Astrology Q.104 புதிர்: ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது?
காசைச் சுண்டிப் போட்டு பதில் சொல்ல முடியாதபடி சற்று சிக்கலான கேள்வி.
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது? அதாவது எந்த வயதில்,
எந்த மகா திசை மற்றும் புத்தியில் (Sub Period) திருமணம் ஆனது.
சரியாகச் சொன்னால்தான் மதிப்பெண் கிடைக்கும்.
ஜாதகத்தை அடித்து துவைத்து, நன்றாக அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
கலஸ்திரகாரகன் சுக்கிரன் உச்சம் மற்றும் வர்கோதமம்
ReplyDeleteகுடும்பகாரகன் குரு ஆட்சி மற்றும் வர்கோதமம்
7ம் இடத்து அதிபதி ஆட்சி ஆனால் 7ம் இடத்து அதிபதி மற்றும் 2ம் இடத்து அதிபதி அஸ்தங்கதம்
எனவே தாமத திருமணம் 32 வயதில்
குரு திசை சுக்கிர புத்தியில்
சந்தானம் சேலம்
வணக்கம் ஐயா,
ReplyDeleteஇரண்டு வருடங்களுக்கு முன் தங்களின் புதிரில் அலசிய ஜாதகம் இது. பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது. 36 வயதுக்கு மேல் வந்த குரு-சந்திரனில், மிகவும் தாமதமாக நடந்த திருமணம். (இருந்தாலும் லீப் வருடம் 29,ஃபெப்ரவரியில் பிறந்தவர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறந்த தினம வருவதால் இவருக்கு 9-ஆம் பிறந்த தின வருடத்தில் திருமணம் நடந்ததாக எண்ணி மகிழ வேண்டியதுதான்)
Astrology Q.104 புதிர்:
ReplyDeleteஜாதகருக்கு குருமகா திசை மற்றும் குரு புத்தி அல்லது புதன் புத்தியில்
திருமணம் ஆனது.
மு.சாந்தி
Dear Guruji,
ReplyDeletePositives
1. Mercury 2 and 11 lord in seventh house.
2. Mars Yogakaraka in 7th House.
3. Saturn seventh lord in its own house.
Negative.
1. Lagna Lord in 7th house which is its enemies house.
2. Planets fight in 7th House. Saturn, Sun, Mars, Mercury.
3. Venus and Jupiter in 8th House.
4. 6th Lord Saturn in 7th House.
5. Mars in seventh house, sevvai dosam.
More negative effects, no Jupiter's aspect to reduce the negative effect.
There will be no marriage for native.
Sir,
ReplyDeleteMarriage happened in Guru dasa, Sani Buthi at Age of 30
Thanks
Sathishkumar Gs
வணக்கம் சார்.......
ReplyDeleteஜாதகருக்கு குருதிசை சனிபுத்தியில். திருமணம் நடந்திருக்கும் !
Sani dasai ,Surya Buthi...........Arun
ReplyDeleteஐயா,வணக்கம். 7ம் பாவத்திற்க்கு,தீய கிரகங்கள் பார்வை இல்லை.7ம் அதிபதி சனி 7இல்.தீய கிரகங்கள் பார்வை இல்லை.சூரியன்,புதன்,செவ் சேர்க்கை.சூரியன் லக்னாதிபதி,செவ் சிம்ம லக்ன யோக காரன் ஆகவே 7 ம் இடமும் ,7ம் அதிபதியும் பலமாக.2ல் சந்,யோக காரன் செவ் பார்வையுடன்.காரகன் சுக்கிரன் 8ல் ,5 மற்றும் எட்டாம் அதிபதி குரு உடன்.பாதகமில்லை.சந்திர லக்னத்தில் இருந்து பார்த்தாலும் 7ம் இடம் மற்றும் 7ம் அதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.எனஙே இளமையிலே திருமணம்.வயதுதான் வரவேண்டும்.செவ் திசையில் இருப்பு குறைவு.அடுத்து வந்த ராகு திசையும் வயது பத்தாது.அடுத்து வந்த காரகனுடன் சம்மந்தபட்ட குரு திசையில்,குரு புத்தியிலேயே நடந்திருக்க வேண்டும்.நன்றி.
ReplyDeleteVanakkam ayya jathagarukku raghu maha dasai bhudan bukthi Chandra andarathil thirumsnam nadakkum vazhga valamudan
ReplyDeleteஜாதகர் 1 மார்ச் 1964 அன்று மாலை 6 மணி முப்பது நிமிடத்திற்குப் பிறந்தவர்.
