரைச் சென்று பார்த்தார்.

சாணக்கியர் சொன்னார்: ”அதே கணவந்தான் வேண்டும் என்னும் பெண்களிடம் சொல்லுங்கள். இப்போது இருக்கும் உங்கள் மாமியார்தான் அடுத்தடுத்த ஏழு பிறவிகளுக்கும் மாமியாராக வருவார் சம்மதமா?” என்று கேளுங்கள்

பெண்கள் அலறிவிட்டார்கள்.

பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்தது.
-------------------------------------------------------
2
இந்தியர்கள் அதிக தங்கம் வாங்கினால் அது அக்ஷய திருதியை.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அமெரிக்கர்கள் அதிக தங்கம் வாங்கினால் அது ஒலிம்பிக்...!
---------------------------------------------------------
3
Once a banker was travelling in a train in A/c class.He was alone in the coach. After some time, a lady came and sit in front of him. 

After that she went to banker and told to give her money,mobile everything , Otherwise she will shout and tell everybody that he is harrasing and misbehaving with me. 

The banker takenout a paper and a pen from his bag and wrote that he can not hear or speak. You write on this paper whatever you want to say..That lady wrote everything what she said earlier and gave it to that man. 

Then banker told her now u can shout..and do whatever you want. I have a documentary proof now.
-------------------------------------------------------------
4
What is "GENERATION GAP"?

**Father used to walk 20 Minutes to save 20 Rs.
Son spends 20 Rs. to save 20 Minutes.
(Surprisingly both are correct...!!!)  
**Cultural Gap***
If electricity goes in America they call the power house.
In Japan, they test the fuse,
But In India, they check neighbour's house, "power gone there too....then ok!"

**Sense of Responsibility...
A man goes to library n asks for a book on Suicide.....
Librarian looks at him n says: "hello.. who will return the book ????"

**GRANDFATHER TO GRANDSON:
Go hide! Your teacher is coming as you bunked school today!
GRANDSON: YOU go hide.. I told her YOU PASSED AWAY!!

**Sister to brother: What r u going to gift grandma on her b'day?
Brother: A football
Sister: But grandma does not play!
Brother: On my b'day she gave me bhagavat gita!!!!

---------------------------------------------------------- 
5
Question: 
In India, why do the
 bride's parents generally bear all marriage expenses? 


CA student's Brilliant answer......

 "Because as per Indian law, excise duty on production is payable by the manufacturer at the time of dispatch of goods." 

------------------------------------------------------------------
6
ஆசிரியர் பேசுறது புரியலைன்னா வாயை திறந்து
சந்தேகத்தை கேட்டுடணும்.!
மனைவி பேசுறது புரியலைன்னா வாயை மூடிகிட்டு
சத்தமில்லாம போயிடணும்.
# வாழ்க்கைல நல்லா வருவீங்க #

---------------------------------------------------
இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. வணக்கம் குருவே!
    5ம் 6ம் நல்ல நகைச்சுவை, ஐயா!

    ReplyDelete
  2. Ayya vanakkam. Ellamey arumai.ithil pidithentru ehai solvathu anbudan

    ReplyDelete
  3. சாணக்கியர் கூறியதுதான் அருமை.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    ஆறாவதாக இடம்பெற்றுள்ளது அருமையாக உள்ளது.உண்மையும்கூட.

    ReplyDelete
  5. எல்லாமே அருமை வாத்தியாரே,

    முக்கியமாக 5வது....

    ReplyDelete
  6. அன்பின் வாத்தியார் ஐயா,

    தங்கள் பதிவுகள் யாவும் முத்துக்கள், அவ்வாறே இன்றைய நகைச்சுவையும் மிக மிக அருமை.....................

    வகுப்பறை பக்கம் வந்தாலே எதாவது புது அறிவுடனேயே ஒருவர் வெளியேறுவார் என்பது திண்ணம்.

    என்றும் அன்பு நன்றியுடன்

    விக்னசாயி.

    ========================================

    ReplyDelete
  7. Respected sir,

    Thank q for your message on Humor. Best one is Chanakya's answer and C A student's Answer. Last one that is 6th is very nice. ONce again thank q for your message.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,எது மிகவும் நன்றாக உள்ளது என்று கணிக்க முடியவில்லை.அனைத்துமே ஒன்றக்கொன்று இளைத்ததில்லை.நன்றி.

    ReplyDelete
  9. ////Blogger Sivakumar Selvaraj said...
    sixth joke sir////

    உங்களின் தெரிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  10. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    5ம் 6ம் நல்ல நகைச்சுவை, ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  11. /////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam. Ellamey arumai.ithil pidithentru ehai solvathu anbudan/////

    உங்களின் மேலான பதிலுக்கு நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    சாணக்கியர் கூறியதுதான் அருமை./////

    உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. /////Blogger selva kumar said...
    வணக்கம் ஐயா
    ஆறாவதாக இடம்பெற்றுள்ளது அருமையாக உள்ளது.உண்மையும்கூட./////

    நல்லது. நன்றி செல்வகுமார்!

    ReplyDelete
  14. /////Blogger Subathra Suba said...
    Good morning sir that bank joke is nice/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    எல்லாமே அருமை வாத்தியாரே,
    முக்கியமாக 5வது....//////

    நல்லது. நன்றி லக்‌ஷ்மி நாராயணன்!

    ReplyDelete
  16. /////Blogger Vicknaa Sai said...
    அன்பின் வாத்தியார் ஐயா,
    தங்கள் பதிவுகள் யாவும் முத்துக்கள், அவ்வாறே இன்றைய நகைச்சுவையும் மிக மிக அருமை.....................
    வகுப்பறை பக்கம் வந்தாலே எதாவது புது அறிவுடனேயே ஒருவர் வெளியேறுவார் என்பது திண்ணம்.
    என்றும் அன்பு நன்றியுடன்
    விக்னசாயி.

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank q for your message on Humor. Best one is Chanakya's answer and C A student's Answer. Last one that is 6th is very nice. ONce again thank q for your message.
    with kind regards,
    Visvanathan N//////

    நல்லது. உங்களின் தெரிவைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  18. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எது மிகவும் நன்றாக உள்ளது என்று கணிக்க முடியவில்லை.அனைத்துமே ஒன்றக்கொன்று இளைத்ததில்லை.நன்றி.////

    உங்களின் மேலான பதிலுக்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com