நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்!
நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்! காணொளி வடிவில் உள்ளது. அனைவரும் பத்து மணித்துளிகள் ஒதுக்கி அதை அவசியம் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this video clipping on the net
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அட... விளகெண்ணை
ReplyDeleteI have watched his videos. While few on world politics looks funny, most videos were very informative.
ReplyDeleteFor those who read this blog and living in cities/outside country with westernized cultures on food (pizza, subway, oats, protein diet/shakes/powders..) should watch'forks over knives' documentary.
Most, rural are doing good, yet still fear of losing our cultural cooking over conventional cooking cannot be avoided. While we cannot avoid change of times, at least teach your kin on benefits, how to, what nor to, traditional cooking.
Sir, We are hoping to see new lessons on stars portal.
மிகவும் பயனுள்ள உண்மை தகவல் வாத்தியார் அவர்களே!!!
ReplyDeleteநன்றி...
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஅட... விளகெண்ணை/////
அடடா....நீங்கள் வேப்பெண்ணய் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும் வேப்பிலையாரே!
//////Blogger selvaspk said...
ReplyDeleteI have watched his videos. While few on world politics looks funny, most videos were very informative.
For those who read this blog and living in cities/outside country with westernized cultures on food (pizza, subway, oats, protein diet/shakes/powders..) should watch'forks over knives' documentary.
Most, rural are doing good, yet still fear of losing our cultural cooking over conventional cooking cannot be avoided. While we cannot avoid change of times, at least teach your kin on benefits, how to, what nor to, traditional cooking.
Sir, We are hoping to see new lessons on stars portal.//////
20-2-2016 முதல் பாடங்கள் அந்த வகுப்பில் மீண்டும் துவங்கும்!
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteமிகவும் பயனுள்ள உண்மை தகவல் வாத்தியார் அவர்களே!!!
நன்றி...////
நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!
குரு வந்தனம்.
ReplyDeleteஇப்படியெல்லாம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் எண்ணெய் பற்றி அறிய உதவிய பகிர்வின் காரணகர்த்தாவான வாத்தியாருக்கு
எங்கள் மனமார்ந்த நனறியும், வாழ்த்துக்களும்.
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுரு வந்தனம்.
இப்படியெல்லாம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் எண்ணெய் பற்றி அறிய உதவிய பகிர்வின் காரணகர்த்தாவான வாத்தியாருக்கு
எங்கள் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!