ReplyDeleteபிறந்த இடம் சென்னை எடுத்துக்கொண்டேன்.
ஜாதகருடைய 31 வயதில் குருதசா புத புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
புதன் ஜாதகருக்கு 2க்கும் 11க்கும் உடையவர். 1995ல் குரு ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வந்தபோது திருமணம் நடந்திருக்கும்.
சிம்ம லக்னத்திற்கு யோக காரகன் குரு திசையில் எழாம் அதிபதி சனி புத்தியில் 26 அல்லது 27 வயதில் திருமணம் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநேரம் கணிப்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை தயவு செய்து விளக்கவும்
ஐயா,வணக்கம்.முந்தைய பின்னூட்டத்தில் செவ்வாய் தசையில் இருப்பு குறைவாக உள்ளது என்று என்று சரியாக கவனிக்காமல் எழுதி விட்டேன். மன்னிக்கவும்.எனவே ராகு திசையிலேயே கல்யாண வயது வந்து விட்டது.ராகு திசை குரு புத்தியிலேயே கல்யாணம் வந்து விட்டது.முந்தைய பின்னூட்டத்துடன் இதை இணைத்துக் கொள்ளவும்.நன்றி.
ReplyDeleteஐயா,மறுபடியும் மன்னிக்கவும்.ராகு திசை குரு புத்தியில் ஜாதகர் பாலகன்.எனவே ராகு தசை சுக்கிர புத்தியே கல்யாண காலம்.தயவு செய்து என் முதல் இரண்டு பின்னூட்டங்களை இணைத்து பார்க்கவும்.
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே!
ReplyDeleteQuiz 104 க்கான பதில்.
ராகு மகாதிசை சந்திர புத்தியில் திருமணம் நடை பெற்றது.
மாற்றத்தை தரும் ராகு திசையில், சிம்ம லக்கினதின் தாம்பத்திய சுக ஸ்தானாதிபதி சந்திரன் 2ம் இடத்தில் அமர்ந்து தனது புக்தியில் திருமணம் நடத்தி வைத்தார்.
7ம் இடத்தில் சனி செவ்வாய் புதன் கூட்டணி இருந்தாலும், லக்கினாதிபதி சூரியன் 7ல் அமர்ந்து லக்கினத்தை தனது பார்வையில் வைத்து காத்து கொண்டார். 7ல் செவ்வாய் அமர்ந்தாலும் இங்கே அவர் சிம்ம லக்கின யோகாதிபதி ஆனதால் அவரும் கை கொடுத்தார்.
களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம், இருந்தாலும் 8ல் மறைந்ததால் தனது புத்தியில் திருமணத்தை நடத்த முடியவில்லை.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
DOB - MAR 1 1964
ReplyDeleteMarriage happened possibly in the Jupiter-moon dasha/subperiod. 1999-2000.
reason for the delayed marriage.
lagna lord in the 7th house with saturn and mars.
auspicious planets like venus and jupiter in 8th house.
9th lord mars got combusted.
there is no connectivity between jupiter and other planets like mars, mercury, sun and saturn as they are postioned 12/2.
however jupiter/venus/moon aspects each other.
so marriage happened in jupiter dasha/moon subperiod.
thanks
sree
QUIZ NO. 104 வணக்கம்
ReplyDelete01.03.1964 ஆம் தேதி ஞாயிறு கிழமை மாலை 6.59 மணிக்கு பிறந்தவர் இந்த ஜாதகர்.
37 வது வயதில் திருமணம் நடைபெற்றது.
லக்கினம்: சிம்மம், ராசி: கன்னி, நட்சத்திரம்: சித்திரை
யோககாரகர்கள்: சூரியன் (5 பரல்), குரு, செவ்வாய்(5பரல்), யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி.
ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் சூரியன் , செவ்வாய் கிரகங்களின் பிடியில் .
7ல் சனி (4 பரல்) இருந்தால் திருமணம் தாமதமாகும். 30 வயதிற்க்கு மேல் தான் திருமணம் நடைபெறும் .
களத்திரகாரகன் சுக்கிரன் (2 பரல்) எட்டில் ,குரு பகவானும் எட்டில்.
சந்திரனும் (5 பரல்) குருவும் (5 பரல்) ஒருவருக்கொருவர் 7ம் பார்வையில் இருக்கிறார்கள்.
7ம் வீட்டில் (25 பரல்) 4 கிரகங்கள் இருந்தால் நான்கு கல்யாணம் நடக்கும் என்று கூறுவார்கள் . எது உண்மையோ?
