23.8.16

அன்பு மகன் எப்போது பொய் சொல்லி நடிப்பான்?


அன்பு மகன் எப்போது பொய் சொல்லி நடிப்பான்?

அம்மாவிற்கும், மனைவிக்கும் உரசல் வரும்போது மகன் பொய் சொல்லி நடிப்பான் என்பது உண்மையா? கீழே உள்ள காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

அத்துடன் மாமியார் மருமகள் சண்டை, சச்சரவு வராமல் தடுப்பது எப்படி? என்பதை, ஆன்மிக உபன்யாசகி திருமதி தேசமங்கை மங்கையற்கரசி சிறப்பான வழி ஒன்றைச் சொல்கிறார். அதுவும் இந்தக் கணொளியில் உள்ளது.  எட்டு நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய காணொளி. அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
=========================================

---------------------------------------------------------------------------------
Quotes



==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. i am forgot to bring it to your concern.
    Superb and amazing work out by our NRI tamil peoples. please refer it

    http://www.projectmadurai.org/pmworks.html

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அருமையான மேற்க்கோள்கள்.குறிப்பாக பணக்கார,ஏழை மற்றும் மரம்,ஆக்ஸிஜன்.நன்றி.

    ReplyDelete
  3. இந்தப் பதிவை face book ல் பகிர்ந்துள்ளேன். நன்றி.

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    Nice postings,Sir!////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ////Blogger SELVARAJ said...
    i am forgot to bring it to your concern.
    Superb and amazing work out by our NRI tamil peoples. please refer it
    http://www.projectmadurai.org/pmworks.html/////

    தெரிந்ததுதான். உங்களின் தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  6. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான மேற்க்கோள்கள்.குறிப்பாக பணக்கார,ஏழை மற்றும் மரம்,ஆக்ஸிஜன்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. /////Blogger Kamala said...
    இந்தப் பதிவை face book ல் பகிர்ந்துள்ளேன். நன்றி.////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger Subathra Suba said...
    Super poster sir//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com