ராகு தசை முடிந்தது - 25 வயது.
குரு தசை சந்திர புக்தியில் திருமணம் நடைபெற்றது . காரணம் : சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் 7ம் பார்வையில் இருக்கிறார்கள்.
மேலும் , சந்திர ராசியிலிருந்து 7ம் வீட்டில் சுக்கிரனும், குருவும் சுப கிரகங்கள் உள்ளன . ராசியிலும் , நாவாம்சத்திலும் சுக்கிரனும், குருவும் சுப கிரகங்கள் உள்ளன .ஆகையால் வர்கோத்தமம். 37 வது வயதில் திருமணம் நடைபெற்றது.
குரு தசை குரு புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை . காரணம் : 8ம் வீட்டு அதிபதி 8ல்.
குரு தசை சூரிய புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை . காரணம்: குருவும், சூரியனும் ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருக்கிறார்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
ஐயா வணக்கம்
ReplyDeleteஅன்பர் சிம்ம லக்னம், கன்னி ராசி
செவ்வாய் தசா இருப்பு 6-9-6
அவர் தம் 30 வயதில் குரு தசா சுக்கிர புத்தியில் திருமணம் நடைபெற்றது.
7க்கு அதிபதி சனி பகவான் ஆட்சி
சுக்கிரன் உச்சம்,
குரு ஆட்சி ஆனால் 8 ல் மறைவு.
நன்றி
கண்ணன்.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteபுதிர் எண் 104
கொடுக்கப்பட்ட ஜாதகம் .
1...சிம்ஹ லக்னம் லக்னாதிபதி 7மிடத்தில் கும்ப ராசி
2..7மிடத்தில் 4 கிரககங்கள் .அதுவும் சனி செவ்வாய் சேர்க்கையுடன் ..
3.,,மற்ற ராசிகளில் சனி செவ்வாய் சேர்கை இருந்தாலே தாமத திருமணம் .இதில் 7லே.??
4...களஷ்திரகாரஹன் சுக்கிரன் 8ல் உச்சம் உடன் குரு ஆட்சி .
5...இதில் பெரிய ப்ளஸ் பாய்ன்ட் சுப கிரகங்கள் 2 பேர் வர்கோதமம் ..
6,..,5 மிடத்தில் கேது இருப்பு சந்நியாச யோகம் ,,
7....2மிடமாகிய குடும்பத்தில் 12ம் வீட்டதிபதி சந்திரன் விரயம். ஆனால் குடும்பததை 2 சுபர்கலாகிய குரு&சுக்ரன் பார்வை ..சுபமே...!!
8... ராசிக்கு 7ல் 2 சுபர்கள் ..சுபம்
9....அம்சத்தில் 7மிடத்தை 7 ம் வீட்டுகாரனகிய புதன் பார்வை. சுபம் .
*
*ஆகவே இவருக்கு திருமணம் நடைபெறும் ..சனி திசை தனது புக்தி சுக்கிரன் உள் அந்தரத்தில் நடைபெறும்.*** சுமாராக 42 வயதுக்கு மேல்....
வணக்கம் ஐயா.
ReplyDeleteஜாதகர் 1/3/1964 ம் தேதி 6:49 நிமிடம் பிறந்தவர். குரு திசை செவ்வாய் புத்தியில் திருமணம் ஆனவர்
அன்புள்ள வாத்தியாரிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteஜாதகர் பிறந்த திகதி 1.3.1964, பிறந்த நேரம் மாலை 6.55, சித்திரை நட்சத்திரம்.
1. களஸ்திரகாரனான சுக்கிரன் 8ம் வீடான மீனத்தில் உச்சம்
2. குரு சொந்த வீடான மீனத்தில்
3. 7ம் வீட்டுக்காரனான சனீஸ்வரன் 7ம் வீட்டில் குடிகொண்டிருக்கின்றார். அவருடன் செவ்வாயும், சூரியனும், புதனும் கூட்டணி.
4. யோகங்கள் – கும்பத்தில் புதஆதித்ய யோகம், கும்பத்தில் சனி சஷ்ய யோகத்தில், கும்பத்தில் செவ்வாயும் சனியும் ஆர செளரி யோகத்தில்.
5. குருவும், சுக்கிரனும் மீனத்தில் வர்கோத்துமம் பெற்று உறுதியாய் நிற்கின்றனர்.
6. ஆகவே திருமணம் குரு தசையில், சுக்கிரன் புத்தியில் ஜாதகரின் 31வயதில் நடந்திருக்கும்.
அன்புடன்
ராஜம் ஆனந்த்